tag:blogger.com,1999:blog-26285239.post115133474999647890..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: ஆறு போடுங்க ஆறு போடுங்கரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-26285239.post-1151499178304636012006-06-28T18:22:00.000+05:302006-06-28T18:22:00.000+05:30நன்றி தேவ்..ராபின்..இப்ப ஆப்பீஸுல தானிருக்கம்...அத...நன்றி தேவ்..ராபின்..இப்ப ஆப்பீஸுல தானிருக்கம்...அதனால பனியன் போடாம சட்டெ போட்டிருக்கம்..ஹுக்கும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151497196246433662006-06-28T17:49:00.000+05:302006-06-28T17:49:00.000+05:30போடா பனியன் போட்ட சனியனே..சும்மா சொல்லிப் பாத்தேன்...போடா பனியன் போட்ட சனியனே..
சும்மா சொல்லிப் பாத்தேன். :))ராபின் ஹூட்https://www.blogger.com/profile/07254243892310695170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151496658247527652006-06-28T17:40:00.000+05:302006-06-28T17:40:00.000+05:30//பனியன் போட்ட சனியனே...//ரவி செம பஞ்ச் டயலாக்ய்யா...//பனியன் போட்ட சனியனே...//

ரவி செம பஞ்ச் டயலாக்ய்யாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151492750660297182006-06-28T16:35:00.000+05:302006-06-28T16:35:00.000+05:30//பூங்காற்று - புதிதானதுபனிவிழும் - மலர்வனம்வளையோச...//பூங்காற்று - புதிதானது
பனிவிழும் - மலர்வனம்
வளையோசை
அன்னக்கிளி நீவாடி - 4 ஸ்டூடன்ஸ் படத்தில் -ஜாய்ஸி கிப்ட் குரலில்..அருமை..
நெஞ்சாங்கூட்டில் - டிஷ்யூம் படப்பாடல்
விழிகளின் அருகினில் வானம் - வெகுதொலைவினில் தொலைவினில் தூக்கம்//

அழகான பாடல்கள் ரசனையான தேர்வு. அருமை ரவி ! :) என்றும் இனிக்குமில்லையா ??:)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151489290116854372006-06-28T15:38:00.000+05:302006-06-28T15:38:00.000+05:30நன்றி கைப்பு...நன்றி கைப்பு...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151485564926220392006-06-28T14:36:00.000+05:302006-06-28T14:36:00.000+05:30//பூங்காற்று - புதிதானதுபனிவிழும் - மலர்வனம்வளையோச...//பூங்காற்று - புதிதானது
பனிவிழும் - மலர்வனம்
வளையோசை
அன்னக்கிளி நீவாடி - 4 ஸ்டூடன்ஸ் படத்தில் -ஜாய்ஸி கிப்ட் குரலில்..அருமை..
நெஞ்சாங்கூட்டில் - டிஷ்யூம் படப்பாடல்
விழிகளின் அருகினில் வானம் - வெகுதொலைவினில் தொலைவினில் தூக்கம்//

நல்ல ரசனைக் காரராத் தான்யா இருக்கீரு. ஆறுகள் அனைத்தும் அருமை.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151404422242536342006-06-27T16:03:00.000+05:302006-06-27T16:03:00.000+05:30நார்வே இப்பல்ல்லாம் ரொம்ம்ம்ம்ப பிடிக்குது.இந்த இழ...நார்வே இப்பல்ல்லாம் ரொம்ம்ம்ம்ப பிடிக்குது.
இந்த இழுப்பு, ஏதோ சொல்லுது!! ஐயோ ஒங்களுக்கு நோர்வேயில தமிழ்ப் பெண் இருப்பதே! தெரியாமலா போறீங்க! சரி போங்க!!!
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151403837659915832006-06-27T15:53:00.000+05:302006-06-27T15:53:00.000+05:30வருகைக்கு நன்றி லிவிங் ஸ்மைல்..அடிக்கடி வாங்க...யோ...வருகைக்கு நன்றி லிவிங் ஸ்மைல்..அடிக்கடி வாங்க...

யோகன் அன்னே..நார்வே இப்பல்ல்லாம் ரொம்ம்ம்ம்ப பிடிக்குது...சுற்றுலா போகும் ஐடியா இருக்கு....தமிழ்பொன்னுங்க இருக்காங்களா நார்வேயில...மெய்யாலுமா ??

வாங்க கானா பிரபா...என்ன ஆளையே கானோம்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151403187589598532006-06-27T15:43:00.000+05:302006-06-27T15:43:00.000+05:30ஆஹா, நீங்களும் கெளம்பீட்டிங்களா அப்பு:-)நல்ல ரசனைத...ஆஹா, நீங்களும் கெளம்பீட்டிங்களா அப்பு:-)

நல்ல ரசனைத் தேர்வுகள். குறிப்பாக விழிகளின் அருகினில் வானம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151402689996036952006-06-27T15:34:00.000+05:302006-06-27T15:34:00.000+05:30என்ன? ரவி; பொண்ணு நோர்வேயிலயா??? அங்க தமிழ்ப் பொண்...என்ன? ரவி; பொண்ணு நோர்வேயிலயா??? அங்க தமிழ்ப் பொண்ணுகளும் இருக்காங்க! சரி ;பாரிஸ் வரும் போது அறியத்தாருங்க!ஒங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி!
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151402502052592202006-06-27T15:31:00.000+05:302006-06-27T15:31:00.000+05:30யப்பா..பனி விழும் இரவு என்னோட most favourite பாட்ட...யப்பா..பனி விழும் இரவு என்னோட most favourite பாட்டுங்க....

மனசுல ஒரு முறை பாட்ட நினைச்சு பார்த்தாலே போதும் நான் மெதக்க ஆரம்பிச்சுடுவேன்.

நல்ல ஆறு...லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151390242328717002006-06-27T12:07:00.000+05:302006-06-27T12:07:00.000+05:30அட உண்மையத்தான் சொன்னேன்...:)அட உண்மையத்தான் சொன்னேன்...

:)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151390054266285392006-06-27T12:04:00.000+05:302006-06-27T12:04:00.000+05:30பிடித்த வலைப்பதிவுகள்லே என்னோட பேரா? இன்ப அதிர்ச்ச...பிடித்த வலைப்பதிவுகள்லே என்னோட பேரா? இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்க.... நன்றி!!!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151386505281947502006-06-27T11:05:00.000+05:302006-06-27T11:05:00.000+05:30சமுத்ரா அவர்களே...ஒரு தனிமடல் அனுப்பி இருக்கலாம் இ...சமுத்ரா அவர்களே...ஒரு தனிமடல் அனுப்பி இருக்கலாம் இல்லையா...ஆறிய பிறகு ஆறு போட வேண்டியதாகிட்டது...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151386091338202742006-06-27T10:58:00.000+05:302006-06-27T10:58:00.000+05:30:-):-)மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151385908752896432006-06-27T10:55:00.000+05:302006-06-27T10:55:00.000+05:30அட, நானும் தான் கூப்பிட்டு இருந்தேன்.நீங்க பாக்கல....அட, நானும் தான் கூப்பிட்டு இருந்தேன்.
நீங்க பாக்கல.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151378932079900362006-06-27T08:58:00.000+05:302006-06-27T08:58:00.000+05:30கட்டாயம் வந்திடலாம் சிவா..நரியா...சின்ன வயசுல இருந...கட்டாயம் வந்திடலாம் சிவா..நரியா...சின்ன வயசுல இருந்து நார்வே ரொம்ப பிடிக்கும்...எங்க அப்பா ஏர்போர்ட்ல இருந்து வாங்கிவந்த ஒரு பொம்மை பேரு நார்வே பொம்மை.....அதுல இருந்து நார்வே என்றால் இனிக்கும்...

அப்பாடா...ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தப்பிச்சாச்சு...

:)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151340596932405682006-06-26T22:19:00.000+05:302006-06-26T22:19:00.000+05:30மிக மிக நன்றி செந்தழல் ரவி!. எனக்கும் மைக்கேல் ஜாக...மிக மிக நன்றி செந்தழல் ரவி!.
எனக்கும் மைக்கேல் ஜாக்ஸன் பிடிக்கும்.
பனிவிழும் பாட்டும் ரொம்ப பிடிக்கும்.
ஆமா நார்வே லெ என்னங்க சமாச்சாரம்?நரியாhttps://www.blogger.com/profile/07718513902307605350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151338169127057212006-06-26T21:39:00.000+05:302006-06-26T21:39:00.000+05:30நார்வேல அப்படி என்னங்க ஸ்பேஷல்........... ரூட் கிட...நார்வேல அப்படி என்னங்க ஸ்பேஷல்........... ரூட் கிட்டு......
அடுத்த தடவை வேளாங்கன்னி வரும் போது நம்ம வீட்டுக்கும் வந்துட்டு போங்க......
நல்லாவே ஆறு போட்டு இருக்கீங்க...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151337023436212252006-06-26T21:20:00.000+05:302006-06-26T21:20:00.000+05:30//சாண்டில்யன் (கடல்புறா)அமரர் ராஜேந்திர குமார்//me...//சாண்டில்யன் (கடல்புறா)
அமரர் ராஜேந்திர குமார்//
me too like this ...கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com