tag:blogger.com,1999:blog-26285239.post115165749196570624..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: என் செல்போன் தொலைந்த கதை -1ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-26285239.post-1151990084611997132006-07-04T10:44:00.000+05:302006-07-04T10:44:00.000+05:30கப்பி...நீங்க இருப்பது பேங்களூரா ?? எங்க அறையில் ந...கப்பி...நீங்க இருப்பது பேங்களூரா ?? எங்க அறையில் நடந்த சம்பவத்தை அப்படியே எழுதியது போல இருக்கு...

ஆனால் எங்கள் அறையில் இன்னும் கேவலம்...

முதல் நாள் இரண்டு மொபைல் காணாமல் போனது...

போலீஸ் கம்பிளைண்டு எல்லாம் கொடுத்தோம்...

அடுத்த நாள் காலையிலும் ஒரு மொபைல் கானாமல் போனதுதான் சோகத்தின் உச்சம்..

ஆனால் பேங்களூரில் இருக்கும் (கிட்டத்தட்ட) 6000 மொபைல் / வீடுபுகுந்து திருட்டு / வழிப்பறி / திருடர்களில் முக்காவாசிபேர்...

தமிழர்கள்....ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151669040055208492006-06-30T17:34:00.000+05:302006-06-30T17:34:00.000+05:30நம்ம கதை ரொம்பக் கேவலம் ரவி..விடிகாலை 7 மணிக்கு கத...நம்ம கதை ரொம்பக் கேவலம் ரவி..

விடிகாலை 7 மணிக்கு கதவைத் திறந்து போட்டு தூங்கிட்டு இருக்கும்போது தலைமாட்டுல இருந்த செல்-ல ரூம் புகுந்து அடிச்சுட்டானுங்க...

4 பேரு வரிசையா படுத்து தூங்கிட்டு இருக்கும்போதே தைரியமா உள்ள வந்த அவனை பாராட்டனும் இல்லையா??கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151667506971262982006-06-30T17:08:00.000+05:302006-06-30T17:08:00.000+05:30செல்போன தொலைக்கிறதால நன்மையும் உண்டு ... பழைய பிகர...செல்போன தொலைக்கிறதால நன்மையும் உண்டு ... பழைய பிகருங்களிடமிருந்து தப்பித்து விடலாம் .. ரவி அந்த அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லுங்க ... ப்ளீஸ்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151662576091534452006-06-30T15:46:00.000+05:302006-06-30T15:46:00.000+05:30//அப்பத்தான் கடைசியா பாத்தது...//:))இந்த சோக நகைச்...//அப்பத்தான் கடைசியா பாத்தது...//

இந்த சோக நகைச்சுவையை இரசித்தேன்...

ரொம்ப பெரிய ஐடியாவெல்லாம் தரலீங்க. (அனுபவம் பேசுது அவ்ளோதான்)

ATM பின் நம்பர்கள், பாஸ்வேர்டு ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்துகொள்வது பரவலாக உள்ளது என்றாலும் அது நல்லது அல்ல.

அன்புடன்,
கார்த்திகேயன்.Karthikeyanhttps://www.blogger.com/profile/02626008644253946651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151659983079963542006-06-30T15:03:00.000+05:302006-06-30T15:03:00.000+05:30பிரபா..முதல் போன் தொலைத்தது 2000. ரீசன்டா ரெண்டு.....பிரபா..முதல் போன் தொலைத்தது 2000. ரீசன்டா ரெண்டு...ரீசன்டா தொலைச்சது இரண்டும் கம்பெனி போன் தான்..அதுவும் என் பொறுப்பில் இருக்கவேண்டியது...இன்னும் கணக்கு காட்டவில்லை....ஆனாலும் போன் தொலைஞ்சா ஒரு டென்ஷன் ஆகும் பாருங்க...காரணம் பல நண்பர்களின் எண்கள், ஏடிஎம் பின் நம்பர்கள், பாஸ்வேர்டுகள்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151659842554183062006-06-30T15:00:00.000+05:302006-06-30T15:00:00.000+05:30லக்கி...என்னை மாதிரி மூனு செல்போன் தொலைச்சவங்க கம்...லக்கி...என்னை மாதிரி மூனு செல்போன் தொலைச்சவங்க கம்மியாத்தான் இருப்பாங்க..இரண்டு மாசத்துக்கு முன்ன ஒரே வாரத்துல இரண்டு போன்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151659728203047732006-06-30T14:58:00.000+05:302006-06-30T14:58:00.000+05:30இப்ப தானே ஒங்க கம்பனி போன் கொடுக்கிறாங்களே? தொலைந...இப்ப தானே ஒங்க கம்பனி போன் கொடுக்கிறாங்களே? தொலைந்தது பீடை என்று புது போன் வாங்கவேண்டியது தானே:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151659525076163402006-06-30T14:55:00.000+05:302006-06-30T14:55:00.000+05:30செல் தொலைச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக்கு போல.......செல் தொலைச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக்கு போல....

ஒரு டீக்கடையிலே தம் அடிக்க செல்லை டேபிள் மேலே வெச்சிட்டு லைட்டர் கிட்டே போனேன்... திரும்பிப் பார்த்தா செல் ஜூட்.... உடனே ரிங் அடிச்சிப் பார்த்தேன்....

நம்ம ஆளுங்க தான் டெக்னாலஜில இம்ப்ரூவ் ஆனவங்க ஆச்சே... உடனே ஸ்விட்ச்-ஆப் பண்ணிட்டு இருக்கானுங்க....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1151658585582631732006-06-30T14:39:00.000+05:302006-06-30T14:39:00.000+05:30//அப்பத்தான் கடைசியா பாத்தது...//இந்த வரியில் கொல...//அப்பத்தான் கடைசியா பாத்தது...//

இந்த வரியில் கொல்லென்று சிரித்துவிட்டேன்.Anonymousnoreply@blogger.com