tag:blogger.com,1999:blog-26285239.post115945389110948257..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: பதிவில் படத்தை இணைக்க அதிரடி வழிரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-26285239.post-22254711933368931022013-12-19T21:32:41.640+05:302013-12-19T21:32:41.640+05:30வணக்கம்
அனைத்து தகவலும் அருமை வாழ்த்துக்கள்
-நன்ற...வணக்கம்
அனைத்து தகவலும் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165936987606592592006-12-12T20:53:00.000+05:302006-12-12T20:53:00.000+05:30அண்ணா தகவலுக்கு நன்றி. அப்படியே "Video Clips"-ம் எ...அண்ணா தகவலுக்கு நன்றி. அப்படியே "Video Clips"-ம் எப்படி வலையேற்றுவது என்று சொல்ல முடியுமா?.

Babu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165933580995328152006-12-12T19:56:00.000+05:302006-12-12T19:56:00.000+05:30//இது மாதிரி வலைப்பதிவு டிரிக்குகளை எல்லாம் சேர்த்...//இது மாதிரி வலைப்பதிவு டிரிக்குகளை எல்லாம் சேர்த்துத் தொகுக்க வேண்டும்//

இதே கருத்தை சென்னை பதிவர் கூட்டத்தில் பொன்ஸிடம் சொல்லி வந்தேன்.

இவை அனைத்தும் திரட்டப் பட்டு, தமிழ்மணத்திலோ அல்லது யாராவது ஒரு பதிவர் பதிவிலோ தனியாக இடம் பெறச் செய்ய வேண்டும்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1165859490990497582006-12-11T23:21:00.000+05:302006-12-11T23:21:00.000+05:30எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது.அதற்கு ஒரு குறுக்...எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது.

அதற்கு ஒரு குறுக்கு வழி, Upload முடிந்ததும் 'Done' என்று வருகிறது அல்லவா, அந்த பக்கத்தை மூடாமல், ரைட் கிளிக் செய்து "View Source" எடுங்கள். Notepad-ல் அதன் சோர்ஸ் வரும். அந்த Notepad-ல் கடைசி 4-5 வரிகளில் புகைப்படம் வலையேற்றப்பட்ட முழு URL-ம் கிடைத்துவிடுகிறது. அதனை காஃபி செய்து . அவ்வளவு தான்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159542355593157492006-09-29T20:35:00.000+05:302006-09-29T20:35:00.000+05:30வாங்க ஜே. அல்காட்டெல்லிலும் ஆள் இருக்கு :)))நீங்கள...வாங்க ஜே. அல்காட்டெல்லிலும் ஆள் இருக்கு :)))

நீங்களும் கோழித்திருடன் பதிவு ரசிகரா ?

டெல்லிக்கு சென்றபோது மங்கையை சந்தித்தேன், அவங்களும் அவங்க கணவரிடம் அறிமுகம் செய்தபோது, இவர் நல்லா கோழி பிடிப்பார் என்றே அறிமுகம் செய்தாங்க...

:)))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159540736237847892006-09-29T20:08:00.000+05:302006-09-29T20:08:00.000+05:30நல்ல பதிவு ரவி, சிவகுமார் சொன்ன பதிவில் இந்தப் பதி...நல்ல பதிவு ரவி, சிவகுமார் சொன்ன பதிவில் இந்தப் பதிவுக்கான சுட்டியையும் சேர்த்துவிட்டேன். இந்தப் பதிவுகளை எல்லாம் யாரேனும் ஒன்றாகத் திரட்டினால், விட்டுப் போகாமல் இருக்க உதவும்.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159525318621848072006-09-29T15:51:00.000+05:302006-09-29T15:51:00.000+05:30////அதனால் போல்டர் மாறி இருந்தாலும் பைல் இண்டக்ஸ் ...////அதனால் போல்டர் மாறி இருந்தாலும் பைல் இண்டக்ஸ் மூலம் உங்கள் இமேஜை எடுத்துக்கொள்ளும்..////

ரவி. விளக்கத்துக்கு மிக்க நன்றி. எங்கு கேட்டாலும் ஆட்களும், கான்டாக்டும் வைத்திருக்கிறீர்கள் போல!!!

இந்த image upload பிராப்ளம், firefox அல்லது netscape உபயோகித்தால் இல்லை. அதனால் இது ஏதோ IE specific issue மாதிரி தான் தெரிகிறது. ஒரே பெயரில் ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு படங்களை இரண்டு வெவ்வேறு பதிவுகளில் போட்டால் என்ன ஆகும்? எந்த போல்டரில் இருந்தாலும், பேர் இருந்தால் சர்வர் கொடுத்துவிடும் என்றால், ஒரே பேரில் இரண்டு படங்கள் இருந்தால் குழம்பாதா? ஒரே பேரில் வெவ்வெறு படங்களை உலகத்தின் இரண்டு மூலைகளில் இருப்பவர்கள் அப்லோட் பண்ணினாள் சர்வர் குழம்பிப்போகாது. ஒவ்வொரு image க்கும் ஒரு unique ID நிச்சயமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

உங்கள் tips க்கு நன்றி

மேலும் இத மாதிரி உருப்படியாக எழுதுங்கள்.

கோழி பிடிப்பது எப்படி என்ற உபயோகமான தகவலுக்கு அப்பறம் இப்பதான் ஒரு useful post. :)

thanksஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159507921515267922006-09-29T11:02:00.000+05:302006-09-29T11:02:00.000+05:30////உபயோகமான தகவல், ரவி. நன்றி. நீங்கள் சொன்ன அதே ...////உபயோகமான தகவல், ரவி. நன்றி. நீங்கள் சொன்ன அதே folder ல்தான் சேமிக்குமா. அதென்ன வேறு நம்பர் உள்ள folderகள். எனக்கென்னவோ இது மாறிக்கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரே நாளில், இரண்டு பதிவுகளில் ஒரே பெயருள்ள படம் பதிந்தால், அதன் ref address ஒரே மாதிரி இருக்குமா? கொஞ்சம் குழம்பியிருக்கிறது எனக்கு!!!//////

அப்லோட் செய்தபிறகு, பிலாகர் இமேஜ் சர்வர், பைல் நேம் உதவியுடனும் தேடுகிறது. அதனால் போல்டர் மாறி இருந்தாலும் பைல் இண்டக்ஸ் மூலம் உங்கள் இமேஜை எடுத்துக்கொள்ளும்..

( கூகுள் நிறுவண - பிலாக் புராஜக்ட்டில் பணிபுரியும் தோழியின் விளக்கம்)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159507812204021182006-09-29T11:00:00.000+05:302006-09-29T11:00:00.000+05:30வருகைக்கு நன்றி கைப்பு...வருகைக்கு நன்றி கைப்பு...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159507791299333062006-09-29T10:59:00.001+05:302006-09-29T10:59:00.001+05:30///இன்னும் சில HTML TAG உபயோகங்களை யாராவது தந்தால்...///இன்னும் சில HTML TAG உபயோகங்களை யாராவது தந்தால் நல்லது.///

ஹச்டிஎமெல் பார் டம்மிஸ் / மம்மீஸ் அப்படீன்னு ஒரு பதிவு போட்டா போகுது..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159507748494669472006-09-29T10:59:00.000+05:302006-09-29T10:59:00.000+05:30நானும் அப்படித்தான் நினைத்தேன்..ஆனால் எந்த எண்ணை ப...நானும் அப்படித்தான் நினைத்தேன்..ஆனால் எந்த எண்ணை போட்டாலும் வருதுங்க..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159499618921768102006-09-29T08:43:00.000+05:302006-09-29T08:43:00.000+05:30http://photos1.blogger.com/blogger/3075/2751/1600இ...http://photos1.blogger.com/blogger/3075/2751/1600

இதில் உள்ள எண்களுக்கு எங்கே போவது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159489918432120932006-09-29T06:01:00.000+05:302006-09-29T06:01:00.000+05:30செந்தழல் ரவிநன்றி.முயற்சித்துவிட்டு சொல்கிறேன்.இப்...செந்தழல் ரவி
நன்றி.முயற்சித்துவிட்டு சொல்கிறேன்.
இப்போதைக்கு போட்டோ பக்கெட் தான் கொஞ்சம் சுலபமாக இருக்கு.
எங்க கொஞ்ச நாட்களாக காணவில்லை?பயணமா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159483894420792572006-09-29T04:21:00.000+05:302006-09-29T04:21:00.000+05:30ரவி,இந்த 'க.கை.நா.'வுக்கு ஒண்ணும் புரியலை. ஆனாலும்...ரவி,

இந்த 'க.கை.நா.'வுக்கு ஒண்ணும் புரியலை. ஆனாலும் இன்னும் நாலுதடவை இதைப் படிச்சுட்டு ஒரு முயற்சி செஞ்சு பார்க்கறேன்.

ரொம்ப நன்றிப்பா, தகவலுக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159475850225293532006-09-29T02:07:00.000+05:302006-09-29T02:07:00.000+05:30//3075/2751/1600//எப்போதும் இது ஒரேமாதிரி இருக்கும...//3075/2751/1600

எப்போதும் இது ஒரேமாதிரி இருக்குமா?

எனக்கும் இதே பிரச்சனை இருந்து அதன் பின் பேசாமல் இணையத்திலிருந்தே போடுவது வழக்கமாகிவிட்டது.இது நல்ல உபாயமாக இருக்கிறது.முயற்சித்துவிட்டு சொல்கிறேன்.theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159463565617826462006-09-28T22:42:00.000+05:302006-09-28T22:42:00.000+05:30உபயோகமான தகவல், ரவி. நன்றி. நீங்கள் சொன்ன அதே fol...உபயோகமான தகவல், ரவி. நன்றி. நீங்கள் சொன்ன அதே folder ல்தான் சேமிக்குமா. அதென்ன வேறு நம்பர் உள்ள folderகள். எனக்கென்னவோ இது மாறிக்கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரே நாளில், இரண்டு பதிவுகளில் ஒரே பெயருள்ள படம் பதிந்தால், அதன் ref address ஒரே மாதிரி இருக்குமா? கொஞ்சம் குழம்பியிருக்கிறது எனக்கு!!!

நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159458768497380202006-09-28T21:22:00.000+05:302006-09-28T21:22:00.000+05:30இது மாதிரி வலைப்பதிவு டிரிக்குகளை எல்லாம் சேர்த்த...இது மாதிரி வலைப்பதிவு டிரிக்குகளை எல்லாம் சேர்த்துத் தொகுக்க வேண்டும். பொன்ஸ் சில பதிவுகள் போட்டிருக்கிறார். தேவைப்படும் போது அங்கு போய்ப் பார்த்துக் கொள்கிறேன். இனிமேல் உங்கள் வலைப்பூவையும் நாடலாம். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159457368504859902006-09-28T20:59:00.001+05:302006-09-28T20:59:00.001+05:30மிக்க நன்றிமிக்க நன்றிகுமார் வீரராகவன்https://www.blogger.com/profile/04417249971441754903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159457347715572902006-09-28T20:59:00.000+05:302006-09-28T20:59:00.000+05:30மிக்க நன்றிமிக்க நன்றிகுமார் வீரராகவன்https://www.blogger.com/profile/04417249971441754903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159457177409701132006-09-28T20:56:00.000+05:302006-09-28T20:56:00.000+05:30நல்ல பயனுள்ள தகவல் ரவி. அடுத்த தடவை இது போல பிரச்...நல்ல பயனுள்ள தகவல் ரவி. அடுத்த தடவை இது போல பிரச்சனை ஏற்படும் போது முயற்சி செய்து பார்க்கிறேன். உங்க விளக்கம் மிகத் தெளிவா இருந்தது. நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159456692802150122006-09-28T20:48:00.000+05:302006-09-28T20:48:00.000+05:30எல்லா நேரமும் இதே (http://photos1.blogger.com/blog...எல்லா நேரமும் இதே (http://photos1.blogger.com/blogger/3075/2751/1600/) URL தான் பயன்படுத்தப் படுகிறதா?

தகவலுக்கு நன்றி.

இன்னும் சில HTML TAG உபயோகங்களை யாராவது தந்தால் நல்லது.

டேபிள் (கட்டம் போடுறது) எப்டீன்னு சொல்லலாம்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159456389447341452006-09-28T20:43:00.000+05:302006-09-28T20:43:00.000+05:30இதை கூட தெரியாமலா இத்தனை நாள் நிறையா பேர் பதிவு எழ...இதை கூட தெரியாமலா இத்தனை நாள் நிறையா பேர் பதிவு எழுதிக்கொண்டிருந்தார்கள்?..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159454833298908222006-09-28T20:17:00.000+05:302006-09-28T20:17:00.000+05:30படம் வந்துடுச்சு தல, அந்த வரி தான் வரலை.. சரியாப் ...படம் வந்துடுச்சு தல, அந்த வரி தான் வரலை.. சரியாப் போடு தல

செந்தழலார் பேரவை
லால் பாக்
பெங்களூர் - 4Anonymousnoreply@blogger.com