tag:blogger.com,1999:blog-26285239.post115985608356999337..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: சைன் டீட்டா பை டீட்டா = டீட்டா + மரண அடிரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-26285239.post-30042470967268630232013-05-09T11:36:07.711+05:302013-05-09T11:36:07.711+05:30நீங்கள் சொல்வது சரிதான் ! இப்போது ஏழெட்டு ஆண்டுகள்...நீங்கள் சொல்வது சரிதான் ! இப்போது ஏழெட்டு ஆண்டுகள் கழித்து படிக்கும்போது எனக்கே பிடிக்கவில்லை. இப்படித்தான் பதிவு செய்யப்பட்டது 2006 மற்றும் இப்படித்தான் நடந்தேறியது 1996ல் :))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-81482876813172607842013-05-09T11:36:03.329+05:302013-05-09T11:36:03.329+05:30This comment has been removed by the author.suthahttps://www.blogger.com/profile/10048113489332409756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-48946784428898659182013-05-09T11:35:30.821+05:302013-05-09T11:35:30.821+05:30Interesting blogpost Ravi ... Nothing so eventful ...Interesting blogpost Ravi ... Nothing so eventful happened during my school days ... dont know if it for good or bad :-) @sweetsudha1suthahttps://www.blogger.com/profile/10048113489332409756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-40196117502933154362012-01-15T19:31:47.030+05:302012-01-15T19:31:47.030+05:30இதைப்்டித்துக் கொண்டிருக்கும் பொழுதே, நேற்று பார்த...இதைப்்டித்துக் கொண்டிருக்கும் பொழுதே, நேற்று பார்த்த Pelle, the conqueror என்ற படத்தில் பார்த்த ஆசிரியர் நினைவுக்கு வந்தார்...ஆயினும் கேவலமான என்ற வார்த்தையினை தவிர்த்திருக்கலாம். எனக்கும் இதைப் போன்ற அனுபவங்கள் உண்டு. ஆயினும், இன்று திரும்பிப் பார்க்கையில் அவர்கள் மீது அனுதாபம் கலந்த மரியாதையே ஏற்ப்படுகிறது.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1160137396915529192006-10-06T17:53:00.000+05:302006-10-06T17:53:00.000+05:30dei, unakkulla oru erumai, chee, ezuthalai olinjur...dei, unakkulla oru erumai, chee, ezuthalai olinjurukkan da

- BIT Rajesh,
DUBAIAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1160054762411414162006-10-05T18:56:00.000+05:302006-10-05T18:56:00.000+05:30கலக்கல் ரவி :))கலக்கல் ரவி :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1160052376262620802006-10-05T18:16:00.000+05:302006-10-05T18:16:00.000+05:30கடைசியா தமிழ் யார்கிட்ட படிச்சேன்னு ஞாபகம் இல்ல......கடைசியா தமிழ் யார்கிட்ட படிச்சேன்னு ஞாபகம் இல்ல...ஆனா கோ.வெ வோட கடைசி வருசத்துல அவர்கிட்ட தான் தமிழ் படிச்சேன்...+2 லேயும் ஒரு தங்கமான மனுசன் தான் ஆனா பேர் ஞாபகம் வரல..சுப்பு?வா இருக்குமோ.11 வருசம் ஆச்சு...ஹ்ம்ம்ம்

இங்லிபிஷ் ராசா கிட்ட...Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1160030542152051412006-10-05T12:12:00.000+05:302006-10-05T12:12:00.000+05:30///ரோஸ், லச்சுமி, பெலிக்ஸ் அல்லாரும் ஒரே கேட்டகிரி...///
ரோஸ், லச்சுமி, பெலிக்ஸ் அல்லாரும் ஒரே கேட்டகிரி தான்...////

பெலிக்ஸ் ஒரு முறை குட்டுனார் பாரு என்னை !! யப்பா ?

லட்சுமி - பயங்கரம்...வகுப்பே நடுங்கும்...ஸ்ட்ரெஸ் பாஸ் சரியா செய்யலைன்னு ஒரு பையனை அறைஞ்சு மூஞ்சி கிழிந்துவிட்டது...

தமிழ் யார்கிட்ட படிச்சீங்க ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1160030452769795162006-10-05T12:10:00.001+05:302006-10-05T12:10:00.001+05:30///கடைசிவரைக்கும் நீங்க யாருன்னு சொல்லலையா? ////சொ...///கடைசிவரைக்கும் நீங்க யாருன்னு சொல்லலையா? ////

சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்..அவர் மனம் கஷ்டப்படுவார் என்று சொல்லவில்லை..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1160030410661175442006-10-05T12:10:00.000+05:302006-10-05T12:10:00.000+05:30///மனைவி அமைவது மட்டுமல்ல,ஆசிரியர்கள் அமைவதும்இறைவ...///

மனைவி அமைவது மட்டுமல்ல,
ஆசிரியர்கள் அமைவதும்
இறைவன் கொடுத்த வரம் தான்.

சரியா சொன்னீங்க வெங்கட்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1160029781508598042006-10-05T11:59:00.000+05:302006-10-05T11:59:00.000+05:30நல்லா எழுதி இருக்கீங்க ரவி.பாவம் 'மாவு':-))))கடைசி...நல்லா எழுதி இருக்கீங்க ரவி.

பாவம் 'மாவு':-))))

கடைசிவரைக்கும் நீங்க யாருன்னு சொல்லலையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1160028718231068172006-10-05T11:41:00.000+05:302006-10-05T11:41:00.000+05:30ரோஸ், லச்சுமி, பெலிக்ஸ் அல்லாரும் ஒரே கேட்டகிரி தா...ரோஸ், லச்சுமி, பெலிக்ஸ் அல்லாரும் ஒரே கேட்டகிரி தான்...

எனக்கு புடிச்ச வாத்திஸ்...அந்து,சகா,ஜிபி...திருமல தாத்தா :))Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1160025814871092342006-10-05T10:53:00.000+05:302006-10-05T10:53:00.000+05:30சூப்பர்!இப்பிடித்தான் நான் 7ம் வகுப்பு படிக்கும்போ...சூப்பர்!

இப்பிடித்தான் நான் 7ம் வகுப்பு படிக்கும்போது ஒரு காட்டுமிராண்டி வாத்தியார் இருந்தார். 'Breathes there the man, with soul so dead' என்ற poem மனப்பாடமாக ஒப்பிக்காதவர்களை (of course அடியேனும் அதில் அடக்கம்) சும்மா பின்னிவிட்டார். நாங்கள் எல்லாரும் சேர்ந்து முட்டையை மந்திரித்து வைத்தால் அந்தாளுக்கு கை கால் இழுத்துவிடும் என்று ஆரம்பித்தி, கடைசியில் பயத்தால் அந்த எண்ணத்தை கைவிட்டோம் :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159936896632077632006-10-04T10:11:00.000+05:302006-10-04T10:11:00.000+05:30L'hospital's rule படி Lt theta -> 0 sin(theta)/ th...L'hospital's rule படி

Lt theta -> 0 sin(theta)/ theta = 1 ,

நீங்க எழுதினதும் தப்பு , மாவு சொன்னதும் தப்பு. :-)பத்மகிஷோர்https://www.blogger.com/profile/01043854666177957458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159887324587917722006-10-03T20:25:00.000+05:302006-10-03T20:25:00.000+05:30நீங்க அவரை தனியா பாத்து பேசியிருக்கலாம்...அவர் ஒரு...நீங்க அவரை தனியா பாத்து பேசியிருக்கலாம்...

அவர் ஒருத்தர் மட்டும்னு இல்ல.. எல்லா வாத்தியாருங்களுமே அவுங்ககிட்டதான் டியுஷன் படிக்கனும்னு சொல்லுவாங்க...

கெமிஸ்ட்ரி வாத்தியார் எங்க க்ளாஸ்ல சொன்னது "நீங்க என்கிட்டதான் டியுஷன் படிக்கனும்.. இல்லனா லேப்க்கு 50 மார்க் இருக்கு அதுல முட்டைதான் போடுவேன்... பாதர் வேணாலும் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ"...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159880857908904022006-10-03T18:37:00.000+05:302006-10-03T18:37:00.000+05:30பள்ளி நினைவுகளை இவ்வளவு தூரம் நியாபகம் வைத்திருப்ப...பள்ளி நினைவுகளை இவ்வளவு தூரம் நியாபகம் வைத்திருப்பதே அருமையாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159880339407351782006-10-03T18:28:00.001+05:302006-10-03T18:28:00.001+05:30நன்றி அனானி நன்பரே..நன்றி அனானி நன்பரே..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159880327822637772006-10-03T18:28:00.000+05:302006-10-03T18:28:00.000+05:30அருமையாக படைத்துள்ளீர் நன்பரே.அருமையாக படைத்துள்ளீர் நன்பரே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159875280340393422006-10-03T17:04:00.000+05:302006-10-03T17:04:00.000+05:30neenga 'Rosa'*-vathaan solureengannu nenaikiren......neenga 'Rosa'*-vathaan solureengannu nenaikiren...he he...naanum antha aal kitta padichavanthaan....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159873918400798552006-10-03T16:41:00.000+05:302006-10-03T16:41:00.000+05:30nalla iruka ravi..nalla iruka ravi..கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159872232772957192006-10-03T16:13:00.000+05:302006-10-03T16:13:00.000+05:30மனைவி அமைவது மட்டுமல்ல,ஆசிரியர்கள் அமைவதும்இறைவன் ...மனைவி அமைவது மட்டுமல்ல,
ஆசிரியர்கள் அமைவதும்
இறைவன் கொடுத்த வரம் தான்.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1159870354847994732006-10-03T15:42:00.000+05:302006-10-03T15:42:00.000+05:30:))):)))Anonymousnoreply@blogger.com