tag:blogger.com,1999:blog-26285239.post116428382351655126..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: எங்கே ? யார் ? கண்டுபிடித்தால் ஆயிரம் பொற்காசுரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-26285239.post-1164599855766308262006-11-27T09:27:00.000+05:302006-11-27T09:27:00.000+05:30லக்கி லுக்காரை ஏமாற்றுவதை நான் வன்மையாக கண்டிக்கிற...லக்கி லுக்காரை ஏமாற்றுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

"எங்கே ? யார் ? கண்டுபிடித்தால் ஆயிரம் பொற்காசு" - என்று தல தலைப்ப வச்சிட்டு

600 ரூபாய் மதிப்புள்ள காந்தி கடிகாரத்தை கெலிச்சுட்டாரு...

அப்படின்னு சொல்றது நியாம் இல்ல. என்ன லக்கி நான் சொல்றது கரெக்டு தானுங்களே.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164432544957308822006-11-25T10:59:00.000+05:302006-11-25T10:59:00.000+05:30போட்டி முடிஞ்சு போச்சா! ஒருத்தன் வேலக்கழுதையா இருக...போட்டி முடிஞ்சு போச்சா! ஒருத்தன் வேலக்கழுதையா இருக்குறப்போ போட்டி வெக்குறது. வந்து பாக்குறதுக்குள்ள போட்டிய முடிக்கிறது. நல்லா இருங்கடே! நல்லா இருங்க!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164352257480784872006-11-24T12:40:00.000+05:302006-11-24T12:40:00.000+05:30suuper aattam.suuper aattam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164343969596428232006-11-24T10:22:00.000+05:302006-11-24T10:22:00.000+05:30தடாலடிப் போட்டியில் தான் நமக்கு எப்பவும் ஜெயம் என்...தடாலடிப் போட்டியில் தான் நமக்கு எப்பவும் ஜெயம் என்றால் இங்கே கூடவா?

நன்றி! நன்றி! நன்றி!

பொன்ஸ் உங்க பேரை லக்கிபொன்ஸ்-னு மாத்திப் பாருங்க. லக்கு அடிக்குதான்னு பாக்கலாம்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164343639110164972006-11-24T10:17:00.000+05:302006-11-24T10:17:00.000+05:30வாங்க மயில் இறகு. அடுத்த போட்டியில் கலந்துகொள்ளுங்...வாங்க மயில் இறகு. அடுத்த போட்டியில் கலந்துகொள்ளுங்க...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164343611700411692006-11-24T10:16:00.000+05:302006-11-24T10:16:00.000+05:30அருமையாக எழுதி இருக்கீங்க ஆவி அண்ணாச்சி...அருமையாக எழுதி இருக்கீங்க ஆவி அண்ணாச்சி...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164342406293171292006-11-24T09:56:00.000+05:302006-11-24T09:56:00.000+05:30போட்டிக்கு சிறிது தாமதமாக வந்துள்ளோம் போல!லக்கி , ...போட்டிக்கு சிறிது தாமதமாக வந்துள்ளோம் போல!

லக்கி , வாழ்த்துக்கள் :)மயிலிறகுhttps://www.blogger.com/profile/05747801926818365729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164290202158911372006-11-23T19:26:00.000+05:302006-11-23T19:26:00.000+05:30மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்வது எப்படி? என்று...மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்வது எப்படி? என்று இங்கே பார்க்கவும்.ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164290023984748582006-11-23T19:23:00.000+05:302006-11-23T19:23:00.000+05:30//இதெல்லாம் ஏமாத்து வேலை..'லக்கி'ன்னு பேர் வச்சால்...//இதெல்லாம் ஏமாத்து வேலை..

'லக்கி'ன்னு பேர் வச்சால் இப்படி எல்லாப் போட்டியிலுமா வின் பண்ணுவாங்க!!

பேசாம என்பெயரை மாத்திவச்சிக்கப் போறேன் இனிமேல்.. ///

பொன்ஸ்...இதில் எந்த மேட்ச் பிக்ஸிங்கும் இல்லை...ஆனா நச்சுன்னு கண்டுபிடிச்சிட்டார் பாருங்க..:)))

அடுத்த போட்டியில் நீங்க கெலிக்கனும்னா நல்லா உத்து உத்து பாத்து சீரியஸா பதில் சொல்லனும்..சரியா..!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164289879711650722006-11-23T19:21:00.000+05:302006-11-23T19:21:00.000+05:30இதெல்லாம் ஏமாத்து வேலை..'லக்கி'ன்னு பேர் வச்சால் இ...இதெல்லாம் ஏமாத்து வேலை..

'லக்கி'ன்னு பேர் வச்சால் இப்படி எல்லாப் போட்டியிலுமா வின் பண்ணுவாங்க!!

பேசாம என்பெயரை மாத்திவச்சிக்கப் போறேன் இனிமேல்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164289472220841202006-11-23T19:14:00.000+05:302006-11-23T19:14:00.000+05:30அதுக்குதான் ஒரு siteயே இருக்கே.madars tamil Dicton...அதுக்குதான் ஒரு siteயே இருக்கே.

madars tamil Dictonary.(விக்கிபீடியா சைட்).

அங்கே தேடிப்பார்த்துக்கொள்ளவும்.

:))))))))))))))))))))நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164289418925391982006-11-23T19:13:00.000+05:302006-11-23T19:13:00.000+05:30முடிவுகளை அறிவிக்கும் நேரம் வந்தாச்சு...முதல் பின்...முடிவுகளை அறிவிக்கும் நேரம் வந்தாச்சு...முதல் பின்னூட்டமே விடை...லக்கியாருக்கு வாழ்த்துக்கள்...600 ரூபாய் மதிப்புள்ள காந்தி கடிகாரத்தை கெலிச்சுட்டாரு...சென்னை வரும்போது ஹேண்ட் ஓவர் செய்யப்படும்..(நாளன்னைக்குப்பா)...

படத்தை க்ளிக் பண்ணி பார்த்தால் அதில் ஒரு சின்ன டிக் வேறு இருக்கு பாருங்க..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164289267028273192006-11-23T19:11:00.000+05:302006-11-23T19:11:00.000+05:30இது மணியனை பதிவு ஒன்று ஆரம்பிக்கறதுல தான் கொண்டுபோ...இது மணியனை பதிவு ஒன்று ஆரம்பிக்கறதுல தான் கொண்டுபோய் முடிக்கும் போலிருக்கே !!!

வேறென்ன வார்தைகள் தாம் இருக்கின்றன சொல்லும்...

சொல்லித்தொலையும்...:)))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164289082732569422006-11-23T19:08:00.000+05:302006-11-23T19:08:00.000+05:30இப்படியே மங்குனியாக இருந்தால் என்று என் சினத் திற்...இப்படியே மங்குனியாக இருந்தால் என்று என் சினத் திற்கு சிக்கி எல்லோரும் சின்னாபின்னாமாகப் போகிறீர்கள் என்று தெரியவில்லை.

:)நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164288951076876852006-11-23T19:05:00.000+05:302006-11-23T19:05:00.000+05:30டொங்கு = மக்கு ???டொங்கு = மக்கு ???ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164288857898749042006-11-23T19:04:00.000+05:302006-11-23T19:04:00.000+05:30போங்கு - என்றால் ஏமாற்றுவது என்று அர்த்தம்.நீர் தி...போங்கு - என்றால் ஏமாற்றுவது என்று அர்த்தம்.

நீர் திரும்பவும் மங்குனி என்று நிறுபிக்கீறீர்.நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164288638063495732006-11-23T19:00:00.000+05:302006-11-23T19:00:00.000+05:30மன்னா, அதை போங்கு என்று கூறலாமா ?மன்னா, அதை போங்கு என்று கூறலாமா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164288260142070342006-11-23T18:54:00.000+05:302006-11-23T18:54:00.000+05:30//டெங்கு, சிக்கன் குன்யாவெல்லாம் சேர்த்திருவீங்க ப...//டெங்கு, சிக்கன் குன்யாவெல்லாம் சேர்த்திருவீங்க போலிருக்கு...//

டொங்கு என்றால் "கேனத்தனமாக" என்று மற்றொறு பொருள் உண்டு.

நீர் அடிக்கடி மங்குனி ரவி என்பதி நிறுபித்துக்கொண்டிருக்கீறீர்.நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164288150138605072006-11-23T18:52:00.000+05:302006-11-23T18:52:00.000+05:30விழுப்புரம் மாவட்டம், வளவனூர்...விழுப்புரம் மாவட்டம், வளவனூர்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164288106761329662006-11-23T18:51:00.000+05:302006-11-23T18:51:00.000+05:30இது எந்த ஊரில் எடுத்தது ?இது எந்த ஊரில் எடுத்தது ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164287935529743282006-11-23T18:48:00.000+05:302006-11-23T18:48:00.000+05:30பொன்ஸ்...தவறு...!!!! :(((பொன்ஸ்...தவறு...!!!! :(((ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164287858070241112006-11-23T18:47:00.000+05:302006-11-23T18:47:00.000+05:30வாத்தியாருக்கு இடப்பக்கம் உட்கார்ந்து வாத்தியார் ச...வாத்தியாருக்கு இடப்பக்கம் உட்கார்ந்து வாத்தியார் சேரிலேயே கைவைத்துக் கொண்டிருக்கும் பையன் தானே?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164287804561781852006-11-23T18:46:00.000+05:302006-11-23T18:46:00.000+05:30டெங்கு, சிக்கன் குன்யாவெல்லாம் சேர்த்திருவீங்க போல...டெங்கு, சிக்கன் குன்யாவெல்லாம் சேர்த்திருவீங்க போலிருக்கு...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164287713888047252006-11-23T18:45:00.000+05:302006-11-23T18:45:00.000+05:30சற்று டொங்கு போல இருக்குதே அந்த குழந்தைதான்..சற்று டொங்கு போல இருக்குதே அந்த குழந்தைதான்..நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1164287649120443982006-11-23T18:44:00.000+05:302006-11-23T18:44:00.000+05:30ஆவி அண்ணாச்சி அவர்களே...பொறுமையாக தமிழில் எழுதி தந...ஆவி அண்ணாச்சி அவர்களே...பொறுமையாக தமிழில் எழுதி தந்தமைக்கு நன்றி....

சூப்பர்....ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com