tag:blogger.com,1999:blog-26285239.post116912169667268473..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: வீராசாமி - திரை விமர்சனம்ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-26285239.post-8215987495896476002010-03-08T13:03:45.654+05:302010-03-08T13:03:45.654+05:30ஆஹா.. :-) ..ஆஹா.. :-) ..Anonymoushttps://www.blogger.com/profile/17411505006994700545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-9613072053738176722007-04-19T02:32:00.000+05:302007-04-19T02:32:00.000+05:30நானும் வீராசாமி பார்த்துட்டு வாயடைச்சுக் கிடந்தேன்...நானும் வீராசாமி பார்த்துட்டு வாயடைச்சுக் கிடந்தேன். வெளியில் சொன்னாக்
கொலை வுழும்னு ஒரு பயம்தான்.

'பார்க்காமலே'யே உங்க விமரிசனம் சூப்பர்.:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-8307057543415325172007-04-18T22:59:00.000+05:302007-04-18T22:59:00.000+05:30வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டிமுதல் பரிசு நீங்க...வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டி
முதல் பரிசு நீங்கள் அனுப்பிய ப்ளோக் தான்
வாழ்த்துக்கள் !!RAMAVATARhttps://www.blogger.com/profile/05221078322686609591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-48260606466940317992007-04-16T12:10:00.000+05:302007-04-16T12:10:00.000+05:30//http://www2.blogger.com/comment.g?blogID=2628523...//http://www2.blogger.com/comment.g?blogID=26285239&postID=116912169667268473//

இதோ எங்க தலையின் வீர விமர்சனம்

இப்படிக்கு
அ.மு.க.
சிலுக்குவார் பட்டி மெயின் கிளை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-19273892753693449192007-02-08T22:15:00.000+05:302007-02-08T22:15:00.000+05:30கரடிய பிடித்து துன்புருதியதர்காக உஙக எல்லாது மெலயு...கரடிய பிடித்து துன்புருதியதர்காக உஙக எல்லாது மெலயும் நடவடிக்கை எடுக்க போறோம்
- bluecrossAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170744978670308972007-02-06T12:26:00.000+05:302007-02-06T12:26:00.000+05:30நீங்க எங்க தலைவரை பற்றி எந்த பதிவும் எழுதலியா??டோண...நீங்க எங்க தலைவரை பற்றி எந்த பதிவும் எழுதலியா??

டோண்டு நற்பணி மன்றம்
சான் ப்ரான்சிஸ்கோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170744079657695892007-02-06T12:11:00.000+05:302007-02-06T12:11:00.000+05:30super super super. vimarsanam pattaya kilaputhu. s...super super super. vimarsanam pattaya kilaputhu. super.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170739961785623552007-02-06T11:02:00.000+05:302007-02-06T11:02:00.000+05:30இவரை பேசாம இந்திய அணியில சேர்த்துக்கலாம்.பேசி பேசி...இவரை பேசாம இந்திய அணியில சேர்த்துக்கலாம்.பேசி பேசியே எதிரணிய காலி பண்ணி கப் வாங்கி குடுத்துடுவாரு.

"மத்தவங்க 6 பால் போட்டா ஓவரு
நான் 1 பால் போட்டாலே நீ ஓவரு
எனக்கு தேவையில்ல BEAMERu
நான் பேசினாலே அவுட்டாயிடுவ டோமரு"மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170675116342747712007-02-05T17:01:00.000+05:302007-02-05T17:01:00.000+05:30அப்பன் மவன் , இவங்க அடிக்கற லூட்டி தாங்கலப்பா!! வழ...அப்பன் மவன் , இவங்க அடிக்கற லூட்டி தாங்கலப்பா!! வழிநில்லா
நகைச்சுவை திரைப்படம்( அதுதாம்பா, non-stop Comedy Flim )!!ஜகதீஷ்https://www.blogger.com/profile/06510491909204864872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169892201477438582007-01-27T15:33:00.000+05:302007-01-27T15:33:00.000+05:30ஆம போஸ்டர் ஒட்டரது குட TR பார்த்துருபார் போலஅவரு ப...ஆம போஸ்டர் ஒட்டரது குட TR பார்த்துருபார் போல
அவரு பேரிய ஆலுங்கAani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169552560348581082007-01-23T17:12:00.000+05:302007-01-23T17:12:00.000+05:30டவுசர் போட்ட சின்ன வயசுல தெரியாம தைரியமா பார்த்த ட...டவுசர் போட்ட சின்ன வயசுல தெரியாம தைரியமா பார்த்த டி.ராஜேந்தர் இரண்டு வேஷத்தில் நடித்த உறவைக் காத்த கிளி படத்தில் வர்ற அடுக்குமொழி ( நெற்றியில் வீபூதிப்பட்டை அடித்த நபரை சாராயக்கடையில் அடிக்கும் சண்டைக்காட்சி)

டேய் பட்டை
நீ போடுறியா பட்டை
போகப்போகுது உன் தோள்பட்டை

டிஷ்யூம்..டிஷ்யூம் பைட் தொடரும்..

இப்பெல்லாம் மனசு நொந்து நூடுல்ஸா இருக்கும்போது டி.ராஜேந்தர் படத்து சீனை / டயலாக்கை நினைச்சாலே மனசு டென்சனாகி டென்சனாகுறதை விட்டுடும் ...இல்லைன்னா டி.ராஜேந்தர் பட சீனை / டயலாக்கை நினைக்கவேண்டி வரும்னு பயம் தான்

டி.ராஜேந்தர்ன்னா சிரிப்பு கேரண்டிHariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169550912627417152007-01-23T16:45:00.000+05:302007-01-23T16:45:00.000+05:30என்னையே கலாய்ச்சிட்டு இருக்கிங்களேமுடிஞ்சா பா.க.ச ...என்னையே கலாய்ச்சிட்டு இருக்கிங்களே

முடிஞ்சா பா.க.ச மாதிரி ரா.ப.ச ஆரம்பிக்க தில்லு இருக்கா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169550492979605752007-01-23T16:38:00.000+05:302007-01-23T16:38:00.000+05:30பாவனா சிரிச்சா பால்குடமா இருக்கும்அசின் ஆடினா அம்ச...பாவனா சிரிச்சா பால்குடமா இருக்கும்
அசின் ஆடினா அம்சமா இருக்கும்
பூஜா போனாவே புண்ணியமா போவும்
ஆனா
என் ஆஸ்தான நாயகி
மும்தாஜ் குலுக்குனா மொத்த தமிழ்நாடே குலுங்கும்

நான் திரையில வந்தா மட்டும் ஏண்டா பதுங்கறிங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169550050989414502007-01-23T16:30:00.000+05:302007-01-23T16:30:00.000+05:30வருடத்திற்க 3 படங்களில் கதாநாயகனாக நடிப்பாராம் என்...வருடத்திற்க 3 படங்களில் கதாநாயகனாக நடிப்பாராம் என்ற செய்தி எங்கள் எல்லார் மனங்களிலும் இடியென இறங்குகிறது.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169549995041081732007-01-23T16:29:00.000+05:302007-01-23T16:29:00.000+05:30காதலுக்காக செத்தவன் தாஸுஅவந்தான் எங்களுக்கெல்லாம் ...காதலுக்காக செத்தவன் தாஸு
அவந்தான் எங்களுக்கெல்லாம் பாஸுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169549799275531632007-01-23T16:26:00.000+05:302007-01-23T16:26:00.000+05:30எச்சூச்மிதியேட்டர்ல நூறு நாள் ஓடாதுன்னு எனக்கு நல்...எச்சூச்மி

தியேட்டர்ல நூறு நாள் ஓடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

இங்கயாச்சும் நூறு அடிப்போமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169547962330721382007-01-23T15:56:00.000+05:302007-01-23T15:56:00.000+05:30எப்படிங்க இந்த படத்துக்கெல்லாம் தைரியமா போறீங்க? ஆ...எப்படிங்க இந்த படத்துக்கெல்லாம் தைரியமா போறீங்க? ஆனாலும் ரொம்ப தைரியசாலிதான் நீங்க!Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169547959624475412007-01-23T15:55:00.000+05:302007-01-23T15:55:00.000+05:30எப்படிங்க இந்த படத்துக்கெல்லாம் தைரியமா போறீங்க? ஆ...எப்படிங்க இந்த படத்துக்கெல்லாம் தைரியமா போறீங்க? ஆனாலும் ரொம்ப தைரியசாலிதான் நீங்க!Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169343128104654542007-01-21T07:02:00.000+05:302007-01-21T07:02:00.000+05:30ஏய்.. டண்டணக்கா... டணுக்கணக்கா..நான் எடுத்திருக்கே...ஏய்.. டண்டணக்கா... டணுக்கணக்கா..

நான் எடுத்திருக்கேண்டா படம்.
மக்கள் மனசுதான் என் இடம்.
அவங்களுக்கு மனசு திடம்.
அது என்னிக்கும் தங்க குடம்.

அது நம்ம தியட்டரதான் தேடும்.
படத்துக்கு வெற்றி கூடும்.
அது நூறுநாள் ஓடும்.

நான் என்னிக்கும் மிதக்கற ஓடம்.
எம்படத்துக்கா கட்டுற நீ லாடம்.
கத்துக்குவ நீ சீக்கிரமா பாடம்.

ஏய்.. டண்டணக்கா... டணுக்கணக்கா..அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169282815561813652007-01-20T14:16:00.000+05:302007-01-20T14:16:00.000+05:30சத்தியமா சொல்றேன் ரவியண்ணே!எனக்கும் கி.க.சா படத்து...சத்தியமா சொல்றேன் ரவியண்ணே!

எனக்கும் கி.க.சா படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

ப்ளாக்கர் Register பண்ணும்போது வந்த குளறுபடி அந்த பேரு! சரி, வித்தியாசமா இருக்கேன்னு விட்டுட்டேன்

இதே மாதிரி பதிவு போடுங்க!ecrhttps://www.blogger.com/profile/16095874038657111247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169277065903223832007-01-20T12:41:00.000+05:302007-01-20T12:41:00.000+05:30வாங்க ஈசிஆர்.....வித்யாசமான பேரு...கி.க.சா படம் பா...வாங்க ஈசிஆர்.....வித்யாசமான பேரு...கி.க.சா படம் பாத்தீங்களா ? அடிக்கடி வாங்க, கமெண்டுக்கு நன்றி!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169277027208860492007-01-20T12:40:00.000+05:302007-01-20T12:40:00.000+05:30பின்னூட்டத்துக்கு நன்றி சேதுக்கரசி...பின்னூட்டத்துக்கு நன்றி சேதுக்கரசி...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169276803370719472007-01-20T12:36:00.000+05:302007-01-20T12:36:00.000+05:30வணக்கம் வாத்தியார்....வருகைக்கு நன்றி !!!!!!!!வணக்கம் வாத்தியார்....வருகைக்கு நன்றி !!!!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169276732305383632007-01-20T12:35:00.000+05:302007-01-20T12:35:00.000+05:30நன்றி கோபிநாத் அவர்களே...அடிக்கடி நம்ம வீட்டுக்கு ...நன்றி கோபிநாத் அவர்களே...அடிக்கடி நம்ம வீட்டுக்கு வாங்க...!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169276461727971102007-01-20T12:31:00.000+05:302007-01-20T12:31:00.000+05:30கண்டிப்பாக சோகத்தில் உள்ளவர்கள் இந்தப்படத்தை பார்த...கண்டிப்பாக சோகத்தில் உள்ளவர்கள் இந்தப்படத்தை பார்த்தாவது தங்கள் சோகத்திற்கு ஒரு வடிகால் தேட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த வருடம் சிங்கத்தில் ஆரம்பித்திருக்கிறது அதனால் ஆண்களுக்கு ஆபத்து என்று ஒரு வதந்தி நிலவுகிறதாம்

ஒருவேளை வீராசாமி படத்தைப்பற்றிதான் சொல்லியிருப்பார்களோ..

ஆண்கள் என்று சொல்வதற்குப் பதிலாக தமிழ்நாட்டு மக்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். :)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.com