tag:blogger.com,1999:blog-26285239.post116971031104961670..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: சாய்பாபா மேஜிக் ஷோ!! டிக்கெட் ரெண்டு ரூபாய்!!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger119125tag:blogger.com,1999:blog-26285239.post-1170091694244125482007-01-29T22:58:00.000+05:302007-01-29T22:58:00.000+05:30//BBC புகழ் சாயிபாபா வீடியோவில் மாட்டிப் பல கேசுகள...//BBC புகழ் சாயிபாபா வீடியோவில் மாட்டிப் பல கேசுகளில் மாட்டி
விரைவிலே கோர்ட்டிலும் மாட்டினாலும் //
யாரோ நீத்பதி ராமசுப்ரமணியமாம். சாய்பாபாவை கடவுள் போல
புகழ்ந்து பேசியதா தினமலர் பக்தியோடு செய்தி போட்டிருந்தது.

அப்பாவி தமிழனா நீங்க!

அம்மணமான நாட்டில கோவணம் கட்டியவன்தான் பைத்தியம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169998108594811892007-01-28T20:58:00.000+05:302007-01-28T20:58:00.000+05:30பகுத்தறிவு பாசறையில் பாடம் படித்த கலைஞர் முன் இப்ப...பகுத்தறிவு பாசறையில் பாடம் படித்த கலைஞர் முன் இப்படி மேஜிக் காட்சிகள் நடந்தது சிரிப்பை வரவழைக்கிறது.

கலைஞரும் பாபாவும், தங்கள் வேஷத்தை அப்புடியே மெயிட்டெய்ன் பண்ணிக்கொண்டிருக்கிறாரகள், அவர்கள் வேஷததை கலைப்பது இயலாத காரியம்.

நல்ல பதிவு, ரவி சார்,

(ஹரிஹரன் அவர்களின் பதிவிலும் பின்னூட்டம் இட்டுருக்கிறேன், அவருடைய பதிவும் சரியான பதிவு என்று தான் நினைக்கிறேன்).வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169925669466399082007-01-28T00:51:00.000+05:302007-01-28T00:51:00.000+05:30நல்ல பதிவு போட்டு பதில்களும் கொடுத்துப் பின்னீட்டி...நல்ல பதிவு போட்டு பதில்களும் கொடுத்துப் பின்னீட்டிங்க.வாழ்த்துக்கள்.கேள்வி கேட்டாலே பிடிக்காத,மற்ற மதங்கள் போலப் போலிப் பெயர்களிலே மாமாக்கள் இதுகள் விச ஜந்துக்கள்.BBC புகழ் சாயிபாபா வீடியோவில் மாட்டிப் பல கேசுகளில் மாட்டி விரைவிலே கோர்ட்டிலும் மாட்டினாலும் பல அறிவுஜீவிகள் அவரிடம் இவ்வளவு பக்தியில் துடிப்பது மூளையிலே மாட்டப்பட்டுள்ள விலங்கினால்தான்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169890022537168932007-01-27T14:57:00.000+05:302007-01-27T14:57:00.000+05:30அசிங்க பின்னூட்டம் இட்டவனின் ஐ.பி. முகவரி 125.16.1...அசிங்க பின்னூட்டம் இட்டவனின் ஐ.பி. முகவரி 125.16.135.34Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169847217900348352007-01-27T03:03:00.000+05:302007-01-27T03:03:00.000+05:30ரவி!தங்கள் "பாபா மெஜிக் ஷோ பார்த்தேன். அவர் இன்னும...ரவி!
தங்கள் "பாபா மெஜிக் ஷோ பார்த்தேன். அவர் இன்னும் நல்ல பயிற்சி எடுக்கவேண்டும்.
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169818938356988042007-01-26T19:12:00.000+05:302007-01-26T19:12:00.000+05:30செந்தழல் ரவி,முதலில் இந்த பின்னூட்டங்களை அனுமதித்த...செந்தழல் ரவி,

முதலில் இந்த பின்னூட்டங்களை அனுமதித்தே இருக்கக்கூடாது. அனுமதித்துவிட்டு பிறகு ஐபி காட்டுகிறேன் பார் என்று சொல்வது உங்கள் பதிவுகளை வெள்ளந்தியாக படிக்கும் பலரது வயிற்றில் புளியை கரைக்கக்கூடியது. அதுவும் இந்தமாதிரி விஷயங்களில்.

எழுதியவர் தவறு செய்திருக்கிறார். அனுமதித்திருக்கக்கூடாது. இப்பவும் தவறில்லை. நீக்கிவிடுங்கள். அதற்காகத்தானே மாடரேஷனே.

ஐபியை போட்டு யாருடைய வேலையாவது போவதற்கு துணை நிற்காதீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169768286466005502007-01-26T05:08:00.000+05:302007-01-26T05:08:00.000+05:30Hello Annas and thambis.. Please tell me how to re...Hello Annas and thambis.. Please tell me how to reply in Tamil. What font I need and how do I go about it...

Half the population is mentally weak. They want to be a SHEEP. (Ba.. Ba... Ba..) and looking for a Shepard. Pakutharioo is off the door.. Spirutuality is different than this MAGIC... Cheap mind cannot comprehend spirituality... but these magic tricks...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169746771283090932007-01-25T23:09:00.000+05:302007-01-25T23:09:00.000+05:30நல்ல நகைச்சுவை தொகுப்பு.நாலு பேருக்கு நல்லது நடக்க...நல்ல நகைச்சுவை தொகுப்பு.

நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா சில விஷயங்கள கண்டுக்காம இருக்கரதுல தப்பில்ல ரவி.

சாய் சமிதி மூலமா பல பொது சேவை விஷயங்கள் செய்யறாங்களாம். ஏழை பசங்க படிப்பு, சாப்பாடு இதெல்லாம் பாத்துக்க்கறாங்க.

நிறைய பணம் புழங்கும் இடத்தில் சில விரிசல்கள் இருக்கத்தான் செய்யும்.

அவர் விபூதி வரவழைக்கும் மேஜிக் எல்லாம் நானும் வீடியோல பாத்துருக்கறேன். எனக்கென்னமோ அந்த மேஜிக் செய்வது நல்லதுதான். நம்மாளுங்க சும்மா நின்னு நான் தான் கடவுள்னா உண்டியல்ல காசு போட மாட்டாங்க.
மேஜிக் காட்டி கலெக்ஷண் செய்யும் பணத்தி பெருவாரியானது பொதுநலத்துக்குத்தான் பயன்படுது.

அவர் பக்கா ப்ராடுன்னு தெரிஞ்சா பிரதம மந்திரியும், கலாமும், கலெக்டரும் எல்லாம் போய் காலில் விழ மாட்டார்கள்.

கண் பார்வை தரேன், கை கால் வர வெக்கறேன்னு சொல்லி ஏமாத்தரதுக்கு விபூதி எவ்வளவோ பரவால்ல :)

இதுக்கு ஒரு சர்வே போடலாமா? சாமியார்கள் ஏமாத்தி சம்பாதித்து கிடைக்கும் பணத்தை ராபின் ஹுட் மாதிரி செலவு பண்ண சரியா/தவறா?
:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169742027880874272007-01-25T21:50:00.000+05:302007-01-25T21:50:00.000+05:30//இவ்வளவு பேசற ஒருத்தராவது ஏன் இப்படி பல்லாயிரக்கண...//இவ்வளவு பேசற ஒருத்தராவது ஏன் இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் அவரை தெய்வமா கும்புடறாங்கன்னு யோசிச்சிருக்கீங்களா?//
சாமி ஏன் வீல் சேரில் உக்காந்திருக்குன்னு நீங்க யோசிச்சீங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169740807223136842007-01-25T21:30:00.000+05:302007-01-25T21:30:00.000+05:30ஹாஹாஹா... இந்த ஷோ வில் எவ்வளவு லட்சம் தேறியது? :)...ஹாஹாஹா...

இந்த ஷோ வில் எவ்வளவு லட்சம் தேறியது? :)

//ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள்,
ஆங்கிலேயர்கள், தாய்லாந்தினர், மலேயர், சிங்களர்,
ஈழத்தவர், இந்தியர் என்று பல நாடுகளிலிருந்தும் பல
மொழிகளிலிருந்தும் பல இனங்களிலிருந்தும் பல மதங்களிலிருந்தும்
சாயிபக்தர்கள் இருக்கிறார்கள்.//

முட்டாள்கள் எல்லா நாட்டிலும்தான் இருக்காங்க. இங்க ஒரு கும்பல்
டிவியில் ஒன்பதாவது சேனலில் கடவுள் வருகிறாரென்று விடிய விடிய
உக்காந்திருக்கு.aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169739242978555682007-01-25T21:04:00.000+05:302007-01-25T21:04:00.000+05:30ரவி டென்ஷனும் ஆகவில்லை. ஒரு மண்ணும் ஆகவில்லை. இது ...ரவி டென்ஷனும் ஆகவில்லை. ஒரு மண்ணும் ஆகவில்லை. இது ஒரு விளையாட்டு. உங்களைப்போலவே நானும் ஒரு விளையாட்டுக்காரன். நான் சாயிபக்தனும் அல்ல.

சாயியும் நல்லவர். அவர் தொண்டு செய்கிறார். ஏதோ அற்புதம் செய்வதாக கூறிக்கொள்கிறார். அவ்வளவுதானே. நீங்கள் ஏன் டென்ஷனாகி விடுதலை கட்டுரையை எடுத்துபொட்டு காயவேண்டும்?

ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக்கூடாது. சாயியை கேவலப்படுத்துவதன் மூலம் நீங்கள் எனன சாதித்தீர்கள்?

சகிப்புத்தன்மை என்பது ஒருவழிப்பாதை அல்ல என்று உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விளையாட்டு. எனக்கு நபிகள் நாயகம் மீதும் இயேசுபிரான் மீதும் நம்பிக்கையும் அளவுகடந்த மரியாதையும் உண்டு. ஆனால், அவர்களை அசிங்கமாக விமர்சிப்பது ஒன்றும் பெரியவிஷயம் இல்லை என்று உங்களுக்கு புரியவைப்பதற்காகத்தான்.

தாராளமாக ஐபியை போட்டுக்கொள்ளுங்கள். பிரச்னை இல்லை.

குடியரசு தின வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169739009974773712007-01-25T21:00:00.000+05:302007-01-25T21:00:00.000+05:30//சாய் பாபா கோவில்களிலும் பஜனை மண்டலிகளிலும் எல்லோ...//சாய் பாபா கோவில்களிலும் பஜனை மண்டலிகளிலும் எல்லோரும் இன மத மொழி நாட்டு வேறுபாடுகள் இன்றி ஆரத்தி காட்டி அர்ச்சகர்களாகத் தான் இருக்கிறார்கள். எல்லோருமே சாயிரங்கனைத் தொட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அங்கே ஆகமங்களும் இல்லை.// அப்படீன்னா பஜனையில் இசுலாமியரும், (இந்திய) கிறித்தவரும் கூட உண்டா?//

கண்டிப்பா உண்டு. நானே கண்டிருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169738742725429792007-01-25T20:55:00.000+05:302007-01-25T20:55:00.000+05:30உங்களுக்கும் நன்றி செந்தழல் ரவி.வயிறு வலிக்க சிரித...உங்களுக்கும் நன்றி செந்தழல் ரவி.
வயிறு வலிக்க சிரித்தது உண்மைதான்!
வணக்கம்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169738062881403192007-01-25T20:44:00.001+05:302007-01-25T20:44:00.001+05:30இங்கே நபிமுகமது என்று எழுதுபவரது ஐபியும், ரபிபெர்ன...இங்கே நபிமுகமது என்று எழுதுபவரது ஐபியும், ரபிபெர்னாடு என்று எழுதுபவரது ஐபியும் ஒன்று...

அடுத்தவனுக்கு முத்திரை குத்தவேண்டும் என்றால் எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க பாருங்க..

அதாவது இதுபோல் இரண்டு தரப்பையும் தூண்டுவோம், அதன் மூலம் நாம் குளிர்காயலாம் என்ற நரித்தன சிந்தனை...

தமிழ்மணத்தில் ஒரு ஆண்டாகவும் / இணையத்தில் ஏழெட்டு ஆண்டுகளாகவும் கணிணியை பிரித்து காயப்போடும் எனக்கு யார் பின்னூட்டம் போடுகிறார் என்று தெரியாதா ? அசிங்கப்பின்னூட்டம் வந்தப்போதே கொஞ்சம் உசாராத்தான் இருந்தேன்..கொஞ்சம் விட்டு பிடிப்ப்போம் என்று தான் காத்திருந்தேன்....

ஓக்கே ஓக்கே அனானி ஆட்டம் போட்டவரே...உமது முகமூடியை எப்போ கிழிக்கலாம் என்று நாள் நீங்களே குறித்துக்கொள்ளுங்கள்...இப்போது நான் செல்கிறேன்..திங்கள் கிழமை பார்க்கலாம்...

ஆனால் ஒன்று...இந்த பதிவால் இவ்வளவு டெண்ஷன் ஆனது ஏன் ? இந்த கட்டுரை வந்தது "விடுதலை" இதழில்..அதை நான் வெளியிட்டேன்...வந்ததே ஆவேசம் உமக்கு...இது போன்ற போலி அசிங்க பின்னூட்டங்கள் பொதுவாக டோண்டு பதிவில் பின்னூட்டம் இட்டால்தான் கிடைக்கும்...இப்போது நீரும் அளிக்க ஆரம்பித்துவிட்டீரா ? நன்றி...!!

மாசிலா / திரு, நன்றி அனானியுடன் விவாதித்ததுக்கும் நல்லா மனம்விட்டு சிரிச்சதுக்கும்...

குடியரசு தின வாழ்த்துக்கள்...!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169738054409410492007-01-25T20:44:00.000+05:302007-01-25T20:44:00.000+05:30//உங்க ஏசுவே ஒருபேய்மாதிரிதானே? பொணமாத்தானே தொங்கற...//உங்க ஏசுவே ஒருபேய்மாதிரிதானே? பொணமாத்தானே தொங்கறாரு?//
அதனாலதான் அவங்க பிரார்த்தன செய்யும்போது கையேந்தி அழுவுறாங்களா?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169737907514464592007-01-25T20:41:00.001+05:302007-01-25T20:41:00.001+05:30//உங்க ஏசுவே ஒருபேய்மாதிரிதானே? பொணமாத்தானே தொங்கற...//உங்க ஏசுவே ஒருபேய்மாதிரிதானே? பொணமாத்தானே தொங்கறாரு?//
யோவ்! யார்ர்யா இது? இதெல்லாம் ரொம்ப ஓவரு!
பாவம்யா. உட்டுடுங்கயா. வலிக்குது வயிறு!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169737890683261162007-01-25T20:41:00.000+05:302007-01-25T20:41:00.000+05:30கைபார் யூதப்பெண்களை முகம்மது நபி கற்பழித்ததை வெளிய...கைபார் யூதப்பெண்களை முகம்மது நபி கற்பழித்ததை வெளியிட பயப்படும் செந்தழல் ரவியை கண்டிக்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169737615492965452007-01-25T20:36:00.001+05:302007-01-25T20:36:00.001+05:30//நபி ஒம்போது வயசு ஆயீஷாவை அசிங்கம் பண்ணிய விஷயத்த...//நபி ஒம்போது வயசு ஆயீஷாவை அசிங்கம் பண்ணிய விஷயத்தை வெளியிட பயப்படும் செந்தழல் ரவியை கண்டிக்கிறேன்.//
அதுக்கு ஒங்க கிட்ட போட்டோ ப்ரூஃப் இருக்கா?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169737337299220682007-01-25T20:32:00.001+05:302007-01-25T20:32:00.001+05:30உங்க ஏசுவே ஒருபேய்மாதிரிதானே? பொணமாத்தானே தொங்கறார...உங்க ஏசுவே ஒருபேய்மாதிரிதானே? பொணமாத்தானே தொங்கறாரு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169737325344245832007-01-25T20:32:00.000+05:302007-01-25T20:32:00.000+05:30//எங்க நபி ஒரு கல்லில தட்டினா அதிலேர்ந்து தண்ணீர் ...//எங்க நபி ஒரு கல்லில தட்டினா அதிலேர்ந்து தண்ணீர் ஊத்து கிளம்பும் தெரியுமா?//
இன்னாபா! பாபா இசுலாமுக்கு போயிட்டாரா?
எனக்கு யாரும் சொல்லவே இல்லிய!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169737052917242522007-01-25T20:27:00.000+05:302007-01-25T20:27:00.000+05:30எங்க இயேசு நல்லா பேயோட்டுவாரு.. உங்க நபி பண்ணுவாரா...எங்க இயேசு நல்லா பேயோட்டுவாரு.. உங்க நபி பண்ணுவாரா? சேலேஞ்ச்...!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169736763329177302007-01-25T20:22:00.000+05:302007-01-25T20:22:00.000+05:30சும்மா ஒரு ரவுண்டு கிளம்பி அரேபியா முழுக்க கல்லில ...சும்மா ஒரு ரவுண்டு கிளம்பி அரேபியா முழுக்க கல்லில எல்லாம் தட்டி அதை செழுமையா ஆக்கிருக்க வேண்டியதுதானே? இன்னும் ஏங்கப்பா பாலைவனமா இருக்கு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169736630215891102007-01-25T20:20:00.000+05:302007-01-25T20:20:00.000+05:30எங்க நபி ஒரு கல்லில தட்டினா அதிலேர்ந்து தண்ணீர் ஊத...எங்க நபி ஒரு கல்லில தட்டினா அதிலேர்ந்து தண்ணீர் ஊத்து கிளம்பும் தெரியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169736539440164012007-01-25T20:18:00.002+05:302007-01-25T20:18:00.002+05:30http://saibhajans.blogspot.com/2007/01/blog-post_2...http://saibhajans.blogspot.com/2007/01/blog-post_22.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1169736516527287022007-01-25T20:18:00.001+05:302007-01-25T20:18:00.001+05:30நபி ஒம்போது வயசு ஆயீஷாவை அசிங்கம் பண்ணிய விஷயத்தை ...நபி ஒம்போது வயசு ஆயீஷாவை அசிங்கம் பண்ணிய விஷயத்தை வெளியிட பயப்படும் செந்தழல் ரவியை கண்டிக்கிறேன்.Anonymousnoreply@blogger.com