tag:blogger.com,1999:blog-26285239.post117040131968969557..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: நாமக்கல் சிபியை காணவில்லை !!!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-26285239.post-1170675116505807242007-02-05T17:01:00.000+05:302007-02-05T17:01:00.000+05:30தனி மடல்,நண்பா, கடந்த சந்திப்புக்கு என்னால் கடைசி ...தனி மடல்,
நண்பா, கடந்த சந்திப்புக்கு என்னால் கடைசி நேரத்தில் "பிரென்சு" வகுப்பில் தாமதமாகி விட்டதால், வர இயலவில்லை. மன்னிக்கவும்.
அன்புடன் வினையூக்கிவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170472986656336122007-02-03T08:53:00.000+05:302007-02-03T08:53:00.000+05:30//எலக்ட்ரானிக் சிட்டிக்கு வரதுக்கு எதோ ஒரு லூசு, த...//எலக்ட்ரானிக் சிட்டிக்கு வரதுக்கு எதோ ஒரு லூசு, தலையை சிவாஜி நகர் டூ மெஜஸ்ட்டிக் டூ எலக்ட்ரானிக் சிட்டி வழி காட்டி இருக்கு...//

இருந்தாலும் நாம யாரு! சிவாஜி நகர்லாம் போவமா! நேரா மெஜஸ்டிக் பஸ்ஸே பிடிச்சிட்டேன்.

அங்கே போயி 360 B பிடிச்சி எலக்ட்ரானிக் சிட்டி போனேன்!

ஆனா ஒண்ணு! 25 ரூ பாஸுக்கு ஊரெல்லாம் சுத்திப் பாத்தாத்தான நமக்கு லாபம்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170472852862702962007-02-03T08:50:00.000+05:302007-02-03T08:50:00.000+05:30பத்திரமாக கோவை வந்து சேர்ந்தேன்தொலைதலும் தொலைதல் ந...பத்திரமாக கோவை வந்து சேர்ந்தேன்

தொலைதலும் தொலைதல் நிமித்தமும் என்று ஏழாம்திணை வலைப்பூ ஒன்று தொடங்க இருக்கிறேன்.

:))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170472693544573532007-02-03T08:48:00.000+05:302007-02-03T08:48:00.000+05:30வந்த்துட்டம்யா வந்துட்டம்யா!வந்த்துட்டம்யா வந்துட்டம்யா!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170431969140548282007-02-02T21:29:00.000+05:302007-02-02T21:29:00.000+05:30ரவி!ஈழத்தமிழர் மேல் அவருக்கு அனுதாபம் உண்டு. சிறி ...ரவி!
ஈழத்தமிழர் மேல் அவருக்கு அனுதாபம் உண்டு. சிறி லங்கா இராணுவம் தான் கடத்திவிட்டுதோ?? எதற்கும்; யு என் ஒ; மனித உரிமை மையத்துக்கும் அறிவுங்கள்.
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170428259418116372007-02-02T20:27:00.000+05:302007-02-02T20:27:00.000+05:30நான் அங்க இருக்கும் போது இந்த ப்ளாக் எல்லாம் தெரிய...நான் அங்க இருக்கும் போது இந்த ப்ளாக் எல்லாம் தெரியாம போச்சு...

எப்படியும் சீக்கிரம் வந்துடுவேனு நினைக்கிறேன்... வந்தா எலக்ட்ரானிக் சிட்டி தான் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170411726096121182007-02-02T15:52:00.000+05:302007-02-02T15:52:00.000+05:30// செந்தழல் ரவி said... பல சிங்கங்களில் குகை இது.....// செந்தழல் ரவி said...
பல சிங்கங்களில் குகை இது...ஒரு முறை நடத்தினோம்....அது ஒரு இளமை மீட்டிங்காகி, பதிவு போட முடியாமே போச்சு...(ஒவ்வொரு செண்டஸ்ஸும் ஏ ) //

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170410792485688792007-02-02T15:36:00.000+05:302007-02-02T15:36:00.000+05:30///என்ன?, ராமும் பெங்களூரா?.....செந்தழலாரே, இங்க இ...///என்ன?, ராமும் பெங்களூரா?.....

செந்தழலாரே, இங்க இத்தனை பதிவர்கள் இருக்கும்போது, ஒரு பதிவர் கூட்டம் கூட நடத்தாமல் சென்னை கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறீர்கள்....இது சரியா....?.... ///

பல சிங்கங்களில் குகை இது...ஒரு முறை நடத்தினோம்....அது ஒரு இளமை மீட்டிங்காகி, பதிவு போட முடியாமே போச்சு...(ஒவ்வொரு செண்டஸ்ஸும் ஏ )ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170410717848457242007-02-02T15:35:00.000+05:302007-02-02T15:35:00.000+05:30கண்டுபிடிச்சிட்டோம்ல. விடுவமா? அவரு டொம்லூர்ல இருந...கண்டுபிடிச்சிட்டோம்ல. விடுவமா? அவரு டொம்லூர்ல இருந்து எ.சிட்டி வர்ரதுக்குப் பஸ் தெரியாம....சிவாஜி நகருக்குப் போய் பஸ் ஏற நெனச்சு...மெஜஸ்டிக்கு போயிட்டாராம். அங்க இருந்து எ.சிட்டி பஸ்சப் பிடிச்சு 1.30க்கு வந்து எறங்கீருக்காரு. இதுக்காக அவர் எடுத்துக்கிட்ட நேரம் மூன்று மணி நேரம் மட்டுமே!

புரியாதவங்களுக்கு விளங்குறாப்புல சொல்றேன். டி.நகர்ல இருந்து தாம்பரம் போறதுக்குப் பஸ் கிடைக்காம பாரீஸ் போய் வந்த மாதிரி. அவ்வளவுதாங்க விஷயம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170408679725873822007-02-02T15:01:00.000+05:302007-02-02T15:01:00.000+05:30என்ன?, ராமும் பெங்களூரா?.....செந்தழலாரே, இங்க இத்த...என்ன?, ராமும் பெங்களூரா?.....

செந்தழலாரே, இங்க இத்தனை பதிவர்கள் இருக்கும்போது, ஒரு பதிவர் கூட்டம் கூட நடத்தாமல் சென்னை கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறீர்கள்....இது சரியா....?....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170407671734179892007-02-02T14:44:00.000+05:302007-02-02T14:44:00.000+05:30//கொடுமையை பாருங்க...எலக்ட்ரானிக் சிட்டிக்கு வரதுக...//கொடுமையை பாருங்க...எலக்ட்ரானிக் சிட்டிக்கு வரதுக்கு எதோ ஒரு லூசு, தலையை சிவாஜி நகர் டூ மெஜஸ்ட்டிக் டூ எலக்ட்ரானிக் சிட்டி வழி காட்டி இருக்கு...//

ஹிம் இதே கொடுமையை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அனுபிவிச்சு இருக்கேன்.

கோராமங்களா அவுட்டோர் ரிங்ரோட்டுக்கு போகறதுக்காக ஒருத்தன்கிட்டே கேட்டேன்.

பாவிப்பய தெரியலைக்கிறதை தெரியலைன்னு சொல்லித்தொலைக்கமா என்னை பெங்களூரூ முழுசயும் சுத்தவிட்டான்.

அதிலிருந்து ஒருத்தன்கிட்டேயும் வழியே கேக்கிறதில்லை :(

//"சென்னையாகிவருகிறது பெங்களூர்" அப்படீன்னு பொன்ஸ் ஸ்டைல்ல பதிவு போடப்போறார் 'தள' //

இங்கெ மெஜஸ்டிக்கிலே இருந்து எலக்ட்ரானிக் சிட்டி போயிருக்காருலே கண்டிப்பா சூப்பராதான் இருந்திருக்கும்.

:)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170407310653562572007-02-02T14:38:00.000+05:302007-02-02T14:38:00.000+05:30ஓ, அது அந்த 'தள' யா ? கொடுமையை பாருங்க...எலக்ட்ரான...ஓ, அது அந்த 'தள' யா ?

கொடுமையை பாருங்க...எலக்ட்ரானிக் சிட்டிக்கு வரதுக்கு எதோ ஒரு லூசு, தலையை சிவாஜி நகர் டூ மெஜஸ்ட்டிக் டூ எலக்ட்ரானிக் சிட்டி வழி காட்டி இருக்கு...

"சென்னையாகிவருகிறது பெங்களூர்" அப்படீன்னு பொன்ஸ் ஸ்டைல்ல பதிவு போடப்போறார் 'தள'ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170407039670479332007-02-02T14:33:00.001+05:302007-02-02T14:33:00.001+05:30//ராம், 'தலை' அல்லது 'தல' என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக...//ராம், 'தலை' அல்லது 'தல' என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் கூறவும்...//

ரவி யூ ஆர் மிஸ்டேக்.... அவரு தளபதி அதுனாலே சார்ட்பார்மிலே 'தள'ன்னு கூப்பிடுவோம்.

//தலை வந்தது திடீர் சொந்த வேலையாக. அதனால் சங்கத்துக்கு அறிவிக்கவில்லையாம்... //

சொந்த வேலையா இருந்தாலும் சங்கத்துக்கு அறிவிக்காத இப்போக்கினை தலையிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170406984929815382007-02-02T14:33:00.000+05:302007-02-02T14:33:00.000+05:30தேவ் :))))))))))தேவ் :))))))))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170406696438492432007-02-02T14:28:00.000+05:302007-02-02T14:28:00.000+05:30ராம், 'தலை' அல்லது 'தல' என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் ...ராம், 'தலை' அல்லது 'தல' என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் கூறவும்...

தலை வந்தது திடீர் சொந்த வேலையாக. அதனால் சங்கத்துக்கு அறிவிக்கவில்லையாம்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170406653790781532007-02-02T14:27:00.000+05:302007-02-02T14:27:00.000+05:30'தலை' கிடைச்சிட்டார் போலிருக்கு...!!!'தலை' கிடைச்சிட்டார் போலிருக்கு...!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170406592854694302007-02-02T14:26:00.000+05:302007-02-02T14:26:00.000+05:30என்னய்யா உங்களை நம்பி எங்க தள பெங்களூர் வந்தா பேனா...என்னய்யா உங்களை நம்பி எங்க தள பெங்களூர் வந்தா பேனாவைக் காணும் ரேஞ்சுல்ல சின்னப் புள்ள மாதிரி சொல்லிகிட்டு இருக்கீங்க...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170406399356086222007-02-02T14:23:00.000+05:302007-02-02T14:23:00.000+05:30அடபாவிகளா... நானும் பெங்களூரூ'லேதாய்யா குப்பை கொட்...அடபாவிகளா... நானும் பெங்களூரூ'லேதாய்யா குப்பை கொட்டுறேன்...

ஒருத்தராவது போன்பண்ணி சொன்னீங்களா...

விஷயம் தெரிஞ்சுருந்தா "தள"யே வரவேற்க பெரிய விழாவே ஏற்பாடு பண்ணிருக்கலாம்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170406007937672242007-02-02T14:16:00.000+05:302007-02-02T14:16:00.000+05:30ரவி,என்னிடம் இப்போதுதான் பேசினார்.....அருட்பெருங்க...ரவி,

என்னிடம் இப்போதுதான் பேசினார்.....அருட்பெருங்கோ செல்லிலிருந்து....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170404804956470782007-02-02T13:56:00.000+05:302007-02-02T13:56:00.000+05:30பதிவு போட்டு ஒரு மணிநேரம் ஆகுது போல..தலைவர் வந்துட...பதிவு போட்டு ஒரு மணிநேரம் ஆகுது போல..தலைவர் வந்துட்டாரா?✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170404091970004022007-02-02T13:44:00.000+05:302007-02-02T13:44:00.000+05:30என்னைய்யா இது வர வர வலைப்பதிவுகளை குறுந்தகவல் ரேஞ்...என்னைய்யா இது வர வர வலைப்பதிவுகளை குறுந்தகவல் ரேஞ்சுக்கு பயன்படுத்த ஆரம்பிச்சிட்டிங்க
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170402918193459942007-02-02T13:25:00.000+05:302007-02-02T13:25:00.000+05:30எனக்கு தெரியாது, தெரியாது, தெரியாது......எனக்கு தெரியாது, தெரியாது, தெரியாது......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170402315820421342007-02-02T13:15:00.000+05:302007-02-02T13:15:00.000+05:30தள பெங்களுர் வந்திருக்காரா???தள பெங்களுர் வந்திருக்காரா???இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170401733609374692007-02-02T13:05:00.000+05:302007-02-02T13:05:00.000+05:30இதுக்கு பெருதான் ப்ளாக்ஸ் தேடுதலா ..நல்லா இருக்கே ...இதுக்கு பெருதான் ப்ளாக்ஸ் தேடுதலா ..நல்லா இருக்கே கதசுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1170401611707125292007-02-02T13:03:00.000+05:302007-02-02T13:03:00.000+05:30இதுக்கு பெருதான் ப்ளாக்ஸ் தேடுதலா ..நல்லா இருக்கே ...இதுக்கு பெருதான் ப்ளாக்ஸ் தேடுதலா ..நல்லா இருக்கே கதசுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.com