tag:blogger.com,1999:blog-26285239.post3350370827285083741..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: விரைவாக விந்து வெளியேறுதல் அல்லது துரித ஸ்கலிதம்ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-26285239.post-67410794928921526442012-12-15T13:59:48.330+05:302012-12-15T13:59:48.330+05:30This comment has been removed by the author.ajithhttps://www.blogger.com/profile/07948406864436463575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-34370963045961188952012-12-15T13:57:38.752+05:302012-12-15T13:57:38.752+05:30PE விந்து விரைந்து நழுவுதல் பிரச்சனைக்கு ஏதாவது மர...PE விந்து விரைந்து நழுவுதல் பிரச்சனைக்கு ஏதாவது மருந்திருந்தா சொல்லுங்கப்பா..
நானும் பிரபலமான பல மருந்துகளை முயற்சி செய்து பார்த்துட்டேன். யாருக்காவது எந்த மருந்தாவது நல்ல பலன் தந்திருந்தால் அந்த மருந்தின் பெயரையும் கிடைக்கும் இடத்தையும் கூறுங்கள். ajithhttps://www.blogger.com/profile/07948406864436463575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-18396787744977919342010-09-23T21:48:19.906+05:302010-09-23T21:48:19.906+05:30ஓ எப்படி தவறவிட்டேன் இந்தப் பதிவை. Premature ejacu...ஓ எப்படி தவறவிட்டேன் இந்தப் பதிவை. Premature ejaculation பற்றி என்னுடைய வலைப்பூவில் கூட ஒருவர் கேட்டிருந்தார். ஒரு ஆங்கிலப் பதிவை அவருக்கு படிக்குமாறு சொன்னேன். முன்பே தெரிந்திருந்தால் இந்தப் பதிவுக்கு இணைப்பு கொடுத்திருப்பேன்.

இப்போது மட்டும் விரைவில் இணைப்பு கொடுக்கிறேன். பாலியல் பற்றி வலையில் எழுதுவது கணிசமாகவே நிகழ்கிறது.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-31365102971258144882010-05-29T23:29:23.873+05:302010-05-29T23:29:23.873+05:30நல்ல பதிவு. டாகடர், மதுறை விஜயம் எப்போ? எந்த லாட்ஜ...நல்ல பதிவு. டாகடர், மதுறை விஜயம் எப்போ? எந்த லாட்ஜ்? உங்க சுற்றுப் பயண விபரத்த உடனே தெரியப்படுத்துங்க!

//யுவகிருஷ்ணா சில வருடங்களுக்கு முன்பாக (அதாவது நான் பத்தாம் வகுப்பு படித்தபோது) அறிவியல் பாடத்தில் இந்த பாடமும் ஒரு பாடமாக வைக்கப்பட்டிருந்தது.//
நானும் அந்த பேட்ஜ் தாங்கோ எங்க சார் கிட்ட நாங்க கெஞ்சுனோம் அந்த பாடத்த நடத்த சொல்லி, மனுசன் கெட்ட வார்த்தைல திட்டிப்புட்டார். அதுக்கு பாடத்தையே நடத்தியே இருக்கலாம். (அந்த சைன்ஸ் புக்க பலபேரு வாங்கிப் படிச்சாங்க)அன்பரசுhttps://www.blogger.com/profile/10431471110830360218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-53422862913358340792010-05-16T21:48:49.227+05:302010-05-16T21:48:49.227+05:30செந்தாரப்பட்டி பெத்துசாமி அவர்களே,
இரு கை கூப்பி வ...செந்தாரப்பட்டி பெத்துசாமி அவர்களே,
இரு கை கூப்பி வணங்குவது தமிழ் பண்பாடுங்கண்ணா..Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-78450572580167229602010-04-17T20:04:02.863+05:302010-04-17T20:04:02.863+05:30//விரைவில் விந்து வெளியேறினால் தான் என்ன, பெரிய கொ...//விரைவில் விந்து வெளியேறினால் தான் என்ன, பெரிய கொலை குற்றமா. //

புஸ் போன பட்டாசு மறுபடி அல்லது உடனே மறுபடி வெடிக்காது என்று நினைக்கிறேன் :))

தாம்பத்ய உறவில் இந்த பிரச்சினை பாதிப்பை ஏற்படுத்துவதாக வரையறுக்கிறார்கள்.!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-73180602354491836022010-04-17T16:26:47.049+05:302010-04-17T16:26:47.049+05:30Nice & Useful Article.
Thank you Mr.Senthaz...Nice & Useful Article.

Thank you Mr.Senthazlal Ravi.Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-12640430887909609272010-04-17T15:22:33.993+05:302010-04-17T15:22:33.993+05:30விரைவில் விந்து வெளியேறினால் தான் என்ன, பெரிய கொலை...விரைவில் விந்து வெளியேறினால் தான் என்ன, பெரிய கொலை குற்றமா.
உடலுறவு என்பது இனப் பெருக்கத்திற்காக மட்டுமே.

விந்து இருந்தால் போதும், ஐ ஒ யு, ஐ வி எப் போன்ற முறைகளில் இன்று இனப் பெருக்கம் செய்ய முடியும்.

அடுத்த பதிவு படத்துடன் விளக்கமாக போடுங்கள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-84219308483287354822010-04-17T11:59:45.804+05:302010-04-17T11:59:45.804+05:30//
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தாவரமும், ...//
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தாவரமும், விலங்கும் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது என்பது பாடத்தில் வருகிறது. ஆனால் மனிதன் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறான் என்பது மருத்துவ பாடத்திட்டத்தில் மட்டுமே இருக்கிறது.

மெட்ரிக்குலேஷன் பாடதிட்டத்தில் (89-90) உயிரியல் பாடத்தில் puberty, male/female reproductive organs, coitus(?) என மேலோட்டமாக வரும். ஆசிரியையும் ஒருவாறு 'குன்ஸாக' பட்டும் படாமல் பாடம் நடத்துவார்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-87841209473247866072010-04-17T11:59:27.598+05:302010-04-17T11:59:27.598+05:30குட். புக்கா போட்டீங்கன்னா, பாப்புலர் ஆயிடலாம். :)...குட். புக்கா போட்டீங்கன்னா, பாப்புலர் ஆயிடலாம். :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-63553326862671485372010-04-17T11:52:01.514+05:302010-04-17T11:52:01.514+05:30//Professional advise
ஆண்களுக்கான கர்ப்பத்தடை (வீ...//Professional advise

ஆண்களுக்கான கர்ப்பத்தடை (வீடியோவுடன்)
http://thamilmaruththuvam.blogspot.com/2010/04/blog-post_8768.html

......ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும் போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.//

ஆண்மை = விறைப்புத்தன்மை என்ற ரீதியில் பதில் சொல்லப்பட்டதாக நினைக்கிறேன்.

விறைப்புத்தன்மை + உச்சகட்டம் இரண்டும் பாதிப்படையாது எனப் புரிந்து கொள்கிறேன்.

பல்வேறு தளங்களில் ஆர்வத்துடனும், பொறுப்புடனும் மறுமொழி இடும் கல்வெட்டு அவர்களுக்கு மிக்க நன்றி.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-26044195573276824102010-04-17T11:35:37.261+05:302010-04-17T11:35:37.261+05:30//ஆனால் மனிதன் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறான் என...//ஆனால் மனிதன் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறான் என்பது மருத்துவ பாடத்திட்டத்தில் மட்டுமே இருக்கிறது. //

லாயர் சார்!

சில வருடங்களுக்கு முன்பாக (அதாவது நான் பத்தாம் வகுப்பு படித்தபோது) அறிவியல் பாடத்தில் இந்த பாடமும் ஒரு பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

பலத்த சர்ச்சைகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டிலிருந்து அப்பாடம் நீக்கப்பட்டது. எனினும் முன்பே தயாராகிவிட்ட புத்தகங்களில் அப்பாடம் இடம்பெற்றிருந்தது. குண்டு லட்சுமி டீச்சர் அப்பாடத்தை மட்டும் நடத்தவேயில்லை. நாங்களாகவே படித்து புரிந்து கொண்டோம் :-)யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-77007271828311819592010-04-17T11:03:22.164+05:302010-04-17T11:03:22.164+05:30கல்வெட்டு said...
////இப்போது எத்தனை மணி நேரம் ஆனா...கல்வெட்டு said...
////இப்போது எத்தனை மணி நேரம் ஆனாலும் விந்து மட்டும் வெளியேறுவதே இல்லை. //

ஏம்பா இரத்தபூமில காமெடியா?

அதுக்கு பேர் குடும்பக்கட்டுப்பாடு. விந்து வெளியேறும் குழாய் கத்தரித்து கட்டப்பட்டுவிடும். இருந்தாலும் விந்தை எடுத்துச்செல்லும் திரவங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் அவை கருப்பையை அடைவதால் கரு உண்டாகாது.

ஓ அது அந்த 95% திரவமா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-44729788791720095912010-04-17T08:17:29.215+05:302010-04-17T08:17:29.215+05:30சூப்பர் மாம்ஸ்..
10*சூப்பர் மாம்ஸ்..

10*Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-39046899593786566582010-04-17T02:19:33.122+05:302010-04-17T02:19:33.122+05:30பாலியல் குறித்த அறிவியல் ரீதியான புரிதல் இல்லாத கா...பாலியல் குறித்த அறிவியல் ரீதியான புரிதல் இல்லாத காரணத்தால், பாலியல் ரீதியான குற்றங்களும், பிற குற்றங்களும் அதிகரிக்கின்றன. (ஆனால் குற்றங்கள் அதிகரிக்க இது மட்டுமே காரணமல்ல: பல காரணங்களுள் இதுவும் ஒரு முக்கியமான காரணம்!)

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தாவரமும், விலங்கும் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது என்பது பாடத்தில் வருகிறது. ஆனால் மனிதன் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறான் என்பது மருத்துவ பாடத்திட்டத்தில் மட்டுமே இருக்கிறது.

பாலியல் குறித்த அறிவும், தெளிவும் பாலியல் குற்றங்களையும், மற்ற குற்றங்களையும் ஓரளவு குறைக்கும்.

அதற்கு வழிவகுக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!Sundararajan Phttps://www.blogger.com/profile/12857672071047428308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-3887069593750690222010-04-17T01:51:56.062+05:302010-04-17T01:51:56.062+05:30விசா !!
நல்ல ஆப்புரேஷனாக இருக்கிறதே ?விசா !!

நல்ல ஆப்புரேஷனாக இருக்கிறதே ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-11984904059935031672010-04-17T01:51:35.154+05:302010-04-17T01:51:35.154+05:30பகிர்வுக்கு நன்றி பத்ரி. எல்லாமே இருக்கிறதே !!!
க...பகிர்வுக்கு நன்றி பத்ரி. எல்லாமே இருக்கிறதே !!!

கிழக்கின் மருத்துவர் காமராஜ் எழுதிய புத்தகத்தை லண்டன் புக் ஃபேரில் வாங்கியதாக ஒருவர் உரையாடியில் தெரிவிக்கிறார்...

நன்றி !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-83259210556161949862010-04-17T01:50:23.388+05:302010-04-17T01:50:23.388+05:30அடடே !! கல்வெட்டின் பின்னூட்டம் வந்ததே..இதில் இருந...அடடே !! கல்வெட்டின் பின்னூட்டம் வந்ததே..இதில் இருந்தே உருப்படியான ஒரு பதிவை எழுதியது எனக்கு தெரிந்துவிட்டது...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-87447287878061906612010-04-17T01:49:25.383+05:302010-04-17T01:49:25.383+05:30வாங்க யோகன்..சித்தூர் அண்ணாவுக்கு நாம் போட்டியா ? ...வாங்க யோகன்..சித்தூர் அண்ணாவுக்கு நாம் போட்டியா ? மலையுடன் துரும்பை கம்பேர் செய்கிறீர்களே ? நன்றி !!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-9572834185116172932010-04-16T23:49:03.635+05:302010-04-16T23:49:03.635+05:30Indian said...
// ஆணுக்கு உச்சகட்டமாவது கிடைக்குமா...Indian said...
// ஆணுக்கு உச்சகட்டமாவது கிடைக்குமா? //

Professional advise

ஆண்களுக்கான கர்ப்பத்தடை (வீடியோவுடன்)
http://thamilmaruththuvam.blogspot.com/2010/04/blog-post_8768.html

......ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும் போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.

இந்தச் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுவதால் ஆண்மை குறையும் என்ற மூட நம்பிக்கையே ஆண்கள் கர்ப்பத்தடை செய்யாமல் பெண்கள் மட்டும் கர்ப்பத்தடை செய்து கொள்ளும் அவலம் எம் சமூகத்தில் இருப்பதற்கானகாரணமாகும்.

-துமிழ்
http://thamilmaruththuvam.blogspot.com

.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-17257488214063966562010-04-16T19:33:38.591+05:302010-04-16T19:33:38.591+05:30ரவி: நீங்கள் குறிப்பிடும் புத்தகத்தின் மொழிமாற்ற உ...ரவி: நீங்கள் குறிப்பிடும் புத்தகத்தின் மொழிமாற்ற உரிமையை வாங்கினால் மட்டுமே அதனை கிழக்கு பதிப்பகம் வாயிலாக (நலம் வெளியீடாக) வெளியிட முடியும்.

இந்தத் துறையில் சில புத்தகங்களை நாங்கள் ஏற்கெனவே கொண்டுவந்துள்ளோம். உதாரணங்கள்:

http://nhm.in/shop/978-81-8493-163-1.html
http://nhm.in/shop/978-81-8368-870-3.html
http://nhm.in/shop/978-81-8368-446-0.html
http://nhm.in/shop/978-81-8368-429-3.html

ஆனால் நிச்சயம் நல்ல தரமான புத்தகங்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடவும் வேண்டும். அது தொடர்பாக பின்னர் உங்களை அணுகுகிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-29910261201173506152010-04-16T19:31:20.409+05:302010-04-16T19:31:20.409+05:30//விந்து வெளியேறும் குழாய் கத்தரித்து கட்டப்பட்டுவ...//விந்து வெளியேறும் குழாய் கத்தரித்து கட்டப்பட்டுவிடும். இருந்தாலும் விந்தை எடுத்துச்செல்லும் திரவங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் அவை கருப்பையை அடைவதால் கரு உண்டாகாது.//

ஆணுக்கு உச்சகட்டமாவது கிடைக்குமா?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-81524688518840741972010-04-16T19:25:12.418+05:302010-04-16T19:25:12.418+05:30கல்வெட்டு நீங்கள் சொல்லும் அறுவை சிகிச்சை குடும்ப ...கல்வெட்டு நீங்கள் சொல்லும் அறுவை சிகிச்சை குடும்ப கட்டுப்பாடு.
என் நண்பனுக்கு செய்ததோ விந்Tஹு கட்டுப்பாடு.

இது எப்படி இருக்கு .....:)VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-18031763511162040832010-04-16T19:16:51.261+05:302010-04-16T19:16:51.261+05:30////இப்போது எத்தனை மணி நேரம் ஆனாலும் விந்து மட்டும...////இப்போது எத்தனை மணி நேரம் ஆனாலும் விந்து மட்டும் வெளியேறுவதே இல்லை. //

ஏம்பா இரத்தபூமில காமெடியா?

அதுக்கு பேர் குடும்பக்கட்டுப்பாடு. விந்து வெளியேறும் குழாய் கத்தரித்து கட்டப்பட்டுவிடும். இருந்தாலும் விந்தை எடுத்துச்செல்லும் திரவங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் அவை கருப்பையை அடைவதால் கரு உண்டாகாது.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-89874581908226461322010-04-16T19:01:01.275+05:302010-04-16T19:01:01.275+05:30என் நண்பர் ஒருவருக்கு விரைவாக விந்து வெளியேறும் இந...என் நண்பர் ஒருவருக்கு விரைவாக விந்து வெளியேறும் இந்த பிரச்சனை இருந்தது.
மருத்துவர்கள் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்துவிட்டார்கள்.

இப்போது எத்தனை மணி நேரம் ஆனாலும் விந்து மட்டும் வெளியேறுவதே இல்லை.

எனிவே நல்ல பகிர்வு.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.com