tag:blogger.com,1999:blog-26285239.post335193788830588545..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: என்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே - சிறுகதைரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-26285239.post-64796450832040816592007-04-20T23:24:00.000+05:302007-04-20T23:24:00.000+05:30உங்க கதை நன்றாக இருக்கின்றது..ஆனால், ஒரே குறை..கதை...உங்க கதை நன்றாக இருக்கின்றது..

ஆனால், ஒரே குறை..

கதை புத்தகம் கொடுத்து படிக்க சொல்லி.. கடைசி பக்கத்தை மட்டும் கிழிச்சிட்டு சொந்தமா முடிவை யோசிங்கோன்னு சொல்லிட்டீங்களே?

ரொம்ப வருத்தமா போச்சு! :-(MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-76838927416642921782007-04-20T19:24:00.000+05:302007-04-20T19:24:00.000+05:30//Vetti ungalidam irunthu oru nalla mudivai ethirp...//
Vetti ungalidam irunthu oru nalla mudivai ethirparthen... But kaathalargalai pirithu viteergal..

கதைன்னா ஒரு திருப்பம் வேணும். வெட்டியின் முடிவும் நல்லா தான் இருக்கு. ஆனால் உண்மையில் நடந்தால் தான் கஷ்டம்.உண்மைhttps://www.blogger.com/profile/05551927587843044735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-5457232095466286222007-04-20T18:29:00.000+05:302007-04-20T18:29:00.000+05:30// Jeyaganapathi said... Vetti ungalidam irunth...// Jeyaganapathi said...

Vetti ungalidam irunthu oru nalla mudivai ethirparthen... But kaathalargalai pirithu viteergal.. Enaku ennavo avalin manathil kumar thaan irupathaaga therikirathu. //

நல்லாதான் முடிக்கலாம்னு பார்த்தேன்... அப்பறம் தலைப்பை பார்த்தவுடனே சரி இதுதான் பெஸ்ட்னு முடிச்சிட்டேன் :-)

மூணு முடிவ தரலாம்னு பார்த்தேன். ஆனா ஆணி வந்துடுச்சி. சரினு விட்டுட்டேன் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-32702606277276577852007-04-20T14:49:00.000+05:302007-04-20T14:49:00.000+05:30jayபோஸ்ட் பண்ணிட்டேன்...பாருங்க...!!!jay

போஸ்ட் பண்ணிட்டேன்...பாருங்க...!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-5860179987404883092007-04-20T13:27:00.000+05:302007-04-20T13:27:00.000+05:30Ravi, Pls post ur end for the story quickly.Ravi,

Pls post ur end for the story quickly.வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-39497256785577806882007-04-20T12:17:00.001+05:302007-04-20T12:17:00.001+05:30இது தானுங்க மிடிவுஇது தானுங்க மிடிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-29113536622770102972007-04-20T12:17:00.000+05:302007-04-20T12:17:00.000+05:30அட...வாய்ஸ் மெயில் பாக்ஸ் க்ளீயர் ஆகி இருக்குப்பா....அட...வாய்ஸ் மெயில் பாக்ஸ் க்ளீயர் ஆகி இருக்குப்பா...

ப்ளீஸ் லீவ் எ மெஸேஜ் ஆப்டர் த பீப்...அப்படீன்னு ஒரு பெண் குரல்...

பீப்........

நான் ஹ்ஹ...என்று ஒருமுறை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன்...

ஹாய் திவ்யா...எப்போதும்போல உன்னோட வாய்ஸ் மெயில் புல்லா இருக்கும்னு நெனச்சேன்...பட் க்ளீயர் பண்ணிட்டே போலிருக்கே....சே...நான் சொல்ல வந்தது அது இல்லை...ஆக்சுவலி....நான் சொல்ல வந்தது நம்மோட லவ் மேட்டர் பத்தி...நானும் இந்த ஒன் இயரா உனக்காக வெயிட் பண்ணி பார்த்தேன்...நீ பதில் சொல்றமாதிரி தெரியல...நம்ம ஆபீஸ்ல - அதாவது உன்னோட பழைய ஆபீஸ்ல...புதுசா ஜாய்ன் பண்ணி இருக்க அர்ச்சனா எனக்கு தகுந்த மாதிரி இருப்பான்னு தோனுது....நெறைய யோசிச்சு அவளை ப்ரபோஸ் பன்னலாம்னு பாக்கறேன்...இனிமே நான் உனக்கு கால் பண்ண மாட்டேன்...உன்னை டிஸ்டப் பண்ணதுக்கு சாரி...ஹேவ் அ நைஸ் டைம் திவ்யா...பை....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-80522715806809981642007-04-20T12:14:00.000+05:302007-04-20T12:14:00.000+05:30பின்னூட்டம் போட்ட எல்லாருக்கும் நன்றி...நான் கிருஷ...பின்னூட்டம் போட்ட எல்லாருக்கும் நன்றி...நான் கிருஷ்னா சொன்னதை ஏத்துக்கறேன்...வெட்டி வெச்சிருக்கிற (i mean cut) முடிவை ஒட்டி புது பதிவாக போட்டுடறேனே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-27025037979411046162007-04-20T10:26:00.000+05:302007-04-20T10:26:00.000+05:30Vetti ungalidam irunthu oru nalla mudivai ethirpar...Vetti ungalidam irunthu oru nalla mudivai ethirparthen... But kaathalargalai pirithu viteergal.. Enaku ennavo avalin manathil kumar thaan irupathaaga therikirathu.

Ravi neengale sariyaana mudivai seekiram solli vidungal.வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-81455006079581862882007-04-20T08:43:00.000+05:302007-04-20T08:43:00.000+05:30//மக்களே...இந்த கதையில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட்......//மக்களே...இந்த கதையில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட்...முடிவை நீங்களே கணியுங்களேன்...//

எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். அப்படி 'சட்'னு முடிவு சொல்ல முடியாது.

ஒரு ரெண்டு வருஷம் ஓக்கேயா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-66997586798820637272007-04-20T07:15:00.000+05:302007-04-20T07:15:00.000+05:30//adey vetti payaa,en ippdi nenjakootla paarangall...//adey vetti payaa,
en ippdi nenjakootla paarangallai thooki podara...

I have been there...still there...havent done yet :(

sathiya
Pot"tea"//

பொட்டிக்கடை அண்ணே,
ஏதோ திட்றீங்கனு தெரியுது. ஆனா என்ன திட்றீங்கனு புரியல :-(வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-41957006404787698802007-04-20T04:31:00.000+05:302007-04-20T04:31:00.000+05:30adey vetti payaa, en ippdi nenjakootla paarangalla...adey vetti payaa,
en ippdi nenjakootla paarangallai thooki podara...

I have been there...still there...havent done yet :(

sathiya
Pot"tea"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-39266766232825171802007-04-20T04:13:00.000+05:302007-04-20T04:13:00.000+05:30ரவி,எப்போதும் கதையின் இறுதி ஆசிரியராலேயே இறுதி செய...ரவி,

எப்போதும் கதையின் இறுதி ஆசிரியராலேயே இறுதி செய்யப்பட வேண்டும்.

பிறருடைய கருத்தை எடுத்தாள்வது சிறந்ததல்ல என்பது என்னுடைய கருத்து.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/08462754971769082200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-58989519930721510372007-04-20T00:38:00.000+05:302007-04-20T00:38:00.000+05:30ஏன்பா இப்படி கோழையா இருக்கணும் தைர்யமா ஹீரோக்கு சொ...ஏன்பா இப்படி கோழையா இருக்கணும் தைர்யமா ஹீரோக்கு சொந்தப்பேரையே வைக்கவேண்டியதுதானே?:)
என்ன பெரிய முடிவு எக்ஸ்டென்ஷன் இன்னும் ஒருவருஷத்துக்கு அதானே? ஒருவார்த்தை கேட்க 2வருஷம் காத்திருந்தேன் பாடபோறியா ரவீ>?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-2108756994337727522007-04-20T00:12:00.000+05:302007-04-20T00:12:00.000+05:30அண்ணே,தலைப்புக்கு சரியா எழுதிட்டனா???அண்ணே,
தலைப்புக்கு சரியா எழுதிட்டனா???வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-77433641066882449072007-04-20T00:10:00.000+05:302007-04-20T00:10:00.000+05:30இது சும்மாச்சிக்கு,"கண் பேசும் வார்த்தைகள் புரிவதி...இது சும்மாச்சிக்கு,
"கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை. காத்திருந்தால் பெண் கனிவதில்லை" குமாரின் செல்போன் ஒலித்தது.

"Divya calling..."

பரபரப்பாக தொலைபேசியை எடுத்தேன்...

"திவ்யா, உனக்கு இப்ப தான் போன் பண்ணேன். உன் வாய்ஸ் மெயிலுக்கு போச்சி"

"தெரியும் குமார் இப்ப தான் மிஸ்ஸிட் கால்ல பார்த்தேன்"

"திவ்யா, இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகமிருக்கா?"

"ஞாபகமிருக்கு குமார். அதனாலதான் நானும் போன் பண்ணேன்"

பரபரப்பானேன் நான்

"குமார், நானே இதை உன்கிட்ட மூணு மாசமா சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்கேன். ஆனா சொல்ல முடியல. இன்னைக்கும் சொல்லலனா அப்பறம் அது ரொம்ப தப்பாயிடும்"

"சொல்லு திவ்யா. நீ என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம்தான்"

"எங்க ஆபிஸ்ல ரவினு ஒருத்தரை இண்ட்ரடியூஸ் பண்ணனே ஞாபகமிருக்கா?"

"இருக்கு திவ்யா. குங்குமம்ல எல்லாம் கூட அவரை பத்தி வந்துச்சே"

"ஆமா அவர்தான். நான் அவரைதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...."

"திவ்யா என்ன சொல்ற?"

"ஆமாம் குமார். அவரோட ஹெல்பிங் டெண்டன்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி. அவரும் ஐயங்கார் வீட்டு பெண்ணை தான் கல்யாணம் பண்ணிக்குவேனு ஒரு கொள்கைல இருந்தாரு. அதனால நான் போன பிப் 14 அன்னைக்கு ப்ரபோஸ் பண்ணேன். அவரும் சரினு சொல்லிட்டாரு. இன்னும் வீட்ல தெரியாது. எப்படியும் கொஞ்சம் பிரச்சனை வரும். இருந்தாலும் அவருக்காக பேசறதுக்கு உலகமெங்கும் கொலை வெறி படை இருக்கு. எப்படியும் எங்க வீட்ல ஒத்துக்க வெச்சிடலாம்னு நம்பிக்கையிருக்கு..."

மயங்கி விழுந்தேன் நான் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-81458145467333219112007-04-19T23:51:00.001+05:302007-04-19T23:51:00.001+05:30ஓ!!! மாடரேஷன் இல்லையா... ஒரு பத்து நிமிஷத்துல யோசி...ஓ!!! மாடரேஷன் இல்லையா... ஒரு பத்து நிமிஷத்துல யோசிச்சிட்டு வரேன் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-74490709746233869332007-04-19T23:51:00.000+05:302007-04-19T23:51:00.000+05:30தல,இந்த கதைக்கு முடிவ நான் கொடுக்கறேன்... நீங்க வெ...தல,
இந்த கதைக்கு முடிவ நான் கொடுக்கறேன்... நீங்க வெயிட் பண்ணுங்க :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-13141294221322461432007-04-19T22:00:00.000+05:302007-04-19T22:00:00.000+05:30நல்ல முடிவு கிடைக்க வாழ்த்துக்கள்!நல்ல முடிவு கிடைக்க வாழ்த்துக்கள்!Balaji Chitra Ganesanhttps://www.blogger.com/profile/12946132372838633092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-41121767322073729012007-04-19T19:42:00.000+05:302007-04-19T19:42:00.000+05:30ravi,enna ithu sinnappullaththanamaa irukku.un lov...ravi,

enna ithu sinnappullaththanamaa irukku.

un love story-a neethaan kannu mudikkanum...

sensheAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-9931687914329101752007-04-19T18:33:00.000+05:302007-04-19T18:33:00.000+05:30மாப்பு வெச்சுட்டியே ஆப்பு. மீதியக்குடு தல.மாப்பு வெச்சுட்டியே ஆப்பு. மீதியக்குடு தல.Anonymousnoreply@blogger.com