tag:blogger.com,1999:blog-26285239.post4856554833363569966..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: இந்த பதிவு ஏன் சூடாகல !!!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-26285239.post-14245055765959576892008-12-24T22:22:00.000+05:302008-12-24T22:22:00.000+05:30முடியல........சரி நசரேயன் அடுத்த பதிவு ஒன்னு போடுங...முடியல........

சரி நசரேயன் அடுத்த பதிவு ஒன்னு போடுங்க...

அதில் ட்ரை பண்றேன்....ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-30786176040155196252008-12-24T21:07:00.001+05:302008-12-24T21:07:00.001+05:30நுட்பமான கட்டம் 0001: தலைப்பில் சூடு என அர்த்தம் வ...நுட்பமான கட்டம் 0001: தலைப்பில் சூடு என அர்த்தம் வரும் வார்த்தை இருந்தால் அதை கோல்ட் ஸ்டோரேஜில் போடவும்!!!அர டிக்கெட்டு !https://www.blogger.com/profile/03286650965487035458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-9114009846560720382008-12-24T21:07:00.000+05:302008-12-24T21:07:00.000+05:30//நசரேயன் said... /*நசரேயன், உங்களோட 'அந்த' பதிவுக...//நசரேயன் said...
/*நசரேயன், உங்களோட 'அந்த' பதிவுக்கு வந்த ஹிட் எத்தனை என்று சொல்லமுடியுமா ?

300 hit இருக்கும்

அவர் சும்மா யூகத்துல, ஒரு கணக்கு சொல்லுதாருங்க.... அவரோட பக்கத்துல சொடுக்கு சுட்டியே இல்லை. இவர் எப்பவும் இப்படித்தான்... மேல்கையில ஓட்டு குத்தச் சொன்னா, கீழ்க்கையில குத்துவாரு... விவசாயி சொன்ன மாதிரி, தளபதி ஒரு தலைவலி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-66437190418499244382008-12-24T20:54:00.000+05:302008-12-24T20:54:00.000+05:30என்ன அது ஸ்கிரிப்டூ!என்ன அது ஸ்கிரிப்டூ!அர டிக்கெட்டு !https://www.blogger.com/profile/03286650965487035458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-67596171936438410752008-12-24T19:52:00.000+05:302008-12-24T19:52:00.000+05:30300 ???யோவ் பின்னூட்டமே 600 மேலயாச்சே ?அப்ப ஸ்க்ரி...300 ???

யோவ் பின்னூட்டமே 600 மேலயாச்சே ?

அப்ப ஸ்க்ரிப்ட் வேல செய்யல. அடுத்த பதிவை நோக்குவோம்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-12562791025999046942008-12-24T19:31:00.000+05:302008-12-24T19:31:00.000+05:30இளா நேத்தே சொல்லிட்டாரு பதிவு சூடு ஆகாதுன்னுஇளா நேத்தே சொல்லிட்டாரு பதிவு சூடு ஆகாதுன்னுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-34201122934668914442008-12-24T19:26:00.000+05:302008-12-24T19:26:00.000+05:30/*நசரேயன், உங்களோட 'அந்த' பதிவுக்கு வந்த ஹிட் எத்த.../*நசரேயன், உங்களோட 'அந்த' பதிவுக்கு வந்த ஹிட் எத்தனை என்று சொல்லமுடியுமா ?

300 hit இருக்கும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-47102000620903677772008-12-24T18:57:00.003+05:302008-12-24T18:57:00.003+05:30பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள்...பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-29876440683827079622008-12-24T18:57:00.002+05:302008-12-24T18:57:00.002+05:30பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள்...பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-42481930558360712712008-12-24T18:57:00.001+05:302008-12-24T18:57:00.001+05:30பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள்...பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-20255669373062284122008-12-24T18:57:00.000+05:302008-12-24T18:57:00.000+05:30நல்ல பதிவுகளை மட்டும் படிக்கனும்னா சங்கமம்/மாற்று ...நல்ல பதிவுகளை மட்டும் படிக்கனும்னா சங்கமம்/மாற்று பாருங்க.

எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது..டொய்ங்க் டொய்ங்க்..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-31584282586834314652008-12-24T18:54:00.001+05:302008-12-24T18:54:00.001+05:30இப்ப 40க்கு மேல போனா சோத்தாங்க கை பக்கமும் நிக்காத...இப்ப 40க்கு மேல போனா சோத்தாங்க கை பக்கமும் நிக்காது மாப்ளே!:)) உள்ளாற போயிரும்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-36530457058731326402008-12-24T18:54:00.000+05:302008-12-24T18:54:00.000+05:30//அதுல அட்டாக் பண்ண //ஹார்ட் அட்டாக்?//அதுல அட்டாக் பண்ண //
ஹார்ட் அட்டாக்?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-35655368374045599942008-12-24T18:53:00.000+05:302008-12-24T18:53:00.000+05:30//பல முறை அந்த பதிவை ஓப்பன் செஞ்சி பாருங்க!//தவறான...//பல முறை அந்த பதிவை ஓப்பன் செஞ்சி பாருங்க!//
தவறான தகவல். TM, forward_url.php வழியா re-direct பண்றாங்க. அதுவுமில்லாம based on IP. கணக்கு எத்தனை முறை வெவ்வேற ஐ.பி’யில இருந்து வருதுங்கிறதுதான் கணக்கு. பின்னூட்டம் நெறைய போட்டா மக்கள் பார்க்கிறதுக்கான வாய்ப்பு கிட்டும்.அதான் சோத்தாங் கை பக்கம் மேலேயே நிக்குமே.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-21529024672169070342008-12-24T18:29:00.000+05:302008-12-24T18:29:00.000+05:30இங்கே கட்டம் நுட்பமாக கட்டப்படும்இங்கே கட்டம் நுட்பமாக கட்டப்படும்அர டிக்கெட்டு !https://www.blogger.com/profile/03286650965487035458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-84389914222072935632008-12-24T18:28:00.000+05:302008-12-24T18:28:00.000+05:30அது என்ன நுட்பம்னு கொஞ்சம் விலாவாரியா சொன்னா நாம அ...அது என்ன நுட்பம்னு கொஞ்சம் விலாவாரியா சொன்னா நாம அதுல அட்டாக் பண்ண சரியா இருக்கும் இல்ல ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-63401540750613329062008-12-24T18:13:00.000+05:302008-12-24T18:13:00.000+05:30//இனி சூடான இடுகைகள் என்பது அதிகம் படிக்கப்படும் இ...//இனி சூடான இடுகைகள் என்பது அதிகம் படிக்கப்படும் இடுகைகள் என்பது மட்டும் அல்ல, நுட்பங்களின் வழியாகவும் தெரிவு செய்யப்படும் இடுகைகள் ஆகும்.//

கும்...ம்... .அர டிக்கெட்டு !https://www.blogger.com/profile/03286650965487035458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-39194902013578582672008-12-24T17:49:00.000+05:302008-12-24T17:49:00.000+05:30வாசகர் பரிந்துரைலதான் அஜால் குஜால்னா இதுலயுமா :)வாசகர் பரிந்துரைலதான் அஜால் குஜால்னா இதுலயுமா :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-30987791489680198372008-12-24T17:47:00.000+05:302008-12-24T17:47:00.000+05:30சிபியாரேஅந்த பலமுறையை தான் ஆட்டோமேட் செய்து அடிச்ச...சிபியாரே

அந்த பலமுறையை தான் ஆட்டோமேட் செய்து அடிச்சேன்...

என்ன எழவோ...பதிவு சூடாவல...நசரேயன் ஹிட் கவுண்டர் பார்த்தால் தான் தெரியும்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-76694373713155532802008-12-24T17:42:00.000+05:302008-12-24T17:42:00.000+05:30//அந்த குறிப்பிட்ட பதிவை தமிழ்மணம் தளத்திலிருந்து ...//அந்த குறிப்பிட்ட பதிவை தமிழ்மணம் தளத்திலிருந்து கிளிக் பண்ணினா பிரவுஸரோட அட்ரஸ் பார்ல முதல்ல என்ன லிங்க் வருதோ அதை அப்படியே காப்பி செஞ்சி வெச்சிகிட்டு அந்த லிங்கை கொடுத்து பல முறை அந்த பதிவை ஓப்பன் செஞ்சி பாருங்க!//

இதென்ன புது விளையாட்டா இருக்குது:)நான் பின்னூட்டக் கணக்க முழுசாப் படிக்க முடியாம அத்தனை பின்னூட்டமான்னு சொன்னா நீங்க அங்கேயே குப்பையக் கொட்டுன்னு புது ஐடியா கொடுக்கிறீங்களே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-33114291015381606372008-12-24T17:27:00.000+05:302008-12-24T17:27:00.000+05:30அந்த குறிப்பிட்ட பதிவை தமிழ்மணம் தளத்திலிருந்து கி...அந்த குறிப்பிட்ட பதிவை தமிழ்மணம் தளத்திலிருந்து கிளிக் பண்ணினா பிரவுஸரோட அட்ரஸ் பார்ல முதல்ல என்ன லிங்க் வருதோ அதை அப்படியே காப்பி செஞ்சி வெச்சிகிட்டு அந்த லிங்கை கொடுத்து பல முறை அந்த பதிவை ஓப்பன் செஞ்சி பாருங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-67274376169350456192008-12-24T16:57:00.000+05:302008-12-24T16:57:00.000+05:30//அந்த பதிவுல உழுந்த பின்னூட்டங்கள பாருங்க ராஜ நடர...//அந்த பதிவுல உழுந்த பின்னூட்டங்கள பாருங்க ராஜ நடராஜன், வால் மற்றும் கார்க்கி...

அதில இருக்குது மேட்டர்ஸ்...!!!//

ஆவுறதில்ல.பின்னூட்டமெல்லாம் படிச்சு முடிக்கறது ஆவுறதில்ல.தாவு தீருது!தாவு தீருதுன்னு பதிவுகள்ல வர்றதை இப்பத்தான் முதல் முறையா அனுபவிக்கிறேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-5377706322789322552008-12-24T16:49:00.000+05:302008-12-24T16:49:00.000+05:30அந்த பதிவுல உழுந்த பின்னூட்டங்கள பாருங்க ராஜ நடராஜ...அந்த பதிவுல உழுந்த பின்னூட்டங்கள பாருங்க ராஜ நடராஜன், வால் மற்றும் கார்க்கி...

அதில இருக்குது மேட்டர்ஸ்...!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-24204073646531041732008-12-24T16:48:00.000+05:302008-12-24T16:48:00.000+05:30நசரேயன், உங்களோட 'அந்த' பதிவுக்கு வந்த ஹிட் எத்தனை...நசரேயன், உங்களோட 'அந்த' பதிவுக்கு வந்த ஹிட் எத்தனை என்று சொல்லமுடியுமா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-9948558303469744802008-12-24T16:44:00.000+05:302008-12-24T16:44:00.000+05:30//வால்பையன் said...//.என்ன என்ன முயற்சி என்பதை எல்...//வால்பையன் said...
//.என்ன என்ன முயற்சி என்பதை எல்லாம் விளக்கவேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன்...//

என்னை போல் சிறுவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்,//

நானும் சிறுவன்.. நானும் சிறுவன்.. சொல்லுங்க எனக்கும்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com