tag:blogger.com,1999:blog-26285239.post509927681540138411..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: இரண்டாம் திருமணம் செய்பவர்களுக்கான பத்து டிப்ஸ்ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-26285239.post-31565044292201311762009-04-29T17:44:00.000+05:302009-04-29T17:44:00.000+05:30இப்பொழுதுதான் ஒரு வலைபூவில் கீழ்கண்ட பதிவை போடடெ...இப்பொழுதுதான் ஒரு வலைபூவில் கீழ்கண்ட பதிவை போடடென் அதற்குள் தங்கள் பதிவு... அருமையான அறிவுரைகள் மற்றும் நீங்கள் திருமணம் ஆகாதவர் என்றார் என்னுடைய வேண்டுகோள்:- திருமணத்திற்கு முன்பு 498ஏ (வரதட்சணை கொடுமை சட்டம்) மற்றும் குடும்ப வண்முறை சட்டம் அகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள் இளைஞர்களே... இச் சட்டத்தின் மூலும் சில கெடுமதி பெண்கள் நமது குடும்பத்தை நிர்மூலமாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வரலாம்... சிறையில் அடைத்து சித்திரவதை செய்யலாம் இச் சட்டங்களின் உதவியோடு....

திருமணங்கள் தேவையா..??

ஐயா! தற்பொழுது நம் நாட்டில் "சுப்ரீம் கோர்டால்" சுட்டிக்காட்டப் பட்ட சட்டப்பூர்வ தீவிரவாதிகள் என்றும் கெடு மதிபெண்களால் ( அதாவது சட்டத்தை தவறாக பயன்படுத்தி குடும்பத்தை சீர்கலைக்கும் பொய்வழக்கு போடும் கெடுமதி பெண்கள்) நாட்டில் ஒரு வருடத்திற்க்கு சுமார் 20,000 குழந்தைகள் தந்தையில்லாமல் (எனது குழந்தை உட்பட) வளர்கின்றது... இதனால் வருடத்திற்கு சுமார் 7 கோடிக்கு மெல் பணவிரயமும், தற்கொலை சாவுகளும், சென்ற வருடம் மற்றும் சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் பெண்களுக்கு மெல் (எனது தாயர் உட்பட எல்லாம் வயதான தாயர்கள் மற்றும் சகோதரிகள்) சிறைக்கு சென்று வந்துள்ளார்கள்... இப்பொது சொல்லூங்கள் "திருமணம் தேவையா?"தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-6756357004896066632008-09-24T19:18:00.001+05:302008-09-24T19:18:00.001+05:30//உங்கள் உள்ளத்தை திறந்தே வைத்திருங்கள்.//அதுக்கு ...//உங்கள் உள்ளத்தை திறந்தே வைத்திருங்கள்.//

அதுக்கு அடுத்த கல்யாணத்துக்காவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-86018763559255383462008-09-24T19:18:00.000+05:302008-09-24T19:18:00.000+05:30//வளைந்துகொடுக்க பழகுங்கள்.//நான் "வளையல் கொடுக்க ...//வளைந்துகொடுக்க பழகுங்கள்.//

நான் "வளையல் கொடுக்க பழகுங்கள்"ன்னு படிச்சேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-55004435545917814942008-09-24T19:17:00.000+05:302008-09-24T19:17:00.000+05:30//புதிய பழக்க வழக்கங்களை உருவாக்குங்கள்.//சரக்கு ம...//புதிய பழக்க வழக்கங்களை உருவாக்குங்கள்.//

சரக்கு மாத்தி அடிக்கலாம்னு சொல்றிங்களாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-39798034165671180252008-09-24T19:13:00.000+05:302008-09-24T19:13:00.000+05:30//பழைய ஊரில் இருந்து வெளியேறுவது கூட பலனையும் நிம்...//பழைய ஊரில் இருந்து வெளியேறுவது கூட பலனையும் நிம்மதியையும் தரும்...//

ஊர விட்டு ஓடறதுக்கு ஐடியா கொடுக்குராரப்பாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-6257756279207462642008-09-24T19:12:00.000+05:302008-09-24T19:12:00.000+05:30//பழைய பேய்கள் உங்கள் இதயத்தை மீண்டும் துளைத்துவிட...//பழைய பேய்கள் உங்கள் இதயத்தை மீண்டும் துளைத்துவிடாதபடிக்கு, //

மூத்த பொண்டாட்டிய இப்படியா பேயின்னு திட்டுறதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-4737447745447822622008-09-24T19:11:00.001+05:302008-09-24T19:11:00.001+05:30//புதிதாக தொடங்குங்கள். ஒரு புதிய வீட்டில் - புதிய...//புதிதாக தொடங்குங்கள். ஒரு புதிய வீட்டில் - புதிய நன்பர்களுடன் உங்கள் மறுமணத்தை தொடங்குங்கள்.//

இதுனால மட்டும் பிரச்சனை தீந்துருமாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-19559329742251727192008-09-24T19:11:00.000+05:302008-09-24T19:11:00.000+05:30//திருமணத்துக்கு முன்பு வழிகாட்ட தன்னார்வ தொண்டு ந...//திருமணத்துக்கு முன்பு வழிகாட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கவுன்ஸிலிங் போன்றவற்றில் கலந்துகொள்ளுங்கள்.//

பிரச்சனையே பொருளாதாரத்தில் தான் ஆரம்பமாகும், அதுக்கு ஹெல்ப் பண்ணுவாங்களாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-31426690945145506622008-09-24T19:09:00.001+05:302008-09-24T19:09:00.001+05:30//திறந்த புத்தகமாயிருங்கள்.//இதுக்கு என்ன அர்த்தம்...//திறந்த புத்தகமாயிருங்கள்.//

இதுக்கு என்ன அர்த்தம்
ட்ரெஸ் போடாம இருக்க சொல்றிங்களாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-59274306457020468512008-09-24T19:09:00.000+05:302008-09-24T19:09:00.000+05:30//நீங்கள் நீங்களாக இருங்கள், //வேற மாதிரியும் மாற ...//நீங்கள் நீங்களாக இருங்கள், //

வேற மாதிரியும் மாற முடியுமா என்ன?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-31561293664588964572008-09-24T19:08:00.001+05:302008-09-24T19:08:00.001+05:30//உங்கள் புதிய உறவை முழுமையாக புரிந்துகொள்ள முயலுங...//உங்கள் புதிய உறவை முழுமையாக புரிந்துகொள்ள முயலுங்கள்.//

இந்த முயற்சியை முன்னாடியே பண்ணிருக்கலாமேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-66997879999577583572008-09-24T19:08:00.000+05:302008-09-24T19:08:00.000+05:30//பழைய தவறுகளை திரும்ப செய்துவிடாமல் இருக்க இது நி...//பழைய தவறுகளை திரும்ப செய்துவிடாமல் இருக்க இது நிச்சயம் தேவையான ஒன்று...//

அப்படினா திரும்ப கல்யாணமே பண்ணிககூடாதேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-72467959991687240892008-09-24T19:07:00.000+05:302008-09-24T19:07:00.000+05:30//முதல் திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை முதலில் முட...//முதல் திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை முதலில் முடியுங்கள்//

திருமணமே பிரச்சனை தானே, அதிலென்ன முதலில்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-14169756821445034112008-09-24T16:34:00.000+05:302008-09-24T16:34:00.000+05:30என்னத்த சொல்ல?என்னத்த சொல்ல?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-69741109320488200842008-09-24T15:42:00.000+05:302008-09-24T15:42:00.000+05:30ரவி அவர்களே,இரண்டாம் திருமணத்திற்கு டிப்ஸ் தருவதுற...ரவி அவர்களே,
இரண்டாம் திருமணத்திற்கு டிப்ஸ் தருவதுற்கு பதில் முதல் திருமணம் முறியாமல் இருப்பதற்கு டிப்ஸ் தரலாமே!Balajihttps://www.blogger.com/profile/14843188099424602105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-84166785765845942812008-09-24T14:58:00.000+05:302008-09-24T14:58:00.000+05:30///அண்ணே சீரியலிலாவது ஹிரோயினை முழுசா காட்டுவீங்கள...///அண்ணே சீரியலிலாவது ஹிரோயினை முழுசா காட்டுவீங்களா, அல்லது லிப்ஸை மட்டும் காட்டுவீங்கலா?

Wednesday, September 24, 2008

பம்பரம் விடும் இடத்தை மட்டும் காட்டி நாற்பது எப்பிசோடு ஓட்டுவோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-15152175724347334442008-09-24T14:57:00.000+05:302008-09-24T14:57:00.000+05:30///சீரியலுக்கு கதை வேணும்.. ஏதாவது ரெடியா இருக்கா....///சீரியலுக்கு கதை வேணும்.. ஏதாவது ரெடியா இருக்கா..? இருந்தா அனுப்பி வை..//

மெகா தொடர் மட்டும் தான் எழுதுவான் இந்த மகாதேவன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-37458887485381270132008-09-24T14:42:00.000+05:302008-09-24T14:42:00.000+05:30//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... சீர...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சீரியலுக்கு கதை வேணும்.. ஏதாவது ரெடியா இருக்கா..? இருந்தா அனுப்பி வை..//

அண்ணே சீரியலிலாவது ஹிரோயினை முழுசா காட்டுவீங்களா, அல்லது லிப்ஸை மட்டும் காட்டுவீங்கலா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-47270077436252629592008-09-24T13:58:00.000+05:302008-09-24T13:58:00.000+05:30சீரியலுக்கு கதை வேணும்.. ஏதாவது ரெடியா இருக்கா..? ...சீரியலுக்கு கதை வேணும்.. ஏதாவது ரெடியா இருக்கா..? இருந்தா அனுப்பி வை..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-84096510767182260982008-09-24T11:57:00.000+05:302008-09-24T11:57:00.000+05:30வருகைக்கும் மொக்கைக்கும் நன்றி லோஷன்வருகைக்கும் மொக்கைக்கும் நன்றி லோஷன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-70194005410552279812008-09-24T11:52:00.000+05:302008-09-24T11:52:00.000+05:30எல்லாம் சரி, முதல் திருமணத்தை எப்படி விவாகரத்து செ...எல்லாம் சரி, முதல் திருமணத்தை எப்படி விவாகரத்து செய்யனும்னு ஐடியா தரவே இல்லையே.. ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-83506714754968440622008-09-24T11:51:00.000+05:302008-09-24T11:51:00.000+05:30எல்லாம் சரி, முதல் திருமணத்தை எப்படி விவாகரத்து செ...எல்லாம் சரி, முதல் திருமணத்தை எப்படி விவாகரத்து செய்யனும்னு ஐடியா தரவே இல்லையே.. ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-38383787226483060152008-09-23T19:35:00.000+05:302008-09-23T19:35:00.000+05:30//இ.பி.கோ என்ற பெயரில் ப்ளாகிவரும் நன்பரை சைக்கோ எ...//இ.பி.கோ என்ற பெயரில் ப்ளாகிவரும் நன்பரை சைக்கோ என்று திட்டி பின்னூட்டம் போட்டேன் ( அது வெளிவரவில்லை//

மன்னிக்கவும். அதை சிறிது தாமதமாகப் பார்த்தேன்.

அங்கேயே உங்களுக்கு பதில் எழுதியுள்ளேன். பார்க்கவும்

நன்றி.இ.பி.கோ 498Ahttps://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-5867298572835507592008-09-23T19:06:00.000+05:302008-09-23T19:06:00.000+05:30இந்த டிப்ஸ் சின்ன வீடு செட் பண்ணப் பயன்படுத்தல்லாம...இந்த டிப்ஸ் சின்ன வீடு செட் பண்ணப் பயன்படுத்தல்லாமா? அல்லது தனியா ஏதாவது டிப்ஸ் இருக்கா?

அண்ணாச்சி சொல்றத கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க.

புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-6152554581848655232008-09-23T18:27:00.000+05:302008-09-23T18:27:00.000+05:30ரவி,எல்லா டிப்ஸையும் பாலோ பன்னிடலாம். முதல் மனைவிய...ரவி,

எல்லா டிப்ஸையும் பாலோ பன்னிடலாம். முதல் மனைவிய என்ன பன்றதுன்னு சொல்லலியே.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.com