tag:blogger.com,1999:blog-26285239.post5426615881440983421..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: புனைவாக எழுதுதல் !ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-26285239.post-75821847468415055922010-06-10T03:57:57.484+05:302010-06-10T03:57:57.484+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-77179201573450083782010-06-07T02:44:14.739+05:302010-06-07T02:44:14.739+05:30அனாமிகா துவாரகன் அவர்களே.
நீங்கள் எந்த உண்மையும் ...அனாமிகா துவாரகன் அவர்களே.

நீங்கள் எந்த உண்மையும் தெரியாமல் பேசுகிறீர்கள்.

இதற்கு மேல் உங்களிடம் உரையாட எதுவுமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-68025464512864236162010-06-06T04:34:09.847+05:302010-06-06T04:34:09.847+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-6210750030236588802010-06-06T04:34:09.848+05:302010-06-06T04:34:09.848+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-60030963358764694352010-06-06T04:31:42.077+05:302010-06-06T04:31:42.077+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-48157704152386335682010-06-02T18:20:54.901+05:302010-06-02T18:20:54.901+05:30இந்த விசயத்தில மிகவும் அக்கறை இருப்பவர் என காட்டி ...இந்த விசயத்தில மிகவும் அக்கறை இருப்பவர் என காட்டி கொள்ளும் நீங்கள், 'காசு கொடுத்ததுக்கு மேல எல்லா இடத்திலும் கூவிட்டு வரீங்கனு' உங்களை சொன்னா கோவம் வருமா?

நீங்க திருந்திட்டீங்களாமே. :) தனது அழுக்கை மறைக்க ஊரெல்லாம் அழுக்கு என சொல்லுமாம் பட்சி. என்னை மன்னிச்சி விட்டுருங்க. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-9120887695042904412010-06-02T15:59:15.188+05:302010-06-02T15:59:15.188+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-55456445980106189242010-06-02T08:56:41.248+05:302010-06-02T08:56:41.248+05:30அண்ணா! இந்த கொசு உங்க சுயருபத்தை கண்டுபிடுச்சுருச்...அண்ணா! இந்த கொசு உங்க சுயருபத்தை கண்டுபிடுச்சுருச்சு

http://smarttamil.wordpress.com/2010/06/02/error/smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-10210949633025518942010-06-02T00:09:31.591+05:302010-06-02T00:09:31.591+05:30நல்லவனாட்டம் எவ்வளவு நாள் தான் நடிக்கமுடியும்? அது...நல்லவனாட்டம் எவ்வளவு நாள் தான் நடிக்கமுடியும்? அது எவ்வளவு கொடுமையானது என்பது நடிச்சு பார்த்தா தான் புரியும். என்னால எழுத்தில் கூட நடிக்கமுடியல. ;(

காசு போட்டு சரக்கு வாங்கி ஊத்துனதுக்கு சில பேராவது நன்றியுடையவர்களா இருக்காங்கன்னு மகிழ்ச்சியா இருக்கு.

தமிழின் சிறப்பு என்ன?குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-29401280519698833252010-06-01T21:06:55.483+05:302010-06-01T21:06:55.483+05:30ஆம் சாக்கடைகள் இருக்கும் வரை கொசுவும் இருக்கும் இத...ஆம் சாக்கடைகள் இருக்கும் வரை கொசுவும் இருக்கும் இது இயற்கை[Punch]smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-91528430671910970282010-06-01T17:36:08.099+05:302010-06-01T17:36:08.099+05:30இந்த கொசுத்தொல்லை எப்போது போகுமோ தெரியலை. நன்றி ஸ்...இந்த கொசுத்தொல்லை எப்போது போகுமோ தெரியலை. நன்றி ஸ்மார்ட்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-67164367951118388002010-06-01T07:06:54.845+05:302010-06-01T07:06:54.845+05:30இந்த பிரச்சனையில் தலையிட நீங்கள் தகுதிபடைத்தவறாகத்...இந்த பிரச்சனையில் தலையிட நீங்கள் தகுதிபடைத்தவறாகத் தெரியவில்லை. காரணம் நீங்களும் அத்தகைய பதிவுகளை எழுதியுள்ளீர்கள்.
by the by
முடிந்தால் எனக்கும் இந்த உதவியை செய்யுங்கள். பார்ப்போம்!smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-18288722874191579772010-06-01T06:20:31.256+05:302010-06-01T06:20:31.256+05:30for mailfor mailK.MURALIhttps://www.blogger.com/profile/00732966183581257058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-87969573957218448982010-06-01T00:19:14.207+05:302010-06-01T00:19:14.207+05:30வார்த்தைகளால் ஏற்படுத்திய காயங்களுக்கு அதே வார்த்த...வார்த்தைகளால் ஏற்படுத்திய காயங்களுக்கு அதே வார்த்தைகளிலே இன்று மருந்து தேடுகிறோம் . மிகவும் வருத்தம் தருகிறது .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-81199184850017274362010-05-31T23:48:45.099+05:302010-05-31T23:48:45.099+05:30This comment has been removed by the author.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-86222074655563068292010-05-31T23:48:45.100+05:302010-05-31T23:48:45.100+05:30This comment has been removed by the author.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-27065209827934302012010-05-31T23:48:45.098+05:302010-05-31T23:48:45.098+05:30This comment has been removed by the author.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-45067971639682043192010-05-31T23:48:23.047+05:302010-05-31T23:48:23.047+05:30Ravi,
miga kanniyamaga ethipai velipaduthiyullirka...Ravi,
miga kanniyamaga ethipai velipaduthiyullirkal.nanum aamothikiren.

Narsim pakam ethenum niyayam irunthirunthal kanniyamaga therivithiruka vendum,thavari vitar.kandika thakka seyal.

Meendum thamizmanam amaithi poongavaga mara vendum,athu pathivarkal kaiyil than ullathu,seyvarkala?

Lucky,athisha ungal ariyamai viyapalikirathu, mediala velai eppadi kidaithatho?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-92101510429166173392010-05-31T17:56:04.713+05:302010-05-31T17:56:04.713+05:30www.veeranadai.blogspot.comwww.veeranadai.blogspot.comவெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-46817271615204565772010-05-31T17:28:50.446+05:302010-05-31T17:28:50.446+05:30ரவி,
நர்சிம்மை பற்றி...லக்கி சொன்னது போல் அவரது ப...ரவி,

நர்சிம்மை பற்றி...லக்கி சொன்னது போல் அவரது பதிவிலேயே போய்
திட்டுபவர்களிடம் கூட பண்பாக பேசக்கூடியவர்..

எளிமையான நர்சிம்மே, அந்த அளவுக்கு கோபப்பட்டு பதிவு போட்டிருக்கார்னா
அவர் எவ்வளவு தூரம் காயப்பட்டிருப்பார்...

சாதாரண மனுஷன் கோபப்படுவது இயல்புதான்...கோபப்ப்ட்டார்...பதிவு போட்டார்..இப்ப நீக்கிட்டாரில்ல..

ஆனா அதுக்கு எத்தனை பேர் பிரச்சனை என்னன்னே தெறியாமலே..ஆளாலுக்கு
பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்க..
பதிவு போடுவதற்கு முன்பே கேட்க வேண்டிய கேள்விகளை
பதிவிலேயே கேட்டிருக்கீஙக :))
ஆணா ? பென்னா? என்று பார்க்காமல் வெறும் பதிவர்னு மட்டும் பாருங்கனு எல்லாரும் சொல்லிட்டிருக்கும் போது ஒரு முற்போக்குவாதி(!) ஜாதியை இழுத்துக்கொண்டு வருகிறார்...இன்னும் சிலர் அவன், இவன்,சாக்கடை, கொசு, புழுன்னு மனம் போனபடி எழுதுகிறார்கள்...

அனைவருக்கும் எனது கண்டனங்கள் !மறத்தமிழன்https://www.blogger.com/profile/16327070986418593287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-32566012873965494582010-05-31T15:58:27.505+05:302010-05-31T15:58:27.505+05:30சரிண்ணே.. ஆணாதிக்க மேட்டர் விட்டுவோம்..
ஏதோ கேஸ் ...சரிண்ணே.. ஆணாதிக்க மேட்டர் விட்டுவோம்..

ஏதோ கேஸ் போடலாம்ன்னு சொன்னிங்களே.. அதுக்கு வாங்க..

என்ன கேஸுண்ணே.. 302வா 307ஆ?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-91937434427199185872010-05-31T15:50:15.050+05:302010-05-31T15:50:15.050+05:30மற்றபடி நர்சிம் எழுதியது தவறுதான் என்பதை அவரே உணர்...மற்றபடி நர்சிம் எழுதியது தவறுதான் என்பதை அவரே உணர்ந்து அந்தப்பதிவையும் தூக்கிவிட்டார். இதற்கு மேல் என்ன செய்ய சொல்கிறீர்கள்.Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-73652139158129593272010-05-31T15:49:57.557+05:302010-05-31T15:49:57.557+05:30//லக்கி அதிஷா கார்க்கி. உங்களுக்கு அந்த வன்மமும் ஆ...//லக்கி அதிஷா கார்க்கி. உங்களுக்கு அந்த வன்மமும் ஆபாசமும் வலி தருவதாக தெரியவில்லை. ஏன் என்றால் உங்களுக்கு புரியவில்லை. அது உங்கள் ஜீனோம்களில் பொதிந்துள்ள ஆணாதிக்க வெறி. இது குறித்து உங்களிடம் உரையாடினால் உங்களுக்கு புரியவைக்க முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. இனி பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க இயலாது. மன்னிக்கவும்.

ரவி! நிச்சயமாக நான் ஆணாதிக்கவாதிதான். அதை எப்பவுமே மறைக்க வேண்டிய அவசியமில்லை. பெண்ணியவாதியாக போலியாக நடிக்காதவன் என்ற முறையில் அதுகுறித்து என் மீதே எனக்கு கொஞ்சம் மதிப்பும் உண்டு.

ஒருவர் பெண்ணாக பிறந்துவிட்டால் மட்டுமே அவர் செய்வதெல்லாம் சரியாக இருக்குமென்று நம்புமளவுக்கு நீங்கள் அப்பாவியாக இருப்பீர்களேயானால் உங்களுக்கு எனது அனுதாபங்கள்!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-16639548278334720922010-05-31T15:48:45.034+05:302010-05-31T15:48:45.034+05:30செந்தழலாரே என் கேள்விகளுக்கு பதில்சொல்லாமல் இப்படி...செந்தழலாரே என் கேள்விகளுக்கு பதில்சொல்லாமல் இப்படி எஸ்கேப் ஆவது முறையா?Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-12950404691736817372010-05-31T15:47:29.258+05:302010-05-31T15:47:29.258+05:30//ரவி, உமது பதிவும், குழலியின் பின்னூட்டமும் தான் ...//ரவி, உமது பதிவும், குழலியின் பின்னூட்டமும் தான் என் கருத்தும். பார்க்கலாம். பழைய நிலமை போல அல்ல இப்போது. (முன்பு போலி என்று தெரிந்து எச்சரிக்கையாக இருக்க முடிந்தது. இப்போது எவரையுமே நம்புவது கடினம் போலும்///

புரிந்துணர்வுக்கு நன்றி பாலா. That Ends All.

லக்கி அதிஷா கார்க்கி. உங்களுக்கு அந்த வன்மமும் ஆபாசமும் வலி தருவதாக தெரியவில்லை. ஏன் என்றால் உங்களுக்கு புரியவில்லை. அது உங்கள் ஜீனோம்களில் பொதிந்துள்ள ஆணாதிக்க வெறி. இது குறித்து உங்களிடம் உரையாடினால் உங்களுக்கு புரியவைக்க முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. இனி பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க இயலாது. மன்னிக்கவும்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com