tag:blogger.com,1999:blog-26285239.post552038674310005227..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: மயிலாடுதுறையை துபாயாக மாற்றிய மணிசங்கர அய்யர்ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-26285239.post-19142441926965742572009-05-02T15:15:00.000+05:302009-05-02T15:15:00.000+05:30I lived in h2/8 thiruvalluvar nagar for 4 yrs.
So...I lived in h2/8 thiruvalluvar nagar for 4 yrs.

So, I can tell O.S is Clear winner.

;)Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-42435798155357772582009-05-02T11:56:00.000+05:302009-05-02T11:56:00.000+05:30மக்கள் கிட்ட கொஞ்சம் கூட பிரபலம் ஆகாத / தொடர்பு இல...மக்கள் கிட்ட கொஞ்சம் கூட பிரபலம் ஆகாத / தொடர்பு இல்லாத இவர் ஒவ்வொருமுறையும் மந்திரி ஆகிகிட்டு இருக்காரு.

Saturday, May 02, 2009

hehehe. but he have good relations with 10 janpath.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-65307245916638750092009-05-02T00:58:00.000+05:302009-05-02T00:58:00.000+05:30ரவி, இன்று rediff ல் வந்த ஈழ அகதி / முகாம் குறித்த...ரவி, இன்று rediff ல் வந்த ஈழ அகதி / முகாம் குறித்த கட்டுரை. எனக்கு தமிழ்ல மொழியாக்கம் செய்ய வரலை. அப்படியே போடலாம்ன்னு இருக்கேன். உங்களால் முடிந்தால் செய்யுங்கள்.

http://news.rediff.com/special/2009/may/01/tamil-refugees-speak-about-events-in-sri-lanka.htm

சதுக்கபூதம்,

இவர் மயிலாடுதுறை தொகுதிக்கு ஒண்ணுமே பண்ணலைங்க. அதுனால அதிமுக வந்தா எதுவும் நடக்காட்டியும் இதே status-quo தான். அதுனாலே ஒரு பிரச்னையும் கிடையாது. மக்கள் கிட்ட கொஞ்சம் கூட பிரபலம் ஆகாத / தொடர்பு இல்லாத இவர் ஒவ்வொருமுறையும் மந்திரி ஆகிகிட்டு இருக்காரு.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-21034795315238728202009-05-02T00:05:00.000+05:302009-05-02T00:05:00.000+05:30கிழிச்சி ஒட்டிட்டீங்க போங்க. அருமை. ஆனா பீச்சாங்கை...கிழிச்சி ஒட்டிட்டீங்க போங்க. அருமை. ஆனா பீச்சாங்கை வைக்க கூட தகுதி இல்லாத பரதேசிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-14018352926297138452009-05-01T19:11:00.000+05:302009-05-01T19:11:00.000+05:30ராஜ பக்ஸெவுக்கு விருந்து கொடுத்தது போன்ற செயல்கள் ...ராஜ பக்ஸெவுக்கு விருந்து கொடுத்தது போன்ற செயல்கள் மிகவும் கண்டிப்புக்கு உரியது. தொகுதிக்கு அவரால் மிகவும் அதிக அளவு நன்மை செய்திருக்க முடியும். அவர் செய்ய வில்லை அது உண்மை. ஆனால் உங்கள் கருத்தில் இருந்து சிலவற்ரில் மாறு படுகிறேன்

//இவர்களின் விவசாய கடன் உதவி திட்டத்தால் பயன் அடைந்தது சிறு, குறு விவசாயிகள் அல்ல..பெரு முதலாளிகளே...என்னுடைய சொந்த ஊரில் ஐம்பது கோடி ரூபாய் சொத்து உடைய ஒரு விவசாயிக்கு மூன்று லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பார்த்துக்கொள்ளுங்கள் இந்த கடன் தள்ளுபடியின் லட்சணத்தை ?//

இது தவறான கருத்து. பணக்கார விவசாயிகளும் பயன் அடைந்தார்கள்.ஆனால் பல்லாயிர கணக்கான ஏழை விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். எங்கள் கிராமத்திலேயே பல பேரை பார்த்துள்ளேன். ஆனால் கடனை கஷ்ட பட்டு திருப்பி கட்டியவர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுத்திருக்க வேண்டும். இனி எப்போதும் விவசாயிகள் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து திருப்பி கட்ட யோசிப்பார்கள்.

//ஏன் கடைசி நேரத்தில் இவரது பெட்ரோலிய துறை பிடுங்கப்பட்டு முரளி தியோரா அந்த இடத்துக்கு வந்தார் ?

உண்மையில் சோவியத் யூனியனில் இருந்த நாடுகள் மற்றும் மத்திய ஆசிய மற்ரும் ஆப்ரிக்க நாடுகளில் பெட்ரோலியத்தை இந்திய அரசின் கூட்டு முயற்சி யோடு, நிதி உதவி கொடுத்து எடுத்து இந்தியாவின் பிற்கால பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்ய தொலை நோக்கு பர்வையுடன் அவர் செயல் படுத்தியது உண்மை. இந்த செயல் மேலை நாடுகலுக்கு பிடிக்காமல் அவற்ரின் நிர்பந்தத்தில் தான் அவரது பதவி தூக்கபட்டது என்ற பேச்சும் உள்ளது,

மயிலாடுதுறையை பொருத்த வரையில் அவருக்கு ஓட்டு போட்டால் எதவது நடக்கும் என்ற நம்பிக்கையிலாவது மக்கள் இருப்பர். அவரை எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க வேட்பாலருக்கு ஓட்டு போட்டால்() எதுவுமே நடக்க போவது இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

ஜவாஹிருல்லாஹ் ஓட்டு போட்டால் எதாவது நடக்க வாய்ப்புள்ளதுசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-67908213492894761002009-05-01T18:57:00.000+05:302009-05-01T18:57:00.000+05:30என்ன ரவி! யார் சொன்னா நாங்க துபாய்ல இருக்கோமுன்னு ...என்ன ரவி! யார் சொன்னா நாங்க துபாய்ல இருக்கோமுன்னு நான் இங்க கும்பகோணத்துல இருக்கேன். அபி அப்பா மாயவரத்துல இருக்காரு. குசும்பன் அவரோட ஊர்ல இருக்காரு அட நாகை தொகுதிதான் துபாயா மாறிடுச்சுன்னா ஏன் துபாய் நாகை தொகுதியா மாறியிருக்காதா!

எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்சசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-59095553194264416712009-05-01T18:53:00.000+05:302009-05-01T18:53:00.000+05:30மரைக்காயரே
அஸ்லாமு அலைக்கும்.
அவரால் வாக்குகளை ப...மரைக்காயரே

அஸ்லாமு அலைக்கும்.

அவரால் வாக்குகளை பிரிக்க மட்டுமே முடியும்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-35598242374697718982009-05-01T18:51:00.000+05:302009-05-01T18:51:00.000+05:30புலிகேசி அண்ணே
பதிவர் சஞ்ஜெய் எழுதிய பதிவுக்கு எத...புலிகேசி அண்ணே

பதிவர் சஞ்ஜெய் எழுதிய பதிவுக்கு எதிர் பதிவு இது. மற்ற தொகுதிகள் பற்றி சொல்லவேண்டும் என்றால் அதையும் எழுதிவிடுகிறேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-76995381698892518722009-05-01T18:50:00.000+05:302009-05-01T18:50:00.000+05:30மயிலாடுதுறை நாடாறுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட...மயிலாடுதுறை நாடாறுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மேலும் படிக்க இந்த இடுக்கைகளை படிக்கவும்

http://maraicoir.blogspot.com/2009/04/blog-post_27.html

http://maraicoir.blogspot.com/2009/04/blog-post_6498.htmlMaraicoirhttps://www.blogger.com/profile/09821484447962184417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-51799813168329374932009-05-01T18:45:00.000+05:302009-05-01T18:45:00.000+05:30மற்ற தொகுதிகள் எல்லாம் முன்னேறிவிட்டது இன்னும் மயி...மற்ற தொகுதிகள் எல்லாம் முன்னேறிவிட்டது இன்னும் மயிலை தொகுதி மட்டும் தான் பின் தங்கி இருக்கிறது என்று இந்த வலைப்பதிவரே சொல்லிவிட்டார் எல்லாரும் கேட்டுக்கோங்கஅன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-15521590437544501572009-05-01T18:44:00.000+05:302009-05-01T18:44:00.000+05:30துபாயே போண்டியாகிவிட்டது, அது மாதிரி ஆகனும் என்றால...துபாயே போண்டியாகிவிட்டது, அது மாதிரி ஆகனும் என்றால் அம்மாவுக்கு வாக்களிக்க வேண்டியதை தவிர வேறு வழியே இல்லைஅன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-10397532078972522392009-05-01T18:30:00.000+05:302009-05-01T18:30:00.000+05:30even பெட்ரோல் கிணறு vidunga water battle anna vi...even பெட்ரோல் கிணறு vidunga water battle anna villai Rs.10

milk litre anna villai Rs 20
ithai kada iryanmaipanuga .
namma nadula palarum thenarum odum sonnanuga .
parunga oru river oduvadhillai.

congrass markavum madom manikkavum madom ithudhan indha elction vasagamsundarmeenakshihttps://www.blogger.com/profile/06692863054065220288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-90719370731841277282009-05-01T18:24:00.000+05:302009-05-01T18:24:00.000+05:30அபிஅப்பா சொல்ரதை பார்த்தா மயிலாடுதுறை தங்கம் மாதிர...அபிஅப்பா சொல்ரதை பார்த்தா மயிலாடுதுறை தங்கம் மாதிரி ஜொலிக்கனுமே!
நீங்க வேற மாதிரி சொல்றீங்க!

ஒருவேளை மயிலையில் பெட்ரோல் கிணறு இல்லையென்பதால் துபாயாக மாற்ற முடியவில்லையோ!

இனி அபிஅப்பா வந்து அய்யர் ஊரில் புடிங்கி கத்தை கட்டியதை புட்டு புட்டு வைப்பார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com