tag:blogger.com,1999:blog-26285239.post5748460932549295465..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: மிஸ்டர் வைகோ...உங்களுக்கொரு திறந்த மடல்ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-26285239.post-14870829300855156132008-09-02T11:44:00.000+05:302008-09-02T11:44:00.000+05:30///நீங்க அநியாயத்துக்கு அரசியல்வாதிகளை நம்புறிங்க!...///நீங்க அநியாயத்துக்கு அரசியல்வாதிகளை நம்புறிங்க!
பாராளுமன்றத்துல கேள்வி கேக்க சூட்கேஸ் கொடுக்கணுமாம்
கொடுக்க நீங்க ரெடியா?///

நான் எதுக்கு நடுராத்திரி பண்ணண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போவனும் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-58798612549531982452008-09-02T11:43:00.000+05:302008-09-02T11:43:00.000+05:30///ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவ...///ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை///

முடியாது, முடியவே முடியாது...!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-18944764172604572082008-09-01T19:38:00.000+05:302008-09-01T19:38:00.000+05:30தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள இளைஞர்கள...தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள இளைஞர்கள் அனைவருமே பாராட்டத்தக்க மிகச்சில தலைவர்களில் வைகோவும் ஒருவர். சில சறுக்கல்களை சந்தித்து இருந்தாலும், ஒட்டுமொத்தத்தில் மிகச் சிறந்த அரசியல்வாதி.அவரை சிறுமைப்படுத்தும் கருத்துக்கள் தவிர்ப்பது நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-63062899143551612002008-06-18T19:59:00.001+05:302008-06-18T19:59:00.001+05:30எம்.பி. பதவிக்காக கூட்டணி மாறணும்னு யோசனை சொல்றீங்...எம்.பி. பதவிக்காக கூட்டணி மாறணும்னு யோசனை சொல்றீங்க. ஒரு கூட்டமாதான் சுத்துறாங்க போல தெரியுது..
வைகோ வுக்கு ஓட்டு போடாத யாரும் தயவு செய்து யோசனை சொல்லாதீங்க. மீண்டும் ஒரு தோல்விக் கூட்டணியில் அவரை தள்ளி விட நீங்கள் செய்யும் சதியும், அதனை துவங்கி வைக்கும் உங்கள் நுண்ணரசியலும் படிப்போர் அனைவருக்கும் தெரியும்.
இப்போது பா.ம.க வும் இந்த பக்கம் வந்தாச்சு. கலைஞர் கூட்டணி வரும் தேர்தலில் தோற்கப் போவது உறுதி என்பதை அறிந்து கொண்டு, வைகோ மேல இருக்கும் உங்கள் காண்டை இதன் மூலம் வெளிப் படுத்தியிருக்கிறீர்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து எம்பிக்கள் ம.தி.மு.க.வுக்கு உறுதி. அதில் எதாவது ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என கேட்டிருந்தால் அது நியாயம். உங்களுக்கு அவர் மேல எதாவது கோவம் இருந்தால் அவரை திட்டி ஏதாவது பதிவு போடுங்க. அதை விட்டுட்டு கலைஞரோட ஓட்டை படகில் ஏற்றி விடாதீங்க.
கலைஞர் போனால் எம்பி பதவி மட்டுமல்ல அமைச்சர் பதவி தருவார் என்று நம்பி போன அரசியல் அபலைகள் செஞ்சியும், எல்.ஜி.யும் என்ன ஆனார்கள் என்பது தெரியுமா?

வைகோ எம்.பி. யாக இருந்தா தமிழ் நாட்டிற்க்கு நல்லது. வைகோ முதல்வரானால் தமிழினத்திற்கு நல்லது.. என்னும் உங்கள் கருத்து வரவேற்கத் தகுந்தது.

ஆனால் என்னமோ தி.மு.க. வுக்கு மட்டும் தான் எம்.பி. க்களை உருவாகும் சக்தி இருப்பது போலவும் எம்.பி.யாக வேண்டுமென்றால் தி.மு.க. மட்டுமே கதி என்று சொல்ல வருகிறீர்களா? ம.தி.மு.க.வுக்கு ஏற்கனவே நான்கு எம்பிக்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளவும். வைகோ எம்பி பதவி மேல் ஆசை இருந்தால் அவரே தேர்தலில் நின்று நால்வரில் ஒருவராக டெல்லி சென்றிருக்க முடியும்.
நம்பி வந்தவர்களை மேலே ஏற்றி பார்க்கும் நல்ல மனம் அவருக்கு உள்ளது..வசந்தத்தின் தூதுவன்https://www.blogger.com/profile/06815947206449555844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-11860420529385538862008-06-18T19:59:00.000+05:302008-06-18T19:59:00.000+05:30எம்.பி. பதவிக்காக கூட்டணி மாறணும்னு யோசனை சொல்றீங்...எம்.பி. பதவிக்காக கூட்டணி மாறணும்னு யோசனை சொல்றீங்க. ஒரு கூட்டமாதான் சுத்துறாங்க போல தெரியுது..

வைகோ வுக்கு ஓட்டு போடாத யாரும் தயவு செய்து யோசனை சொல்லாதீங்க. மீண்டும் ஒரு தோல்விக் கூட்டணியில் அவரை தள்ளி விட நீங்கள் செய்யும் சதியும், அதனை துவங்கி வைக்கும் உங்கள் நுண்ணரசியலும் படிப்போர் அனைவருக்கும் தெரியும்.
இப்போது பா.ம.க வும் இந்த பக்கம் வந்தாச்சு. கலைஞர் கூட்டணி வரும் தேர்தலில் தோற்கப் போவது உறுதி என்பதை அறிந்து கொண்டு, வைகோ மேல இருக்கும் உங்கள் காண்டை இதன் மூலம் வெளிப் படுத்தியிருக்கிறீர்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து எம்பிக்கள் ம.தி.மு.க.வுக்கு உறுதி. அதில் எதாவது ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என கேட்டிருந்தால் அது நியாயம். உங்களுக்கு அவர் மேல எதாவது கோவம் இருந்தால் அவரை திட்டி ஏதாவது பதிவு போடுங்க. அதை விட்டுட்டு கலைஞரோட ஓட்டை படகில் ஏற்றி விடாதீங்க.
கலைஞர், போனால் எம்பி பதவி மட்டுமல்ல அமைச்சர் பதவி தருவார் என்று நம்பி போன அரசியல் அபலைகள் செஞ்சியும், எல்.ஜி.யும் என்ன ஆனார்கள் என்பது தெரியுமா?

வைகோ எம்.பி. யாக இருந்தா தமிழ் நாட்டிற்க்கு நல்லது. வைகோ முதல்வரானால் தமிழினத்திற்கு நல்லது.. என்னும் உங்கள் கருத்து வரவேற்கத் தகுந்தது.

ஆனால் என்னமோ தி.மு.க. வுக்கு மட்டும் தான் எம்.பி. க்களை உருவாகும் சக்தி இருப்பது போலவும் எம்.பி.யாக வேண்டுமென்றால் தி.மு.க. மட்டுமே கதி என்று சொல்ல வருகிறீர்களா? ம.தி.மு.க.வுக்கு ஏற்கனவே நான்கு எம்பிக்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளவும். வைகோ எம்பி பதவி மேல் ஆசை இருந்தால் அவரே தேர்தலில் நின்று நால்வரில் ஒருவராக டெல்லி சென்றிருக்க முடியும்.
நம்பி வந்தவர்களை மேலே ஏற்றி பார்க்கும் நல்ல மனம் அவருக்கு உள்ளது..வசந்தத்தின் தூதுவன்https://www.blogger.com/profile/06815947206449555844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-13013545912117903612008-06-18T19:58:00.000+05:302008-06-18T19:58:00.000+05:30ஆலோசனை நல்லாவே இருக்கு.சரியான சந்தர்ப்பம் கூட.வை.க...ஆலோசனை நல்லாவே இருக்கு.சரியான சந்தர்ப்பம் கூட.வை.கோ யோசிக்கலாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-9021453855070466392008-06-18T19:28:00.000+05:302008-06-18T19:28:00.000+05:30நீங்க அநியாயத்துக்கு அரசியல்வாதிகளை நம்புறிங்க!பார...நீங்க அநியாயத்துக்கு அரசியல்வாதிகளை நம்புறிங்க!
பாராளுமன்றத்துல கேள்வி கேக்க சூட்கேஸ் கொடுக்கணுமாம்
கொடுக்க நீங்க ரெடியா?

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com