tag:blogger.com,1999:blog-26285239.post7038747915827057312..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: நார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனைரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-26285239.post-44159997130214725772009-01-13T23:05:00.000+05:302009-01-13T23:05:00.000+05:30///இங்கதான் சத்யம் கம்ப்யூட்டர்ல ஆள் தேடுறாங்களாம்...///இங்கதான் சத்யம் கம்ப்யூட்டர்ல ஆள் தேடுறாங்களாம்.. வந்து சேர்ந்திடுறது.. பக்கத்துலயே இருக்குற மாதிரி இருக்கும். வேலையும் பார்த்த மாதிரியும் இருக்கும்..///

i am really serious and worried about those people...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-55849345029684016792009-01-10T16:57:00.000+05:302009-01-10T16:57:00.000+05:30உடம்பு சரியாயிருச்சா ராசா.. மைனஸ் டிகிரிக்கெல்லாம்...உடம்பு சரியாயிருச்சா ராசா.. மைனஸ் டிகிரிக்கெல்லாம் நம்ம உடம்பு தாங்குமா..? எதுக்கு வீணா வெளில சுத்துற..? 2க்கு 4 டிவிடியா வாங்கி வைச்சுட்டு வீட்டுக்குள்ளேயே பார்த்துக்கிட்டு இரு..

அப்புறம் இங்கேயிருந்து நார்வேயா..? எதுக்கு இப்படி ஊர்,ஊரா சுத்தணும்ன்றேன்..

இங்கதான் சத்யம் கம்ப்யூட்டர்ல ஆள் தேடுறாங்களாம்.. வந்து சேர்ந்திடுறது.. பக்கத்துலயே இருக்குற மாதிரி இருக்கும். வேலையும் பார்த்த மாதிரியும் இருக்கும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-20486119434026294482009-01-10T04:42:00.000+05:302009-01-10T04:42:00.000+05:30உடம்பு இப்ப சரியாயிடுச்சுங்களா?கவனமாக இருங்க.உடம்பு இப்ப சரியாயிடுச்சுங்களா?

கவனமாக இருங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-20150433193071516242009-01-10T04:40:00.000+05:302009-01-10T04:40:00.000+05:30எங்க போனாலும் இந்த இட்லி, சாம்பாரை மறக்க முடியல இல...எங்க போனாலும் இந்த இட்லி, சாம்பாரை மறக்க முடியல இல்லையா?

புளி இல்லைன்னா புளி சாஸ் கிடைக்கும், தேடி பாருங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-82567659186519893692009-01-10T03:03:00.000+05:302009-01-10T03:03:00.000+05:30கழுதை கெட்டா குட்டிச்சுவரு.பதிவுக்கும் இதுக்கும் ச...கழுதை கெட்டா குட்டிச்சுவரு.

பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.

நல்லா இருடே!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-87735766352088986022009-01-10T02:21:00.000+05:302009-01-10T02:21:00.000+05:30குடுகுடுப்பைஜி ?ஏ க்யா ஹே ? தோடா புளி தீஜியே...முஜ...குடுகுடுப்பைஜி ?

ஏ க்யா ஹே ? தோடா புளி தீஜியே...

முஜே மாப் கீஜியே...குச்சு குச்சு ஹோத்தா ஹேய்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-67805703761213931392009-01-10T02:14:00.000+05:302009-01-10T02:14:00.000+05:30நார்வேயிலயாவது சாம்பார்ல புளி போட்டு செய்யவேண்டும்...நார்வேயிலயாவது சாம்பார்ல புளி போட்டு செய்யவேண்டும் என்பதை தவிர வேறு பெரிய லட்சியம் இல்லை...தயவு செய்து புளி எங்க கிடைக்கும்னு சொல்லுங்கப்பா...!!!//

நீங்க வடநாட்டுக்காரர் இல்லையா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com