tag:blogger.com,1999:blog-26285239.post7309252997860501073..comments2023-11-30T14:13:34.587+05:30Comments on தனித்திரு விழித்திரு பசித்திரு.....: ஒரு சுவீடிஷ் பெண்ணும் நானும்...ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-26285239.post-36459260535812074122008-12-11T00:01:00.001+05:302008-12-11T00:01:00.001+05:30இட்லிவடையத் திட்டினா இட்லி வடை கெடைக்காது, தெரியும...இட்லிவடையத் திட்டினா இட்லி வடை கெடைக்காது, தெரியுமா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1698188130020206572008-12-11T00:01:00.000+05:302008-12-11T00:01:00.000+05:30//ஆயி போறது போன்றவை கூட பின்னாவீனத்துவம் தான்.//அத...//ஆயி போறது போன்றவை கூட பின்னாவீனத்துவம் தான்.//

அது பின்னாடித்துவம்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-87893316493180245832008-12-10T20:23:00.000+05:302008-12-10T20:23:00.000+05:30செந்தழல் ரவி said... குடுகுடுப்பை, நீங்க எழுதிய...செந்தழல் ரவி said...

குடுகுடுப்பை, நீங்க எழுதியிருக்க குளியல், ஆயி போறது போன்றவை கூட பின்னாவீனத்துவம் தான்..//

குளியல் எழுதிருக்கேன். இன்னொன்னு உங்க கண்டுபிடிப்பா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-79353560927285509562008-12-10T19:56:00.000+05:302008-12-10T19:56:00.000+05:30வெள்ளையா வட்டமா இருக்குமே அதாங்க !!!வெள்ளையா வட்டமா இருக்குமே அதாங்க !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-62643542845658747812008-12-10T19:53:00.000+05:302008-12-10T19:53:00.000+05:30///என்னுடன் இன்னும் ஏன் தொடர்பு கொள்ளவில்லை என நான...///என்னுடன் இன்னும் ஏன் தொடர்பு கொள்ளவில்லை என நான் அறிந்து கொள்ளலாமா.........?///

போன்ல கூப்டேனே ? ஸ்கைப் மூலமா ? மறுபடி அழைக்கிறேன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-49231806615265436762008-12-10T17:41:00.000+05:302008-12-10T17:41:00.000+05:30செந்தழல் காமக்கதைகள் எழுத ஆரம்பிச்சிட்டாரோ-நு நெனெ...செந்தழல் காமக்கதைகள் எழுத ஆரம்பிச்சிட்டாரோ-நு நெனெச்சு உள்ள வந்தா, அடடடா... நாராயண இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைடா!

சார், நீங்க எந்த இட்லியை தேடுறீங்க? ;-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-27344262549008206072008-12-10T17:02:00.000+05:302008-12-10T17:02:00.000+05:30என்னுடன் இன்னும் ஏன் தொடர்பு கொள்ளவில்லை என நான் அ...என்னுடன் இன்னும் ஏன் தொடர்பு கொள்ளவில்லை என நான் அறிந்து கொள்ளலாமா.........?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-22704898702647479552008-12-10T13:03:00.000+05:302008-12-10T13:03:00.000+05:30இட்லி எங்கு கிடைக்கும் என்று அந்த ஸ்வீடிஷ் பெண்ணிட...இட்லி எங்கு கிடைக்கும் என்று அந்த ஸ்வீடிஷ் பெண்ணிடமே கேட்டிருக்கலாமே? [கொஞ்சம் சைகை மொழியில் பேச வேண்டியிருந்திருக்கும்!] இட்லி என்ன, பரோட்டா எங்கு கிடைக்கும் என்று கூட சொல்லியிருப்பார்.

இங்கு அலுவலகத்தில் எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். நீங்களும் அந்த ஸ்வீடிஷ் பெண்ணும் பேசியதை ரொம்பவே லயித்துப் படித்து விட்டேன் போலிருக்கிறது!

சுபமூகாசுபமூகாhttps://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-9504117450768340182008-12-10T10:22:00.000+05:302008-12-10T10:22:00.000+05:30அடப்பாவி மகனே..சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டியா நீயி....அடப்பாவி மகனே..

சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டியா நீயி..?

போனவுடனே இட்லி கடையைத் தேடுற பாரு நீதான் கண்ணு அசல் தமிழன்..

ஏதோ லைப்ரரிக்கு போனோம். ஸ்வீடன் வரலாற்றைப் படிச்சோம். அதைப் பத்தி எழுதுவோம்.. நாலு இடத்துக்குப் போனோம். போட்டோ புடிச்சோம். போடுவோம்னு இல்லாம இட்லி கேக்குதா இட்லி..

திருந்தவே மாட்டீங்கடா..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-9366686455212320932008-12-10T02:51:00.000+05:302008-12-10T02:51:00.000+05:30”இந்த பஸ் எங்கிட்டுப் போவுது?”ங்கறதை ஸ்வீடிஷ்ல படி...”இந்த பஸ் எங்கிட்டுப் போவுது?”ங்கறதை ஸ்வீடிஷ்ல படிச்சிட்டுப் போயி கேக்கவேண்டியதுதானே? என்னய்யா இது நிலாவுக்குப் போனாலும் அங்கிட்டும் இட்லிக்கடை தேடுவீங்க போலருக்கே! ஓ.. Planet of Apes படத்தையே “அப்பம் கிடைக்கும் கிரகம்”னு நெனச்சுட்டுப் பாக்கப் போற கோஷ்டியாச்சே நாம! :-))

'பாவிப் பய சொல்றது ஒண்ணும் வௌங்கலியே - யாரு பெத்த புள்ளயோ - உதவி செய்ய முடியலையே”ன்னு அந்த ஸ்வீடிஷ் பெண்ணைக் குற்ற உணர்வுக்குள்ளாக்கிய செந்தழல் ஒழிக!

அப்றம் இதுக்கு எதுக்கு அவ்ளோ தூரம். இங்கிட்டு லாரில வந்து இறங்கற எச்ஒன்பி பசங்க சிலபேரு பேசற இங்கிலீஷ் எனக்கே புரியலை. எல்லாத்துக்கும் விவேக் ஒரு படத்துல வர்ற மாதிரி ஒரு “லு” விகுதியைச் சேத்துத்தான் ஆங்கிலத்தையும் பேசுறாய்ங்க. அவிய்ங்க அமெரிக்கன்கிட்ட எடுக்கற மொத இண்ட்டர்வ்யூவை காதாரக் கேட்டீங்கன்னா நீங்கள்ளாம் எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணும்! :-))Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-66801229613194356892008-12-10T00:09:00.000+05:302008-12-10T00:09:00.000+05:30வினையூக்கி...பேசாம நாம இட்லி ப்ரம் இண்டியான்னு கொம...வினையூக்கி...

பேசாம நாம இட்லி ப்ரம் இண்டியான்னு கொம்பேனி ஆரம்பிச்சுடலாம்னு நினைக்குறேன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-47182014200448887422008-12-10T00:06:00.000+05:302008-12-10T00:06:00.000+05:30சிவஞானம்ஜி அய்யா...வினையூக்கியின் கடை எந்த தெருவில...சிவஞானம்ஜி அய்யா...

வினையூக்கியின் கடை எந்த தெருவில் இருக்கிறது என்று தெரியவில்லை..

::)))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-76590003692550737662008-12-10T00:01:00.001+05:302008-12-10T00:01:00.001+05:30குடுகுடுப்பை, நீங்க எழுதியிருக்க குளியல், ஆயி போறத...குடுகுடுப்பை, நீங்க எழுதியிருக்க குளியல், ஆயி போறது போன்றவை கூட பின்னாவீனத்துவம் தான்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-68650896338384564542008-12-10T00:01:00.000+05:302008-12-10T00:01:00.000+05:30வால், வாட் எ கண்டுபிடிப்பு ??வால், வாட் எ கண்டுபிடிப்பு ??ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-88607308931799791452008-12-09T23:59:00.000+05:302008-12-09T23:59:00.000+05:30ஏன் நாங்க கதை எயுதக்கூடாதா ? வால் பையன் கண்டுபிடிச...ஏன் நாங்க கதை எயுதக்கூடாதா ? வால் பையன் கண்டுபிடிச்ச பின்னவீனத்துவம் கூடவா தெரியல ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-831716128942238212008-12-09T22:29:00.000+05:302008-12-09T22:29:00.000+05:30@சிவஞானம்ஜி,நானே இங்கே இட்லிக்கடை தேடிட்டு இருக்கே...@சிவஞானம்ஜி,
நானே இங்கே இட்லிக்கடை தேடிட்டு இருக்கேன்.. :))வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-66204891768800792142008-12-09T22:28:00.000+05:302008-12-09T22:28:00.000+05:30ம்ம்.. நல்ல அனுபவம் தான். கலக்குங்க.. சுவீடீஷ் மக்...ம்ம்.. நல்ல அனுபவம் தான். கலக்குங்க.. சுவீடீஷ் மக்கள் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர்கள். ஆங்கிலம் பேசும் சுவிடீஷ் மக்கள் உதவி என அணுகும்போது நல்லவிதத்தில் உதவுவார்கள்.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-51611765850498657902008-12-09T22:12:00.001+05:302008-12-09T22:12:00.001+05:30//குடுகுடுப்பை said...வால்பையன் said...அருமையான பி...//குடுகுடுப்பை said...
வால்பையன் said...

அருமையான பின்நவீனத்துவ புனைவு

அப்படின்னா என்னங்க..//

எழுதியவரை தான் கேக்கனும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-84925728718908170532008-12-09T22:12:00.000+05:302008-12-09T22:12:00.000+05:30வினையூக்கி யின் இட்லிகடை உங்கள்கண்ணில் படவில்லையா?...வினையூக்கி யின் இட்லிகடை உங்கள்
கண்ணில் படவில்லையா?
அல்லது கடைக்குள் விட மறுக்கின்றாரா?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-31019409459333483432008-12-09T22:06:00.000+05:302008-12-09T22:06:00.000+05:30வால்பையன் said... அருமையான பின்நவீனத்துவ புனைவு...வால்பையன் said...

அருமையான பின்நவீனத்துவ புனைவு

அப்படின்னா என்னங்க..குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-1745023173783950082008-12-09T22:03:00.000+05:302008-12-09T22:03:00.000+05:30அருமையான பின்நவீனத்துவ புனைவு:)அருமையான பின்நவீனத்துவ புனைவு
:)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26285239.post-29376179872213388132008-12-09T21:55:00.000+05:302008-12-09T21:55:00.000+05:30வாழ்க ஆன்சைட் வாழ்க்கை!இது எல்லாம் ஒரு கதை, வினையூ...வாழ்க ஆன்சைட் வாழ்க்கை!
இது எல்லாம் ஒரு கதை, வினையூக்கியோட பண்றது எல்லாம் ஓவர். அவர் கேட்டாரு, கதை எழுதறதையே விட்டுருவாருILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com