Showing posts with label அருட்பெருங்கோ. Show all posts
Showing posts with label அருட்பெருங்கோ. Show all posts

Wednesday, February 21, 2007

தினமலரில் அருட்பெருங்கோ !!!!!



ஒவ்வொரு கவிதையிலும் ஒரு குட்டி இன்ப அதிர்ச்சி தரும் அருட்பெருங்கோவின் பதிவையும் சில குட்டி சர்ப்ரைஸ் கவிதைகளையும் வெளியிட்டு தினமலர் இன்று மலர்ந்திருக்கிறது...

எங்கே போய் நிப்பானோ இந்த பய...பின்னால பெரிய கவிஞர் ஆகிருவாம்..(இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமா கிடக்கு..)

சிலருக்கு திறமை வளர்த்துக்கொண்டால் வளரும்...ஆனால் கவிதையும் கற்பனையும் பை பர்த் வரும்போல..இதை அருட்பெருங்கோவின் காதலர் தின கவிதை நறுக்குகளில் பார்க்கலாம்...



இவருடைய (மரியாத மரியாத) முதல் கவிதை புத்தகம் என் கையில் தவழும் நாள் என்னாளோ !!! அது ஒரு பொண்நாளாம்...!!! (நியும் இப்பல்லாம்...)

இன்றைய இளைஞர்களை பார்த்து உலகம் வியக்கும் நிலை இருக்கு இல்லையா...அதுல ஒரு பீஸ் தான் இந்த அருட்பெருங்கோ என்னும் சிவ சாம்ராஜ்...!!! கவிதை சாம்ராஜ்யம் படைக்க வாழ்த்துக்கள்....

இங்கே பின்னூட்டமிட்டும் வாழ்த்தலாம்...இல்லைன்னா டேரக்டா அவர் வலைப்பதிவுக்கே போய் ஒரு செல்லக்குட்டு வைக்கலாம்..(பெட்டர்)...இல்லைன்னா வாழ்த்தி ஒரு மடல் கூட அனுப்பலாம்...(arutperungo@arutperungo.com).......

வாழ்த்துக்கள் இன்னோருமுறை...!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....