போலியை அம்பலப்படுத்தியது சரி, சம்பந்தம் இல்லாமல் அவனது மனைவி படத்தினை போட்டது தவறு என்று சொல்லியிருந்தார்....மூர்த்தியின் ஆப்பு பதிவில் ஒரு மூத்த வலைப்பதிவரின் மனைவி மகள் படம் போட்டபோது எங்கே போயிருந்தார் பெயரிலி அண்ணை...அவர் ஆப்பு பதிவில் பின்னூட்டி அதை தூக்க செய்தாரா ? அப்படியே சொன்னாலும் தான் சைக்கோபாட் மூர்த்தி அதை செய்யப்போகிறானா ?

இருந்தாலும் பெயரிலி மீது வைத்துள்ள மரியாதை காரணமாக (என்னதான் அவர் நான் ரசிக்கும் மாலனை கும்மினாலும்) அந்த படத்தை நீக்குவது என்று முடிவெடுத்துள்ளேன்...
ஆனால் பாருங்கோ, கை பரபரங்குதே...அதனால் அந்த படத்தில் ஒரு சிறு மாறுதல் செய்து இங்கே வெளியிட்டிருக்கிறேன்...
என்ஞாய் மாடி...!!! கம்ஸாமீதா...!!!!