IBM நிறுவனம் ஒரு Equal Oppertunity Employer என்று அறிந்திருப்பீர்கள்..ஆனால் உடல் அளவில் ஊனமுற்றவர்களுக்கான தனித்த பணி ஒதுக்கீடு கொண்டுள்ளது....தகவல் தொழில்நுட்பம் மற்றும் HR துறையில் உள்ள உடல் ஊனமுற்றவர்கள் விண்ணப்பித்தால் உடனடியாக இண்டர்வியூ தேர்வை வைத்து, தகுதி இருப்பின் தேர்ந்தெடுக்கிறது...இதன் மூலம் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலி இடங்களை நிரப்ப முயற்சி செய்கிறது IBM. உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்கள் ரெஸுமை அனுப்பவோ / தொடர்புகொள்ளவோ சொல்லுங்கள்..
மேல் விவரங்களுக்கு
Janardhan K
J.K. Management Consultants Pvt. Ltd.,
499, Amarjyoti Layout, Domlur I Stage
Bangalore - 560 071.
Board lines : 080 - 41262500 - 2505
Ext : 3030
Email : janardhank@jkconsultants.com
URL : www.jkconsultants.com
வாழ்த்துக்கள்...!!!
Showing posts with label IBM. Show all posts
Showing posts with label IBM. Show all posts
Thursday, June 14, 2007
Thursday, April 26, 2007
ஐ.பி.எம் இந்தியாவில் சேர விருப்பமா ?
உங்கள் தோழர் எவரேனும் பணி மாற்றல் / பணி வாய்ப்பு விருப்பத்தில் இருக்கிறாரா ? அவர் ஐ.பி.எம் நிறுவனத்தில் இணைய விரும்பினால் அவரது தகவல்களை (Resume) tedujobs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் இட செய்யவும்...
இந்த வாரம் நடைபெறப்போகும் வாக்-இன் தேர்வில் 2000 பொறியாளர்களை தேர்ந்தெடுக்க விழைகிறது ஐ.பி.எம்.
Subscribe to:
Posts (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நேற்று காலைவரை எனக்கு எதுவும் தெரியாது! நான் வலையுலகிற்கு வாடிக்கையாளனுமில்லை! எப்பொழுதாவது வந்துபோவேன்!! எதேச்சையாய் நேற்று நுழைந்ததில்,எல...