Showing posts with label படம். Show all posts
Showing posts with label படம். Show all posts

Saturday, December 27, 2008

ஏன் குளிர் நாடுகளில் இப்படி ?????

ஏற்கனவே கோத்தன்பெர்க்கில் இருந்தபோதும் இப்படி ஆனது...இப்போது இந்த படம் மூன்று நாட்களுக்கு முன் பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது...மால்மோவில்...இதிலும் அப்படியே ஆகியிருக்கிறது...



எப்படி ? குழம்பவேண்டாம்..கரிய நிற க்ளவுஸ் அணிந்து படம் எடுத்தால் அந்த படத்தில் க்ளவுஸ் ஏதோ பளபளப்பாக விழுகிறது...

என்னுடைய சோனி சைபர்ஷாட்டிலும் சரி....இந்த படம் எடுக்கப்பட்ட நிக்கான் கூல்பிஸ்க் செமி எஸ்.எல்.ஆரிலும் சரி...இந்த பிரச்சினை...

இது ஏதோ விளம்பர முயற்சி என்று நீங்கள் எண்ணிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் கொஞ்சம் ப்ளர் அடித்த இந்த படத்தையே போடுகிறேன்...

டெக்னிக்கலாக விளக்கவும்...இதுபோன்ற விடயங்களை ஆவணப்படுத்துவது நன்று....அதுவும் தமிழில்...

என்னுடைய படத்தை பெரிதாக்க அதில் க்ளிக் செய்யவேண்டாம்...குழந்தைகள் அருகில் இருந்தால் அடுத்த இரண்டு வேளை சரியாக சாப்பிடாமல் போக வாய்ப்புண்டு :)) சம்பந்திக்கு ஓட்டுறதுக்கு நல்ல வாய்ப்பு !!! நடத்தவும்...!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....