|--------|
சரி ஏன் உங்களை அவ்ளோ டென்ஷன் பண்ணிக்கிட்டு என்று கொஞ்சம் பெரிய புகைப்படத்தை (அதான் டிஜிட்டல் காம் வந்திட்டதே...இதுக்கு யாராவது ஒரு பேரு வைக்க கூடாதா..இன்னும் புகைப்படம்னே சொல்லிக்கிட்டு திரியுறேன்) நானே கொடுத்திட்டேன்...
சரி அப்படியே ஒரு கைக்கூ:
போலிப்பதிவிலும்
அழகாகவேயிருக்கிறது...
உன் படம்...
பார்த்து சூதானமா இருந்துக்கோங்க புள்ளைங்களா....
சும்மா ஒரு வெளம்பர பதிவு: பார்த்து போடுங்ககும்மியர் 007