Showing posts with label ஓட்டு. Show all posts
Showing posts with label ஓட்டு. Show all posts

Friday, January 02, 2009

திருமங்கலம், யாருக்கு ? ஓட்டளியுங்கள்...

ப்ளையிங் ஸ்குரில் கேம்னு சொன்னாங்க...மேல ஏத்துனானுங்க...கீழ வரும்போதுதான் ஒழுங்கா புடிக்காம தரையில லேண்ட் ஆக்கி வுட்டுட்டானுங்க..மூக்கு பேந்து பல்லு உழுந்து வாயி கிழிஞ்சு...அதுக்கு முன்னால பலியாடு எப்படி சிரிக்குது பாருங்க காமெடி பண்ணிக்கிட்டு...



சமீபத்தில் ரசித்த படம் ஒன்று...கிளிநொச்சி மருத்துவமனை அருகே பாட்டியும் பேரனும்...காப்பிரைட் இல்லாமல் போட்டிருக்கிறேன்....படத்துக்கு சொந்தக்காரர்கள் வந்து சொன்னால் அவர்கள் தளத்தை இணைக்கிறேன்...



ஓட்டு பெட்டி ரைட்ல இருக்கு பாருங்க...ஓட்டுக்கு ரெண்டாயிரம் எல்லாம் என்னால கொடுக்கமுடியாது...வலைப்பதிவு எதுன்னு சொன்னீங்கன்னா, நீங்க மொக்கை பதிவு எழுதுனாலும் ஆ வூ ன்னு புகழ்ந்து ரெண்டு பின்னூட்டம் போடுறேன்...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....