மடகாஸ்கர் பாகம் ஒன்றை பார்க்காதவர்கள் அதனை முதலில் பார்த்துவிடுவது நல்லது...எதையும் நான் சொல்லப்போவதில்லை...மனம் விட்டு சிரிக்கலாம், உங்கள் வயிற்று வலிக்கு பெண்குயின்கள் பொறுப்பாகமாட்டா...
ஒரு சின்ன ட்ரெயிலர் மட்டும் போடுகிறேன் பாருங்கள்...இந்த ட்ரெயிலரில் வரும் பென்குயின் பேசும் வசனம் மட்டுமே படத்தை பார்க்க தூண்டும் என்று நினைக்கிறேன்...
கானாபிரபா விமர்சனத்தை எழுதிட்டதால மேல படிக்க நீங்க அங்கன போங்க..!!!