Monday, September 10, 2007

எல்.ஜி ப்ராடா பாருங்க



எல்.ஜி ப்ராடா (PRADA) அலைபேசி பற்றி ஒரு சின்ன அறிமுகப்பதிவு...



இந்த வீடியோ சூப்பர்..



இதுல நிறைய விஷயம் சொல்றாங்க...

டெக்னிக்கல் விஷயம் பார்த்தீங்கன்னா..இதுல இருக்க ஃபீச்சர்ஸ் லிஸ்ட் பாருங்க கீழே..

Bluetooth - இருக்கு
Works in USA (Triband) - ட்ரைபேண்ட். எங்கே வேனுமானாலும் வொர்க் ஆகும்.
WAP - இருக்கு. வேப் 2 போட்டிருக்கோம்...
Faster data with GPRS
Music player - தனியா ஒரு ப்ளேயர் கூட இருக்கு
Camera phone - ஆமாம்
Colour screen - சூப்பர் க்வாலிட்டி
Polyphonic ringtones - ட்ரூடோண்ஸும் இருக்கு
Vibrating alert - இருக்கு
Picture messaging - இருக்கு

இது பற்றி கொஞ்சம் டீட்டெயிலா சொல்லனும்னா

Address Book Memory 1000 பெயர் வரைக்கும் ஸ்டோர் செய்யலாம்
Display Colour Depth 256 K நிறங்கள்
Display Size 240 x 300 பிக்ஸல்கள்
Frequency Band Tri-Band எல்லா ஊர்லயும் வொர்க் ஆக
SMS,MMS ஆப்ஷன் வெச்சிருக்கோம்
அளவு 99 x 54 x 12 millimeters
பேசக்கூடிய நேரம் 3 hours
மொத்த எடை 85 grams
Camera பற்றி 2 megapixels கேமராங்க
Games நல்லதா நாலு போட்டிருக்கோம்
Internal Phone Memory 8 எம்.பி
Internal Photo/Video Capacity 8 எம்.பி (தனியா)
Media Player தனியா MP3 Player கொடுத்திருக்கோம்
MicroSD கார்ட் போட்டுக்கலாம்.
MP3 Tones இருக்கு..
Photo/Video Editing சாப்ட்வேர் போட்டிருக்கோம்.
Polyphonic Tones கூட இருக்கு
அருமையான Video Recorder கொடுத்திருக்கோம்..
USB யில் கூட வொர்க் ஆகும்..
Calendar, Email , Internet Browser கொடுத்திருக்கோம்
Java Enabled போனுங்க இது...ஜாவா கேம் எல்லாம் டவுண்லோட் செய்து ஓட்டலாம்..
Operating Platform LG சொந்த ப்ளாட்பார்ம்..

12 comments:

ரவி said...

கயமையோ கயமை. (இன்னுமா?) ஆமாம். (ஏன்) எல்லாம் விஷயமாத்தான்.

லக்கிலுக் said...

LG600க்கே இங்கே ஹெட்செட் கிடைக்கிற வழியைக் காணோம்? தலைவா சென்னையிலே இருக்கிற LG Service Centreஐ எல்லாம் இழுத்து மூடுங்க... :-(((

லக்கிலுக் said...

//எல்.ஜி ப்ராடா பாருங்க //

மன்னிக்கவும். முதலில் இது ஏதோ டெக்னிக்கல் பதிவு என்று நினைத்து பின்னூட்டம் போட்டு விட்டேன். இப்போது தான் தெரிகிறது. ஏதோ உள்குத்து இருக்கிறதென்பது....

ஆள வுடுங்க சாமியோவ்.....

We The People said...

எப்புட்டு ரூபாய்??

கதிர் said...

எல்லாத்தையும் சொல்லிட்டு

ரேட்டு எம்புட்டு சொல்லலியே.

தறுதலை said...

//Operating Platform LG சொந்த ப்ளாட்பார்ம்..//
இது நின்னு நிலைக்குமா? அவுட்லுக்கோட ஒருங்கிணையுமா?

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

ரவி said...

///LG600க்கே இங்கே ஹெட்செட் கிடைக்கிற வழியைக் காணோம்? தலைவா சென்னையிலே இருக்கிற LG Service Centreஐ எல்லாம் இழுத்து மூடுங்க... :-((( ///

KG 800 ஹெட் செட் தான் அதுக்கும் ஹெட் செட்டுங்க...

கிட்டத்தட்ட பத்து லட்சம் கே.ஜி 800 வித்து தள்ளிட்டானுங்க எல்.ஜி...(சாக்லேட் போனும்பாய்ங்க)

அடுத்தமுறை சந்தித்தால் கொடுக்கிறேன்...

(காலையில் காபி குடிக்க சென்றபோது ஒரு பத்து இருவது ஹெட் செட் குப்பைத்தொட்டியில் கிடந்ததை பார்த்தேன்...ஹும்..)

பெங்களூரில் இருக்கும் சர்வீஸ் செண்டர்களில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்...இது 16 போர்ட் அவுட் புட். காசு குடுத்து வாங்கினா, கண்டிப்பா அதோட ஒர்த்தை அது காமிக்கும்...

ரவி said...

We The People said...
எப்புட்டு ரூபாய்??


இந்திய ரூபாயில் ஒரு இருவத்தஞ்சாயிரம் வருமுங்க

லக்கிலுக் said...

//(காலையில் காபி குடிக்க சென்றபோது ஒரு பத்து இருவது ஹெட் செட் குப்பைத்தொட்டியில் கிடந்ததை பார்த்தேன்...ஹும்..)//

Stomach is burning! :-(

அனானி ஆப்ஷனை காணோமே? அமுக தலைமைக் கழகத்தில் இருந்து நோட்டீஸ் வரும். பதில் அளிக்கவும்.

ரவி said...

/////Operating Platform LG சொந்த ப்ளாட்பார்ம்..//
இது நின்னு நிலைக்குமா? அவுட்லுக்கோட ஒருங்கிணையுமா?///

அவுட்லுக்கோடு ஒன்றினைவது ஆப்பரேட்டரை பொறுத்துத்தான் இருக்கிறது...

தறுதலை said...

//அவுட்லுக்கோடு ஒன்றினைவது ஆப்பரேட்டரை பொறுத்துத்தான் இருக்கிறது//

care to elaborate?

Expatguru said...

Great post. But honestly, how many people really do use all of these features?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....