எச்சரிக்கை : ரஜினியை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்

சமீப காலமாக ரஜினி அவர்களை குறிவைத்து எழும்பும் குரல்களில் இருக்கும் ஒருபக்க சார்பு அவரது ரசிகர்களாகிய எங்களை ஒரு புறம் எரிச்சலடைய வைத்தாலும், இவற்றை எழுப்புபவர்களின் மையம் எங்களை சற்று சந்தேகக்கண்ணோடு தான் அவர்களை பார்க்கவைக்கிறது...

தமிழ் ரசிகர்களின் கடிதம் என்று பொதுமைப்படுத்தி எழுதிய விகடனாகட்டும், கமல் ரசிகராகிய மருதநாயகம், வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள் எழுதிய வலைப்பதிவுகளாகட்டும், எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தது...ரொம்ப எரியாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க ஆழ்வார்பேட்டை பக்கம் பார்த்து கும்பிடுங்க...நாங்க போயஸ் கார்டன் பக்கமோ, உடுப்பி கார்டன் பக்கமோ ஒதுங்கிக்கறோம்...எங்கள் அன்புக்குரிய ரஜினி ஒரு ஃபீனிக்ஸ் !!! ரோபோவா மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!!

Comments

Anonymous said…
Good shot
Anonymous said…
Good Shot.
ஹா...ஹா...ஹா.. என்ன கொடும சார் இது... :))
Athisha said…
\\
ரோபோவா மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!!
\\

அண்ணாச்சி அப்ப நீங்க 2011 வரைக்கும் பேசவே முடியாது,

ரோபோ அப்பதான் ரீலீசாமே அப்படியா

அது சரி நீங்க ரஜினிய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே
நீங்க சொல்றது சரிதானுங்கோ!
லேப்டாப் எப்ப அனுப்புவீங்க?
//கமல் ரசிகராகிய மருதநாயகம், //

அய்யா நான் ரஜினியை கலாய்த்தது உண்மை தான் ஆனால் ரஜினியை கலாய்த்தவர்களிலேயே மிகவும் நாசூக்காக கலாய்த்தது நானாக தான் இருக்கும். ரஜினியை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவியான என்னை மட்டும் கட்டம் கட்டுகிறீர்களே, இது என்ன நியாயம்??
Anonymous said…
Kuselan flop-na Robo...

Robo...na...rajiniyoda adutha padam ennappa...

ipppadi kaalaththai oottunga...

romba pukai varuthaee...
நூற்றில் ஒரு வார்த்தை!

இவன்
ரஜினி ரசிகன்!
//ரோபோவா மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!!//


ரிப்பீட்டு!

(ஆமா, ஒரு டவுட்டு ரவிசார்... இந்தப் பதிவு சூடான இடுகைல வந்திருக்கு. ஆனா 0 கமெண்ட்! அதெப்படி??)
ரவி said…
Anonymous said...
Good shot

Friday, August 08, 2008

பேரைச்சொல்லி பின்னூட்டம் போடுங்கன்னே, நானே போடுறதா மக்கள் சொல்வாங்க !!!

(கடந்தகால வரலாறு அப்டி :))) )
ரவி said…
///ஹா...ஹா...ஹா.. என்ன கொடும சார் இது... :))

Friday, August 08, 2008
///

யோவ் சென்ஷி !!!

நாங்க எல்லாம் சீரியஸ் பதிவே போடக்கூடாதுன்னா என்னா அர்த்தம்?
ரவி said…
//// வாழ்க தமிழ் said...
super thalaiva
///

வாழ்க ரஜினி.
ரவி said…
///ரஜினியை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவியான என்னை மட்டும் கட்டம் கட்டுகிறீர்களே, இது என்ன நியாயம்??///

அதெல்லாம் முடியாது. உங்களைத்தான் கட்டம் சதுரம் எல்லாம் கட்டுவோம்..

பதிவுலே கமல் படம் வெச்சிருக்கீங்க :)
ரவி said…
siva gnanamji(#18100882083107547329) said...
நீங்க சொல்றது சரிதானுங்கோ!
லேப்டாப் எப்ப அனுப்புவீங்க?
///

வாத்யாரே ? அந்த பதிவுக்கு உங்களோட பின்னூட்டம் வராலையே ?

மொத்தம் அஞ்சு பின்னூட்டம் தான் வந்திருக்கு, அதனால அஞ்சு ஏப்டாப் தான் ஆர்டர் கொடுத்திருக்கேன்.
ரவி said…
/// நல்லதந்தி said...
நூற்றில் ஒரு வார்த்தை!

இவன்
ரஜினி ரசிகன்!
///

ஏதோ இந்த பாய்ண்ட்லயாவது நாம ஒத்துப்போறமே - நல்லதந்தி அவர்களே.
ரவி said…
///ரிப்பீட்டு!

(ஆமா, ஒரு டவுட்டு ரவிசார்... இந்தப் பதிவு சூடான இடுகைல வந்திருக்கு. ஆனா 0 கமெண்ட்! அதெப்படி??)///

கமெண்ட வச்சா சூடான இடுகையில வருது ? ஐ திங்க் விசிட்டர் எவ்ளோ பேர் வராங்க அப்படீங்கறத வச்சுத்தான்னு நினைக்கிறேன்...காதை கிட்ட கொண்டுவாங்க. (பதிவு போடற டைமும் காரணம்)
கிரி said…
//பரிசல்காரன் said...

//ரோபோவா மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!!//
ரிப்பீட்டு!//

டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சகாரா பாலைவனத்துல இருந்தவங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் இப்படி தான் :-)))
//Kuselan flop-na Robo...

Robo...na...rajiniyoda adutha padam ennappa...

ipppadi kaalaththai oottunga...//

அது சரி. அத்தன படமும் ஊத்திக்கிட்டவங்களே ஒல(க்)க நாயகன்னு சொல்லிக்கிறாய்ங்க. நீங்க வேற, காமெடி பண்ணாதீங்கப்பா.
மொக்கை பதிவு.

ரஜினி ஒரு அரசியல் வடிவேலு என்பதை ஐயமற நிரூபித்த பின்னரும் அவருக்கு வக்காலத்து வாங்கி வீர வசனங்கள் பேசுவது நகைச்சுவையிலும் பெரிய நகைச்சுவை!
Thamira said…
//அதெல்லாம் முடியாது. உங்களைத்தான் கட்டம் சதுரம் எல்லாம் கட்டுவோம்..// அப்ப இது உண்மையிலேயே காமெடி பதிவா? நான் சீரியஸாக அல்லவா படித்தேன்?
'தலைவா'ன்னு சின்ன வயசுல தலைல தூக்கி வைச்சு ஆடும்போதெல்லாம் தெரியல.. இப்ப ஒரு படம் பிடிக்கலேன்னதும் தூக்கியெறியறதா..?

இது ரசிக மனப்பான்மைக்கே களங்கம் விளைவிக்கும் செயல். நானும் சேர்ந்து வன்மையாகக் கண்டிக்கிறேன்..

அவுக 'ரெண்டு' பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஒத்துமையாத்தான் இருக்காக.. இங்கன இருக்குற குஞ்சுகதான் அலப்பரை பண்ணிட்டுத் திரியுதுக..

(எனக்கு ஒரு லேப்டாப் உறுதிதான..?)
//(பதிவு போடற டைமும் காரணம்)//


அப்ப இனிமே சுப்பையா ஆசான்கிட்ட நல்ல நேரம் குறிச்சு வாங்கி பதிவு போடலாமா?
//(பதிவு போடற டைமும் காரணம்)//


அப்ப இனிமே சுப்பையா ஆசான்கிட்ட நல்ல நேரம் குறிச்சு வாங்கி பதிவு போடலாமா?
ஒகேனக்கலுக்குத்தான் ஏதோ தீர்வு சொல்றீங்கன்னு வந்தா.........
ரஜினியை நக்கல் செய்யவேண்டாம் என்பது தான் எல்லோருடைய ஆதங்கமும். ஆனால் அதற்காக குசேலன் ரேஞ்சில் ஒரு படத்தை பார்த்து பிராணனை விட முடியாது. அது என்ன? 'ரஜினியை நக்கல் செய்யவேண்டாம்' என்று நக்சல் பாணியில் ஒரு எச்சரிக்கை?
Anonymous said…
நாங்க எல்லாம் சீரியஸ் பதிவே போடக்கூடாதுன்னா என்னா அர்த்தம்?///

அப்ப இது சீரியஸ் பதிவா? சொல்லவே யில்ல :-)
Anonymous said…
அஞ்சு ஏப்டாப் தான் ஆர்டர் கொடுத்திருக்கேன்.///

ஏப் டாப்புன்னா என்னாங்க அண்ணாச்சி??லேப் டாப்போட ரஜனி வெர்சனா? :-))
Please Clarify said…
அப்போ யார நக்கல் செய்ய??

வாழ்க ரஜினி, வாழ்க குசேலன் ரஜினி .. Expecting another குசேலன் from Rajini sir ...
Anonymous said…
//உண்மைத் தமிழன் said...
அவுக 'ரெண்டு' பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஒத்துமையாத்தான் இருக்காக.. இங்கன இருக்குற குஞ்சுகதான் அலப்பரை பண்ணிட்டுத் திரியுதுக..

எனக்கென்னமோ கமல் சும்மா தான் இருக்கார் ஆனா ரஜினியும் அவரின் ரசிகசிகமனிகளும் தன் இன்னமும் வாலை ஆட்டி கொண்டிருக்கிறார்கள் என தோன்றுகிறது

குசேலன்ல கேள்வி பதில் சீன்ல கமலை பாராட்டுறேன் பேர்வழி ன்னு தவை இல்லாம அவரை இழுக்குரைங்க இதை பாக்குற அடிமட்ட ரசிகன் கமல்ன்னாலே பந்தா பார்டி ன்னு தானே நெனைப்பான் ?? கமல் பந்தா பண்ணுவாராம் அது சரியாம் கமல் என்ன இவிங்க கிட்ட வந்து கேட்டாரா தன்னை புகழசொல்லி ??

75 ஆண்டு சினிமா பத்தி பாட்டு வைப்பாங்களாம் அதுல கமலை காட்ட மாட்டாங்களாம். என், P U Chinnappa, MKT இவிங்கல்லாம் சாதிக்கலையா இல்ல இவிங்கலவேட என்னத்த கிளிச்சாறு ரசினி ????

சமீபத்துல குசேலன் பஸ் விட்டாங்கப்பா அதுல ஒரு போட்டோ 16 வயதினிலே படத்துல கமல் ரஜினிக்கு மசாஜ் பண்ற மாத்ரி. என் இவிங்களுக்கு வேற போடோவே கெடைக்கலையா ரஜினி பஸுல எதுக்குப்ப்ப கமல் போட்டோ? கெட்ட இதெல்லாம் ரஜினிக்கு தெரியாது அவரோட அல்லக்கை பீ வாசு பண்ணதுன்னு சொல்லுவாங்க ஆனா ஒன்னு சரி. இப்போ ரஜினிக்கு படமும் அவுட் இமேஜும் அவுட் எனக்கென்னமோ ரஜினிக்கு இது தேவை தான்னு தோனுது

ரோபோ படம் வந்து ஓடி கிழிச்சிட்டாலும் ரஜினியின் இமேஜ் டேமேஜ் தான் போனது போனது தான் enjoy!!!
படத்தைக் கர்நாடகாவில் வெளியிடும் பொருட்டு படு கேவலமாகப் பால் மாறிய ரசினியின் பச்சோந்தித் தனத்தை ரசிகர்கள் உணர வேண்டும்
Unknown said…
singam singam than.....rajini rajini thaan....
Anonymous said…
ரஜினி ஒரு அரசியல் வடிவேலு என்பதை ஐயமற நிரூபித்த பின்னரும் அவருக்கு வக்காலத்து வாங்கி வீர வசனங்கள் பேசுவது நகைச்சுவையிலும் பெரிய நகைச்சுவை


luusu rajini

Popular Posts