
ஓசை செல்லாவிடம் கற்றுக்கொண்ட லீடிங் லைனோடு ஒரு படம்

My Home. என்னோட வீடு...

My Backyard. என்னோட தோட்டம்...

Stone Deer in My Backyard. தோட்டத்திலொரு கல்மான்..

Need some Ice !!! கொஞ்சம் ஐஸ் தேவை !!!

I need it Cool. இந்த வோட்கா கொஞ்சம் கூலாயிருந்தா ? ( பொண்டாட்டிக்கு தனிமடல் : பிரிஜ்ல இருந்ததுப்பா..சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது...)
Waitless. வெயிட்டா ஒன்னும் இல்லை...
5 comments:
இதுதான் மொதோ முறையா?
ஓம் இளா
பாக்கவே பிரமாதமா இருக்கு ரவி
but too cold mani
ரவி, படங்களைப் பார்க்கும்போதே எங்களுக்கு குளிருது.. மனைவியின் மடலில் சூடு பறந்திருக்குமே.. உதறியிருக்குமே உங்களுக்கு. ஹீ ஹீ
Post a Comment