தேடுங்க !

Tuesday, April 01, 2008

ஆஹா !!!!! அற்புதம் காத்திருக்கிறது !!!!!!!

தமிழ்மணத்தில் இப்போது புதியதாக வரும் கூகிள் ஆட்ஸ் பாருங்கள்..(கூகிள் வழி விளம்பரம்) - நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது தமிழ் மாட்ரிமோனி வந்தது..

அதனை ஒரு தடவை க்ளிக் செய்து பாருங்கள்...உங்கள் கணினி திரையில் ஒரு அதிசயம் காத்திருக்கிறது...

ஒரு பதிவரின் குறுஞ்செய்தியை பார்த்து, ஏதோ ஏப்ரல் பூல் விவகாரம் என்று நினைத்தேன்...முதலில் நம்ப முடியாமல் - அதையே தனிமடலிலும் அனுப்பி இருந்ததால் - என்னதான் வருகிறது என்று பார்க்க க்ளிக்கினேன்...

சூப்பர்...நீங்களும் கிளிக்கி பார்த்து தெரிஞ்சுக்கோங்கப்பா...!!! அதை எழுதினால் சஸ்பென்ஸே போயிரும்...

3 comments:

Anonymous said...

ஒன்னும் புரியல

Anonymous said...

என்ன படம் அது .. என்ன சஸ்பென்ஸ். நான் பார்த்தேன். என்னவென்று புரியவில்லை

SP.VR. SUBBIAH said...

தழலாரே!

உங்கள் பதிவுஏப்ரல் ஃபூல் பதிவு இல்லையெனில் மட்டும் கீழே எழுதியுள்ளதைப் படிக்கவும்

அட்சென்ஸ் விளம்பரத்திற்கு கணக்கு ஆரம்பிக்கும் பக்கத்தில் சென்று பாருங்கள்

Web Site Lanquage Selection Window வில் இந்த நிமிடம் வரை தமிழிற்கு இடம் கொடுக்கப்படவில்லை!

அதைப் பார்த்தீர்களா? இல்லையா?

அதற்குத் தீர்வு உண்டா? இல்லையா?