பதிவர் சின்னக்குட்டியர் http://kundumani.blogspot.com/2008/12/blog-post_26.html இந்த பதிவை லிங்க் ஆக கொடுத்து ஒரு பதிவிட்டு அதை காலையில் இருந்து தேடியிருக்க்கிறார்...
நீங்கள் ஏன் என்ன ஏது என்று சின்னக்குட்டியரை கேட்பதை விட்டு இந்த சுட்டியை க்ளிக் செய்து அந்த பதிவுக்கே செல்லவும்...ஆனால் சின்னக்குட்டியர் ஆதரவா எதிர்ப்பா என்று ஒன்றும் தெரிந்துகொள்ள இயலவில்லை...
அங்கே ஏதோ பிரச்சினை நடக்குது போல...இந்த பதிவுடனும் செந்தழல் ரவி படம் இலவசம்...

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் எவ்வளவு மொக்கையாக இருந்திருக்கிறேன் என்பதை தாய்லாந்து குஜிலியோடு எடுத்த படம் உணர்த்தும்...
படம் (C) செந்தழல் ரவி ப்ளாகிங் கொம்பேனி...