தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்துக்கு வாழ்த்துக்கள்...!!! நான் உங்கள் பக்கம்...!! என்னையும் ஆட்டத்துல சேர்த்துப்பீங்கதானே ? பத்தி எழுத்து பத்தி பத்தியா (பத்தி எழுத்துன்னா ஒரு பத்திதானே இருக்கனும் ? )எழுத நேரம் இல்லாதததால் ஒரு வீடியோ வலைப்பதிவாக போட்டுட்டேன்..!!! என்னுடைய கருத்தாக சென்னை வலைப்பதிவர் கம்பேனி அல்லது தமிழ் வலைப்பதிவர் கொம்பேனி என்ற பெயரையும் முன்மொழியுமாறு கேட்டுக்கொள்கிறேன்..!!
உண்மைத்தமிழன் புனிதப்போர் குறும்பட டெக்னிக்கை வீடியோவில் உபயோகித்துள்ளேன்..உங்கள் கருத்துக்களையும் ஓட்டுக்களையும் அள்ளி தெளிங்க. நீங்களும் நேரத்தை மிச்சப்படுத்த வீடியோ பதிவுகள் போடுங்க. கதை, கவிதை, கட்டுரை போன்ற ஊடக வடிவங்கள் செத்துக்கொண்டுவருவதை உறுதிபடுத்துங்க...!!!
Showing posts with label சென்னை வலைப்பதிவர். Show all posts
Showing posts with label சென்னை வலைப்பதிவர். Show all posts
Monday, March 29, 2010
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...