Showing posts with label வாசகர் வட்டம். Show all posts
Showing posts with label வாசகர் வட்டம். Show all posts

Saturday, January 10, 2009

தமிஷ் : Bury (எரி) பொத்தானை அழுத்துவது ஏன் / எப்படி ?

ஒரு சில நன்பர்கள் சில விரும்பத்தகாத லிங்குகளை தேடி பிடித்து கொண்டுவருகிறார்கள்...

அவர்களுக்கு தேவை ஹிட்ஸ்...

ஆனால் தமிழ்ஷ் தளத்தில் எரி என்று ஒரு பொத்தான் இருப்பதை மறந்துவிட்டீர்கள்...

திரிஷா சீன், ஜோதிகா ஹாட் எல்லாம் பார்க்கும் கட்டத்தை தாண்டி ஒரு நல்ல தளமாக உருவாக்க வேண்டும் என்றால் இதுபோன்ற மொக்கையான லிங்குகளை எரித்துவிட்டு நல்ல லிங்குகளை படிக்க வைக்கவேண்டும்...



உங்கள் வீட்டு லைப்ரரியில் சரோஜாதேவி புத்தகம் இருப்பதை விரும்புவீர்களா என்ன ?

அதனால் விரும்பத்தகாத லிங்குகள், தேவையற்ற வாசகங்கள் இருந்தால் எரி (Bury) என்ற பொத்தானை அழுத்துங்கள்... ( ஒரு முக்கோணம் இருக்கா ? )

ஒரு பயனாளராக நான் விரும்புவதைத்தான் மற்ற பயனாளர்களும் விரும்புவார்கள்...

இந்த பதிவுக்கு முக்கோணத்தை அமுக்காதீங்கடே !!!!!!!

*******
****
***\

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....