Posts

Showing posts from February, 2010

தமிழ் ஹிந்து தளத்தில் Taken (2008) விமர்சனம்...

Image
“I don’t know who you are. I don’t know what you want. If you are looking for ransom, I can tell you I don’t have money. But what I do have are a very particular set of skills; skills I have acquired over a very long career. Skills that make me a nightmare for people like you. If you let my daughter go now, that’ll be the end of it. I will not look for you, I will not pursue you. But if you don’t, I will look for you, I will find you, and I will kill you” படத்தில் கதாநாயகன் (ப்ரையான்) கடத்தல்காரனிடம் சொல்லும் இந்த வசனமே கிட்டத்தட்ட முழுக்கதையயும் சொல்லி விடுகிறது. விபச்சாரத்துக்கு ஆள்கடத்தி விற்கும் ஒரு ஆர்மீனிய இஸ்லாமியக் கும்பலிடம் பிடிபட்டுள்ள தனது மகளை சர்வதேச நெட்வொர்க்குகளில் உள்நுழைந்து மீட்டுக்கொண்டுவரும் ஒரு தகப்பனின் கதை இது என ஒரு வரியில் சொல்லலாம். லாஸ் ஏஞ்சலஸின் வசிக்கும் அப்பா சொல்லச் சொல்லக் கேட்க்காமல் அம்மா கொடுத்த செல்லத்தில் அமெரிக்காவில் இருந்து நண்பியுடன் பாரீசுக்குத் தனியாகச் செல்கிறாள் பெண். விவகாரத்து செய்யப்பட்டு விட்ட மனைவியிடம் இருக்கும் மகளிடம் ஓரளவுக்கு மேல் …

மானாட மயிலாட குரூப்புக்கு .......

மானாட மயிலாட குரூப்பு பார்த்து காப்பியடிக்கவேண்டிய ஒரு வீடியோ. பியோன்ஸ் சிங்கிள் லேடீஸ் பாட்டு. ட்விட்டரில் சொன்னாங்க இந்த பாட்டு க்ராமி அவார்டு கூட வாங்குச்சாமே ? பார்த்து ரசிங்க. உண்மைத்தமிழன் அண்ணனுக்காக கீழே லிரிக்ஸும் கொடுத்துட்டேன்..!!!











All the single ladies, all the single ladies
All the single ladies, all the single ladies
All the single ladies, all the single ladies
All the single ladies

Now put your hands up
Up in the club, we just broke up
I'm doing my own little thing
Decided to dip and now you wanna trip
Cause another brother noticed me

I'm up on him, he up on me
Don't pay him any attention
Just cried my tears, for three good years
Ya can't be mad at me

Cause if you liked it then you should have put a ring on it
If you liked it then you shoulda put a ring on it
Don't be mad once you see that he want it
If you liked it then you shoulda put a ring on it
Oh, oh, oh

If you liked it then you should have put a ring on it
If you liked it then you shoulda put a…

கிருபாநந்தினியின் தமிழ்நதி அவதூறு எதிர்வினை

Image
கிருபாநந்தினி என்பவர், தமிழ்நதி அவர்களை பற்றி அவதூறு செய்து எழுதியிருப்பதை பார்த்தேன். அவர் எவ்வளவு முட்டள்தனமாகவும், குழந்தைத்தனமாகவும் எழுதியிருந்தாலும், அதை புறக்கணித்தாலே போதுமானது என்று நினைத்தேன். ஆனால் இதுபோன்ற முட்டாள்தனங்களை வெகுஜன எழுத்துத்தாளர்களுக்கு பதிவுலகில் இருந்து கொடுப்பது தவறு என்று தோன்றுகிறது. என்னால் கிருபாநந்தினியை திருத்தமுடியாது. ஆனால் எதிர்வினையாற்ற முடியும். அதை இந்த இடுகை செய்யும். ஆணாதிக்கம், அது இது என்று யாராவது வந்து வம்பு செய்யுங்கள். அதற்கு முன் கிருபாமந்தினியின் இரண்டு இடுகைகளையும், அதில் அவர் எவ்வளவு முட்டாள்தனமாக எழுதியுள்ளார் என்பதையும் படித்துவிட்டு வாருங்கள்.

முதலில் படுத்தாதீங்க தமிழ்நதி


ஆனால் பாவம் இந்த தமிழ்நதி. வேலை மெனக்கெட்டு இவருக்கு பதில் சொல்லி தன்னுடைய நேரத்தை தான் வீணடித்துள்ளார்கள். எங்கோ ஒரு வேலையாக போயிருக்கும் நேரத்தில் மின்னஞ்சலை திறக்க, அதில் இந்த அவதூறு கண்டு ஆங்கிலத்தில் (அவர் உபயோகப்படுத்தும் எழுத்துரு இல்லாத நிலையில்) பதில் சொல்ல, அதையும் கிருபாமந்தினி கிண்டல் செய்துள்ளார். 
////இந்த வார குமுதத்துல ‘இங்கு ஈழம் விற்கப்படும்’கி…

மதுரையை தலைநகராக கொண்டு தனி தமிழ்நாடு..!!

Image
தனி தெலுங்கானா குறித்த போராட்டங்களும், அதை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும், ஒசமானியா பல்கலைக்கழக மாணவர்களும், சந்திரசேகர ராவும், சிரஞ்சீவியும், தல்லி தெலுங்கானாவும், விஜய சாந்தியும், சிதம்பரமும், ஐதராபாத்தும் ஆங்கில தமிழ், காட்சி ஊடகங்களுக்கும், செய்தித்தாள்களுக்கும் சரியான தீனிபோட்டு வருகின்றன. உஸ்ஸுன்னு ஒத்துக்கறது அப்புறம் அஸ்ஸுன்னு மறுக்கறது என்று மத்திய அரசும் சிதம்பரமும் மறுக்கா மறுக்கா இதை வைத்து அரசியல் செய்ய....அட அதை விடுங்கள்...

தனி தெலுங்கானாவை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. தெலுங்கனா ஏதோ ஆந்திர மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் இருப்பதாகவும், அவர்கள் அருணாச்சலம், அஸ்ஸாம், நாகாலாந்து மாநிலத்தவரைப்போல கல்வியில், வேலைவாய்ப்பில் ஒதுக்கப்பட்டதால், ஒதுக்கப்படுவதால், புறக்கணிப்பின் வலியில் எழுந்த போராட்டம் தான் தெலுங்கானா என்று நினைத்திருந்தேன்...

அடங்கொன்னியா, தெலுங்கனா என்பது ஆந்திராவின் இதயப்பகுதி. ஐதராபாத்தும் அதை சுற்றிய பகுதிகளும். வளமான பகுதி. போராட்டம் என்று ஆரம்பித்திருந்தால் அதை கோஸ்டல் ஆந்திர மக்களும் ராயலசீமாவினரும் தான் ஆரம்பித்திருக்கவேண்டும். இவ்வளவு நாளாக இதை வைத்த…