Showing posts with label நித்யானந்தா. Show all posts
Showing posts with label நித்யானந்தா. Show all posts
Sunday, March 07, 2010
ரஞ்சிதா மேட்டருக்கு பின் ஆசாமி நித்யானந்தா முதல் பேட்டி
http://www.youtube.com/watch?v=PUdfYxUyFB0
செய்திகளை முந்தித்தருவது உங்கள் ரெட்ப்ளேம். இந்த பேட்டியில் அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி என்றும், தான் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை என்றும் அனைவரும் கொஞ்ச நாள் காத்திருக்கவேண்டுமாறும், ஆதாரங்களை கொடுப்பதாகவும் சொல்கிறார். நான் நம்பிட்டேன். நீங்க ?
மற்றபடி, அமெரிக்காவில் அறிமுகமான ஒரு மலையாள குட்டியின் கேரளா கெஸ்ட் ஹவுஸில் நித்யானந்தா இருப்பதாக (ரஞ்சிதாவும் அவருடன் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது) ஒரு தகவல் உலவுகிறது. மொபைல் கேமாராவில் எடுத்த வீடியோவை ரிலீஸ் செய்யும் அளவுக்கு ஆகிவிட்டார் (ஆ)சாமிஜி. எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன் ???
இதற்கு முன் யூடுபில் என்னுடைய இடத்தில் அப்லோட் செய்த நித்யானந்தா வீடியோ, நான்கு நாட்களில் ஒரு லட்சத்தி எட்டாயிரம் முறை பார்வையிடப்பட்டுள்ளது. (ரெண்டு மணி நேரத்துக்கு முந்தைய கணக்கு, டைப் செய்துவிட்டு ஒரு முறை வெரிபை செய்ய முயன்றபோது இன்னும் ஒரு அய்ந்தாயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்) இது எத்தனை லட்சம் போவுமோ தெரியாது ?
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...