அவர்களுடைய சர்வேக்கள் மிகவும் பிரசித்திபெற்றது...நம்பகத்தன்மை வாய்ந்தது..(தினமலர் போல அமவுண்டு கொடுத்தால் ஆதரவாக எழுதும் பத்திரிக்கையாளர்கள் அங்கே இல்லாதது ஒரு காரணம்)..
அவர்களின் சமீபத்திய ஆய்வு முடிவுகளை பாருங்கள்...தொழில் தொடங்க வாய்ப்பான இடங்கள், அரசு துறையின் இயக்கம் எப்படி உள்ளது, இணையம் அரசு துறைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, காவல் துறை எப்படி உள்ளது, அரசு வரிகள் மற்றும் மானியங்கள் பற்றிய தகவல்கள் என வகைப்படுத்தி இருக்கிறார்கள்...
துறைகள் எப்படி செயல்படுகின்றன :


மார்க் ஷீட்டுல ரேங்க் என்ன :

இந்த சிறப்பான நிர்வாகத்தை தரும் முதல்-அமைச்சருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!!
******
****
***
**
*