டேபிள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...
வந்துட்டான்யா, வந்துட்டான்யா...(சிக்கன் + நூடுல்ஸ்)...கொதிக்க வைக்கனும்...அடுப்பு இருக்கா....ஆங் டேபிள் கீழ இருக்கு...
அட நம்ம அயிட்டம்...போன்லஸ் சிக்கன் + வெவிச்ச கிழங்கு...இதையும் அப்படியே டேபிள்ல்யே கொதிக்க வைச்சு கிண்டுங்கப்பா
அப்படியே நாமளே லைட்டா கொதிக்கவைச்சு...ஆங் கொதிக்குது அது கொதிக்குது, டேபிளுல கொதிக்குது...
முடிச்சுட்டீங்களா...நல்லாத்தான போயிக்கிட்டிருந்தது....