க்ரோம் என்ற பெயரில் ஓ.எஸ்ஸை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதுபற்றிய தகவல் கூகிளின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் காணக்கிடைக்கிறது...அதன் சுட்டி
லைனக்ஸ் அடிப்படையில் இயங்கப்போகும் இதில் மின்னஞ்சல்களை ப்ரவுசர்களை திறக்காமலே பார்க்கும் வசதி, அனைத்தும் ஓப்பன் சோர்ஸ், வெப் பேஸுடு ஆர்க்கிடெக்சர் என்று கச்சைகட்டுகிளார்கள் கூகிளார்.
இணையத்தை வெறும் சர்ச் எஞ்சினை வைத்து ஆக்ரமித்த கூகிள், அதன் பிறகு ஜிமெயில், கூகிள் எர்த், ஆர்க்குட், அண்ட்ராய்ட் மொபைல், இப்போது ஓ.எஸ். என்று நம்முடைய கணினி பயன்பாட்டின் மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது.
இது ஆபத்து. எதிர்காலத்தில் தனி நபரின் ப்ரைவஸியை கூகிள் விழுங்கக்கூடிய சாத்தியம் 100 சதவீதம் உள்ளது. இதில் இருந்து தப்பிக்க நாம் செய்யவேண்டியது இரண்டு.
ஒன்று > கூகிளை புறக்கணிப்பது !!!!
அல்லது
இரண்டு > கூகிள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிடுவது...!!!
பொதுவா அதிகமா சிரிச்சா லூசுங்கறாய்ங்க...!!!
14 comments:
//பொதுவா அதிகமா சிரிச்சா லூசுங்கறாய்ங்க...!!!//
தகவலுக்கு நன்றி!
கூகில் நிறுவனத்தில் நான் வேலைக்கு இருக்கேன்
என்னா சம்பளம் கொடுக்க மாட்டேன்றாய்ங்க ...
--------------
நல்ல பகிர்வு செந்தழல் ரவி. இதை நிறுவதற்காக வெயிட்டிங் லிஸ்ட்டில் நானும் ...
//ஒன்று > கூகிளை புறக்கணிப்பது !!!!
கற்பனை செய்யக்கூட முடியவில்லை..
Nothing to worry about!
ஏம் மொதலாளி பொண்டாட்டி புள்ள குட்டிங்கள கூட வுட்டு போட்டு இருக்கலாம்.கூகிளாண்டரவ விட்டுட்டு.....வாய்ப்பேயில்ல.
1) Aha
2) Oho
ஒன்று > கூகிளை புறக்கணிப்பது !!!!
அல்லது
இரண்டு > கூகிள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிடுவது...!!!
//இது ஆபத்து. எதிர்காலத்தில் தனி நபரின் ப்ரைவஸியை கூகிள் விழுங்கக்கூடிய சாத்தியம் 100 சதவீதம் உள்ளது.//
மைக்ரோசாப்ட் விண்டோசை பயன்படுத்தி வைரசு மூலம் எவன் கிட்ட நம்முடைய யூசர் நேம் பாசுவெர்டு போகுதுன்னு தெரியாம இருப்பதை விட இது எவ்வளவோ மேல். தற்சமயம் நான் சிவப்பு தொப்பி நிறுவனத்தின் பெடோரா லினக்சை பயன்படுத்துகிறேன். அது மிக நன்றாக உள்ளது.
சிவப்புதொப்பி...சூப்பர்...
தம்பீ..
வேலைக்கு நான் ரெடி..!
சேர்த்து விடு.. மாசா மாசாம் கமிஷன் தர்றேன்..!
Annee. Kolreenga.
நன்றி நண்பரே,
nathiyosai.com
google lolla vida unga lollu superb
பின்னூட்டத்திற்கு பதிலாக போஸ்ட் போட்டுட்டேன், படிச்சு பாருங்க!
http://aiynthinai.blogspot.com/2009/07/blog-post_5490.html
by whom blogspot is conducted?
google.
Post a Comment