தேடுங்க !

Tuesday, February 15, 2011

கார்ட்டூன்ஸ் !!
20 comments:

King Viswa said...

துணை முதல்வருக்கு உண்மையிலேயே வடை போய்டும் போல இருக்கே?

செமையான காமெடி.

கிங் விஸ்வா

சிக் பில் & குழுவினர் - தமிழ் காமிக்ஸ் உலகின் கவுண்டமணி செந்தில் ஜோடி

கும்மி said...

கலக்கல் கார்ட்டூன்ஸ்

:-)

.

பட்டாபட்டி.... said...

ஹா..ஹா.. கலக்கல்..

அண்ணன் இளங்கோவனை , மற்றும் தங்கபாலுவை விட்டுப்புட்டீங்களே..


சோனியாவை கூப்பிடிக்கிட்டு பஞ்சாயத்துக்கு வரப்போறாங்க.. ஹி..ஹி

செந்தழல் ரவி said...

நன்றி விஸ்வா.

செந்தழல் ரவி said...

நன்றி கும்மி.

செந்தழல் ரவி said...

பட்டா, ஒன்னும் பெரிய மேட்டரில்லை தங்கபாலு போட்டோவை போட்டாலே காமெடியாவாங்க, கமெண்டே எழுததேவல்ல

ஷர்புதீன் said...

அண்ணே!
படங்கள் பாக்குசுக்கு வெளியே இருக்கே, கவனிக்கவில்லையா?! அதனை சுருக்குவது ஒன்றும் பெரிய வேல இல்லேன்னா ., உங்களுக்கு தெரியும்ம்னு நினைக்குறேன், இல்லேனா சொல்லுங்க, அந்த சின்ன விசயத்த சொல்லித்தர்றேன் .

செந்தழல் ரவி said...

ஷர்புதீன்..நாங்க எப்பவுமே அவுட் ஆப் த பாக்ஸ் சிந்திக்கறவங்க...

(சின்னதா போட்டா கண்ணு தெரியல. பர்பெக்டான அளவுல செய்யற அளவுக்கு நான் என்ன குசும்பனா :::)))

Muneeswaran said...

விஜயகாந்த் பையன் என்னங்க பாவம் பண்ணினாரு..? அவரலாம் ஏன் இழுக்குறீங்க..? உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க.. அதெல்லாம் தப்பு இல்லையா..?

ஷர்புதீன் said...

அண்ணே,
அது ஒண்ணு பெரிய மேட்டரே இல்லே., if you dont mind, i will tell the way how to fit our desirable size..
:-)

செந்தழல் ரவி said...

முனீஸ் ஜஸ்ட் காமெடி. நகைச்சுவையா எடுத்துக்கிட்டு போங்களேன்...புள்ளைய பெத்து வைக்கச்சொன்னா புளிமூட்டைய பெத்து வச்சாங்கன்னு காமெடியா சொல்றதில்லையா???

சே.குமார் said...

கலக்கல் கார்ட்டூன்ஸ்.

jaisankar jaganathan said...

//
சே.குமார் said...
கலக்கல் கார்ட்டூன்ஸ்.//

repeatu

பட்டாபட்டி.... said...

// விஜயகாந்த் பையன் என்னங்க பாவம் பண்ணினாரு..? அவரலாம் ஏன் இழுக்குறீங்க..? உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க.. அதெல்லாம் தப்பு இல்லையா..?
//

போங்க பாஸு.. நீங்களும் உங்க மனசாட்சியை தொட்டுச்சொல்லுங்க.. தமிழநாட்டை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனு அவரு சொல்கிட்டிருப்பது தப்பில்லையா?..

ஹி..ஹி

மணிப்பக்கம் said...

http://tamiltv2u.com/news/politics/tamil-nadu-politics-in-thiruvilaiyadal-style/#

Muneeswaran said...

//முனீஸ் ஜஸ்ட் காமெடி. நகைச்சுவையா எடுத்துக்கிட்டு போங்களேன்...புள்ளைய பெத்து வைக்கச்சொன்னா புளிமூட்டைய பெத்து வச்சாங்கன்னு காமெடியா சொல்றதில்லையா???//

என்னவோ போங்கண்ணா.. மத்த கார்ட்டூனுக்குலாம் சிரிச்ச என்னால.. அதை மட்டும் காமடியா ரசிக்க முடியலை.. ஸாரிண்ணா..

Muneeswaran said...

//போங்க பாஸு.. நீங்களும் உங்க மனசாட்சியை தொட்டுச்சொல்லுங்க.. தமிழநாட்டை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனு அவரு சொல்கிட்டிருப்பது தப்பில்லையா?..

ஹி..ஹி//

அதுக்குத்தான் அவரை வச்சு ஆளாளுக்கு லந்து பண்றோமே பட்டாப்பட்டி பாஸூ.. பையனை எதுக்கு இழுக்கணும்..?

செந்தழல் ரவி said...

உங்கள் ஆசைக்காக அந்த பர்ட்டிக்குலர் வாசகம் நீக்கப்படுகிறது முனீஸ்...

Muneeswaran said...

//உங்கள் ஆசைக்காக அந்த பர்ட்டிக்குலர் வாசகம் நீக்கப்படுகிறது முனீஸ்...//

நன்றி ரவி அண்ணா.. உங்க பெருந்தன்மைக்கு என் சல்யூட்.. விஜயகாந்தை எதுத்து நீங்க தேர்தல்ல போட்டியிட்டா.. என் வோட்டு உங்களுக்குத்தான்..!!

Santhi said...

every things is ok but we want only one madam that is jj