தேடுங்க !

Tuesday, October 18, 2011

பூந்தியும் புளியோதரையும் உங்கள் மீது நிலவுவதாக...


அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகிக்கு, எல்லாரும் உங்களை திட்டுகிறார்கள். நான் இந்த கூகிள் பஸ் பக்கம் வந்து கொஞ்ச நாள் ஆவதால் தமிழ்மணத்தில் என்ன நடக்குது என்று தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று நினைப்பதால் உங்கள் மேல் பூந்தியும் புளியோதரையும் உண்டாவதாக என்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். 

4 comments:

சே.குமார் said...

ATHU SARI.

Photo Superungooo...

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

அருள் said...

நகைச்சுவை என்பது வேறு, அடுத்தவர் மனதை, அதுவும் முன்பின் தெரியாதவர் மனதை காயப்படுத்துவது என்பது வேறு. (நான் தமிழ்மணம் விவகாரத்தை குறிப்பிடவில்லை). கேலியும் கிண்டலுமாக, பலநேரங்களில் ஆபாசமான வார்த்தைகளையும் மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி சிலர் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

தனது முகத்தையும் முகவரியையும் மறைத்துக்கொள்ள முடியும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா?

இப்படியொரு சிக்கல் ஏற்பட்டது வியப்பளிக்கக் கூடியதாக இல்லை. இது ஒருவகையான "பட்டாம்பூச்சி விளைவு": http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

தமிழ் மணத்திற்கு பயோடேட்டா வெளியிட்ட வகையில் - தொடர் விளைவுகள் நிகழ்ந்துள்ளன. எது எப்படியோ "டெர்ரர் கும்மி: இது ரத்த பூமி...!" என்கிற அவர்களது தலைப்பை காப்பாற்றி விட்டார்கள்.

Kannan said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி....
தொடர்ந்து எழுதுங்கள்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com