தேடுங்க !

Tuesday, November 14, 2006

ஸ்ஸ்ஸ்ஸ்...ப்ப்ப்பா...கண்ணைக்கட்டுதே !!
சோம்பேறித்தனத்துக்கு ஏதாவது உச்சவரம்பு இருக்குதுங்களா ??

210 comments:

1 – 200 of 210   Newer›   Newest»
மனசு... said...

எந்த ஊருங்க இது... நம்ம ஊருதானே? சாலையப்பாத்தா அப்படித்தான் தெரியுது... ம்ம்ம் திருந்தவே மாட்டாங்களா சாமீ....???

அன்புடன்,
மனசு...

செந்தழல் ரவி said...

நம்மூருதான் தலை....பாருங்க, அந்த குச்சியை எடுத்து போட்டுட்டு பெயிண்ட் அடிக்க கூட துப்பில்லை...அது அடுத்தவன் வேலை என்று விட்டுவிட்டு சென்று விட்டது அந்த அறிவாளி...

யாரோ ஒருவன் said...

EXCELLENT!, எங்க புடிச்சீங்க இந்தப் படத்தை!! Graphics இல்லையே? பார்த்தவுடன் I was stunned!!!

செந்தழல் ரவி said...

நம்மூரு படம் தான் என்று மின்மடல் சொல்கிறது !!!!

அருட்பெருங்கோ said...

அந்த மெயில் உங்களுக்கும் வந்துடுச்சா? ;))

மங்கை said...

இதை எல்லாம் பெருசா எல்லாருக்கும் தெரியறமாதிரி பிஸியான ரோட்டுல கட் அவுட் வைக்கனும்...

Hariharan # 26491540 said...

எப்படி உங்க கண்ணுக்குன்னு மாட்டுது இப்படிக் காட்சி! நம்மாட்களின் இந்தச் சிந்தனையை வார்த்த்தைகளில் சொன்னால் சிந்திவிடும்.

நம்மூர்தான்.. நம்மூர்தான் நம்மூரேதான் ஐயா சந்தேகமே வேண்டாம் (திருவிளையாடல் தருமி பாட்டுக்கான உரிமையைச் சொல்லுவது மாதிரி)

செந்தழல் ரவி said...

////அந்த மெயில் உங்களுக்கும் வந்துடுச்சா? ;)) ///

ஆமாம், பதிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க 4 நாள் ஆச்சு :)))

செந்தழல் ரவி said...

///இதை எல்லாம் பெருசா எல்லாருக்கும் தெரியறமாதிரி பிஸியான ரோட்டுல கட் அவுட் வைக்கனும்... ///

அப்படி செய்தா உறைச்சிரும் என்று நினைக்கிறீங்க...ம்ம்ஹும்..

செந்தழல் ரவி said...

வருகைக்கு நன்றி ஹரி.

//நம்மூர்தான்.. நம்மூர்தான் நம்மூரேதான் ஐயா சந்தேகமே வேண்டாம் ///

ஆமாம், இங்கே தான் மேற்குறிப்பிட்ட "சாலைப்பணியாளர்கள்" அதிகம்...:)))))))))))))

Johan-Paris said...

ரவி!
இது அருமை!!!எதாவது;;;;;ஓட்டு மாட்டு வேலை இல்லைத் தானே!!!
யோகன் பாரிஸ்

செந்தழல் ரவி said...

///
எதாவது ஓட்டு மாட்டு வேலை இல்லைத் தானே!!!
////

ஒட்டு வேலை இருப்பது போல் தெரியவில்லை...அப்படியே இருந்தாலும் அந்த க்ரியேட்டிவிட்டியை ரசிக்கலாம் தானே...

செந்தழல் ரவி said...

வருகைக்கு நன்றி, மனசு, மங்கை, யோகன், ஹரி, யாரோ ஒருவன் மற்றும் காதல் நாயகன் அருட்பெருங்கோ...

dondu(#4800161) said...

நீங்க தாமதமா வந்துட்டீங்க ரவி அவர்களே. பார்க்க: http://madhumithaa.blogspot.com/2006/11/this-years-not-my-job-award.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

இந்த ஆட்டையில் கலந்துகொள்ளலாமா என்று சென்னை அமுகவினர் கேட்கச் சொன்னார்கள் :-)

கொழுவி said...
This comment has been removed by a blog administrator.
திருமால் said...

//ஆமாம், பதிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க 4 நாள் ஆச்சு :)))//

மேல நீங்க கேட்ட கேள்விக்கு இதாங்க பதிலு :)))

ஜயராமன் said...

ரவி,

இது இந்தியா மாதிரி தெரியவில்லையே. இங்கு இம்மாதிரி வெள்ளை கலரில் ரோட்டின் shoulder area வை earmark பண்ணுகிற வழக்கம் இருப்பதாக தெரியவில்லை. வெளியூர்களில்தான் உண்டு.

குழம்புகிறது.

நன்றி

சாத்வீகன் said...

இந்த ஆண்டின் சிறந்த
"என்னுடைய வேலை இல்லை"
தலைப்பில் இந்த மெயில் நமக்கும் வந்ததுங்கண்ணா...

செந்தழல் ரவி said...

//ஆமாம், பதிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க 4 நாள் ஆச்சு :)))//

மேல நீங்க கேட்ட கேள்விக்கு இதாங்க பதிலு :)))


இந்த சின்ன உள்குத்தை கண்டறிய இவ்ளோ நேரமா !!!

செந்தழல் ரவி said...

///இந்த ஆண்டின் சிறந்த
"என்னுடைய வேலை இல்லை"
தலைப்பில் இந்த மெயில் நமக்கும் வந்ததுங்கண்ணா... ////

வாங்க சாத்வீகன்...ஆக இந்த மெயிலை சர்க்குலேட் செய்துக்கிட்டும் வேலை செய்யாம இருக்கானுங்கன்னு சொல்ல வர்றீங்க...

செந்தழல் ரவி said...

///இது இந்தியா மாதிரி தெரியவில்லையே. இங்கு இம்மாதிரி வெள்ளை கலரில் ரோட்டின் shoulder area வை earmark பண்ணுகிற வழக்கம் இருப்பதாக தெரியவில்லை. வெளியூர்களில்தான் உண்டு. //

ஜே...நான் இந்தியா என்று சொல்லவில்லை...வெளிநாடாதான் இருக்கும்....ஆனா இதே போல் நம்ம ஊருலயும் ஆட்கள் இருப்பாங்க இல்லையா...அதான்...:)))))

செந்தழல் ரவி said...

///இந்த ஆட்டையில் கலந்துகொள்ளலாமா என்று சென்னை அமுகவினர் கேட்கச் சொன்னார்கள் :-) ///

படம் டிப்பரண்டா இருக்கு...இது நீங்கதானே...

செந்தழல் ரவி said...

///நீங்க தாமதமா வந்துட்டீங்க ரவி அவர்களே. பார்க்க: ///

சுட்டி - சுட்டி காட்டியதற்க்கு நன்றி திரு.டோண்டு..

Anonymous said...

இன்னிக்கு இங்கியா ஆட்டம்? கிரவுண்டு ஓப்பன் பன்னிட்டாங்காளா? பிட்ச் ரிப்போர்ட்டு யாருப்பா குடுக்கறது?

கோடு போட்டவன் said...

நீங்க ஒவ்வொரு பின்னுட்டுலயும் வார்த்தைக்கு ஈகுவலா புள்ளியும் வெக்கறீங்களே? நீங்கதான் புள்ளி ராஜாவா?

செந்தழல் ரவி said...

ஏப்பா...விடுங்கப்பா...முதல்ல அட்டண்டண்ஸ் கொடுங்க..

செந்தழல் ரவி said...

என்னிலிருந்து தொடங்கறீங்களா ( புள்ளி ஏதும் வைக்கலை)

ரோடு போடுபவன் said...

யோவ், அந்த குழலியை கூப்பிடு. இங்கே ஆப்பு இங்கே ஆப்பு

http://oosi.blogspot.com/2006/11/jipmer.html

இங்கே

குமிழ்மனம் said...

இதுவர பப்லிஷ் பன்னிக்கிர 25 பின்னூட்டுல ஒன்னோடது மட்டும் 13 ஆக மொத்தம் ஒவ்வொருத்தனுக்கும் நீ தனி தனியா பின்னூட்டம் போட்டா கூட 12 தான் வரனும் ஆனா நீ ஏன் 13 போட்ட?

இன்னக்கி குமிழ்மனத்துல பதுவான பதுவுங்க மட்டும் 19. அதுல பின்னூட்டம் இட்டுக்கற வலப்பதுவு காரங்களோட மொத்த பின்னூட்டமே 12 தான் அப்டி இருக்கசொல்லோ உன்னோட பதுவு மட்டும் ஏன் முன்னாடியெ நிக்குது.

இதுக்கு உன் பேர்ல நாங்க ஏன் ஆக்சன் எடுக்க கூடாது?

செந்தழல் ரவி said...

///இன்னக்கி குமிழ்மனத்துல பதுவான பதுவுங்க மட்டும் 19. அதுல பின்னூட்டம் இட்டுக்கற வலப்பதுவு காரங்களோட மொத்த பின்னூட்டமே 12 தான் அப்டி இருக்கசொல்லோ உன்னோட பதுவு மட்டும் ஏன் முன்னாடியெ நிக்குது.///

இத்த எப்டி கண்டுக்கின நைனா ?

டீ மாஸ்டர் said...

சரக்கு மாஸ்டர் வந்தா தான் நானும் வருவேன்

Anonymous said...

திராவிட் ஏன் தமிழரான பாலாஜிய டீம்ல சேக்க மாட்றார்ன்னும் திராவிட தமிழர்கள் கேப்பாங்களா?

செந்தழல் ரவி said...

//திராவிட் ஏன் தமிழரான பாலாஜிய டீம்ல சேக்க மாட்றார்ன்னும் திராவிட தமிழர்கள் கேப்பாங்களா? ///

முதல்ல திராவிட் திராவிடனா இல்லையா அதை சொல்லுங்க.

வெந்தயதேவன் said...

//இத்த எப்டி கண்டுக்கின நைனா ?//

அது அப்பிடித்தான். "அவள் அப்படித்தான்"னு பாலசந்தர் படம் எடுத்தப்போ அவர்கிட்ட அவள் எப்பிடி அப்பிடின்னு யார்னா கேட்டீங்களா?

Anonymous said...

//முதல்ல திராவிட் திராவிடனா இல்லையா அதை சொல்லுங்க.//

பெங்களூருல இருக்கற நீங்களே போயி அத அவருகிட்டயே நேரடியா கேக்கலாமே?

லக்கிலுக் said...

///இந்த ஆட்டையில் கலந்துகொள்ளலாமா என்று சென்னை அமுகவினர் கேட்கச் சொன்னார்கள் :-) ///

படம் டிப்பரண்டா இருக்கு...இது நீங்கதானே...//

நானே தான் தலைவரே... புது அவதாரத்துக்கு மாறிட்டேன்...

அதிருக்கட்டும் அமுகவினர் ஆட்டையில் கலந்துகொள்ளலாமா என்றதற்கு பதிலே இல்லை. அமுகவினர் கொலைவெறியுடன் பதிலுக்கு காத்திருக்கிறார்கள்....

செந்தழல் ரவி said...

லக்கி, அதான் தலைக்கு மேல வெள்ளம் போய்க்கிட்டுருக்கு...யாராலும் காப்பாத்தமுடியாது போலிருக்கு...

tbr.joseph said...

எனக்கு வந்த மயிலில் இதற்கு 'This is not my job' என்ற தலைப்பும் இருந்தது.

சட்டென்று பார்த்தபோது ஒன்றும் விளங்கவில்லை..

இந்த புகைப்படத்துக்கு விருது கூட கிடைத்ததாக மயிலில் குறிப்பிடப்பட்டிருந்தார்கள்..

செந்தழல் ரவி said...

///பெங்களூருல இருக்கற நீங்களே போயி அத அவருகிட்டயே நேரடியா கேக்கலாமே? ///

பெங்களூர் இந்திரா நகர்ல வீட்டு நம்பர் 901. இப்போ வீட்ல இல்லையாம். சவுத் ஆப்ரிக்கா வரைக்கும் போயிருக்காராம். எதுக்குன்னு தெரியலை.

செந்தழல் ரவி said...

வாங்க ஜோசப் சார்...யாரெடுத்தாங்கன்னு தெரியலை..ஒரு வேளை மதுமிதாவா இருக்குமோ ?

செந்தழல் ரவி said...

////அதிருக்கட்டும் அமுகவினர் ஆட்டையில் கலந்துகொள்ளலாமா என்றதற்கு பதிலே இல்லை. அமுகவினர் கொலைவெறியுடன் பதிலுக்கு காத்திருக்கிறார்கள்.... ///

அடிச்சு ஆடுங்கப்பா...

பில்லா said...

இணையத்தில் எனக்கு லட்சக்கணக்கான பெண் தோழிகள், எப்படி தெரியுமா ?

கோவணன் said...

ஜெயலலிதாவை ஏன் பிடிக்காது ? அவர் குண்டா இருப்பதனால்..

கெம்ப்பே கவுடா சர்கிள் said...

//பெங்களூர் இந்திரா நகர்ல வீட்டு நம்பர் 901. இப்போ வீட்ல இல்லையாம். சவுத் ஆப்ரிக்கா வரைக்கும் போயிருக்காராம். எதுக்குன்னு தெரியலை.//

அப்போ விஸ்வேஸ்வராயால வேல செய்யிர அவங்கம்மா கிட்ட கேக்க வேண்டியது தானே, அவங்க கரெக்ட்டா சொல்லிடுவாங்க இல்ல.

Anonymous said...

லக்கி அலியும், லக்கி லுக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்குதா?

செந்தழல் ரவி said...

லக்கி அலி - சிங்கர்.
லக்கி லூக் - வின்னர்.

:)))))))

கொதிக்கும் குழம்பொலி said...

இங்கு அனானியா கொட்டமடிக்கர லக்கி,ரவி,வரவனை ஆகிய எல்லாரோட ஐபி அட்ரசும் ஒன்னு தான். அது மட்டுமில்லாம அவங்க ப்லாக்கர்ல அவங்களோட படத்தையும் போட்டுக்கராங்க.

அவங்க ஐபி அடரஸ் 123.456.789.0 இதுல எல்லா நம்பரும் இருக்கும் ஏன்னா நம்பரே இல்லன்னா அதுக்கு ஐபி அட்ரஸ் இல்ல.

Mr.RAVI, YOUR GAME IS OVER SEEYA AT 360* IF NOT SEEYA AT URBAN EDGE IF NOT SEEYA AT PURPLE HAZE IF NOT SEEYA SOMEWHERE ON THE BANASHANKARI LAYOUT

Anonymous said...

லக்கி அலி இதுவரிலும் மூனு தரம் கலியானம் கட்டிக்கினாராமே உண்மையா?

Udhayakumar said...

//லக்கி அலி - சிங்கர்.
லக்கி லூக் - வின்னர்.//

என் கணக்குல ஒன்னு..

வின்னர் னா பிரசாந்தா? அதுல கூட கைப்புள்ளதானே ஹீரோ....

Udhayakumar said...

இதுல எங்க லக்கிலுக் வந்தாரு???

அவுக்க போரவன் said...

அவுத்து போட்டு ஆடினால் கூட்டம் சேருமா? சேராதா?

புரோக்கரே தவனகரே said...

///லக்கி அலி இதுவரிலும் மூனு தரம் கலியானம் கட்டிக்கினாராமே உண்மையா? ////

அவுரு எத்தனை முறை செய்தா உங்களுக்கு என்ன ?

Udhayakumar said...

ஒன்னுனு சொல்லி ரெண்டாயிடுச்சே... முருகா, நான் என்ன பண்ணுவேன்...

புள்ளி புள்ளியா வைச்சா புள்ளிராசாவான்னு நாக்கு மேல பல்லு போட்டு பேசுவாங்க (அதனால இங்க ஒரு புள்ளி பட்டும்). இப்பவே பாதி தூக்கம் இல்லாம அலைஞ்சுட்டு இருக்கேன். மறுபடியும் வர மாட்டேன்...

Anonymous said...

ஊருக்குள்ள எவன் அனானி பின்னூட்டம் இட்டாலும் அதுக்கு வலைப்பு சுந்தரராமசாமி லக்கிலூக்கை இழுப்பது வழமையாகிப்போன ஒன்று.

Anonymous said...

உதயக்குமார், நில்லுங்க, ஏப்பு, தெறிக்காதீக, இப்டி வாப்பு.

Anonymous said...

கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க அனுமாரு அவுத்து போட்டு ஆடனாராமே ? அது ஏன்?

Anonymous said...

அத அனுமாரான்ட போயி கேளு

Anonymous said...

அதுக்கு அனுமாரு சொன்னாரு உருப்படாத கோயில்ல உண்ட சோரு வாங்கி தின்றவன்கிட்ட போயி கேளுன்னு.

செந்தழல் ரவி said...

உருப்புடாத கோயில்ல உண்ட சோறு..இந்த பதத்தை எங்கோ கேட்டமாதிரி இருக்கே ?

Anonymous said...

///இவை தவிர என்னுடைய ஒரு சில பதிவுகளில் மட்டுமே எனக்கு பின்னூட்டம் எழுதியவர் பத்மா. ஆனால் அவர் என்னுடைய முற்போக்கு வேடத்தில் மயங்கியதாக கூறுவது நல்ல நகைச்சுவை. எனக்கும் பத்மாவுக்கும் நிறைய விடயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை நானும் அறிவேன், அவரும் அறிவார். வலைப்பதிவுகளின் பதிவுகளுக்கு வெளியே கிடைத்தது தான் பத்மாவின் நட்பு.///

ஓமம், சொல்லிவிட்டேன் இந்த விடயம்.

Anonymous said...

//அவுரு எத்தனை முறை செய்தா உங்களுக்கு என்ன ?//

ஏன்னா எனக்கு இன்னும் ஒரு கலியானம் கூட நடக்கல ;((

Udhayakumar said...

/உதயக்குமார், நில்லுங்க, ஏப்பு, தெறிக்காதீக, இப்டி வாப்பு. //

அய்யோ, கூப்பிடறாங்களே. ஏங்க, நான் நேத்தும் சரியா தூங்கலை, இன்னைக்கு போயிட்டு, நாளைக்கு வர்றேன். நீங்க நல்லவங்கதானே???

Anonymous said...

அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேனாமா ? ஜோசியர்ட்ட ஜாதகத்துக்கு பதில் ரேஷன் கார்டு எடுத்துக்கிட்டு போற உனக்கு மட்டும் இல்லை, உன் ஏரியாவிலேயே எவனுக்கும் கல்யாணம் நடக்காது.

- குபேரன்.

wanker said...

எனக்கு கேர்ல் ப்ரென்ட்சே இல்ல. ஒரு ரென்டு மூனு எனக்கும் இன்ட்ரோ குடுங்கப்பா.அப்படியே ஒரு ஓரமா.........................கடல போட்டுக்கரேன்.

வலைப்பூ ஜேம்ஸ்பாண்ட் உதய் மன்றம் said...

ஏ நாங்கல்லாம் நல்லவங்க தேன், வாப்பு. உனக்கு ஒரு பட்டம் கொடுக்குறோம்.

செந்தழல் ரவி said...

உதய், நீங்க நடத்தும் சவுண்ட் பார்ட்டி வலைத்தளம் அருமை. ஜோதியில் ஐக்கியமாகுங்க. நான் ஒரு மீட்டிங் போறேன். வர 10 நிமிடமாகும்.

telelink said...

//அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேனாமா ? ஜோசியர்ட்ட ஜாதகத்துக்கு பதில் ரேஷன் கார்டு எடுத்துக்கிட்டு போற உனக்கு மட்டும் இல்லை, உன் ஏரியாவிலேயே எவனுக்கும் கல்யாணம் நடக்காது.

- குபேரன்.//

அட ஏங்க ரவிய இப்பிடி அடிக்கிரீங்க .அவரு தான் சொல்லிட்டாருல்ல போன் நம்பர் குடுத்தும் எவளும் கூப்பிடமாட்டேங்கரா அப்பிடின்னு. ஒரு வேள கோலபாரதிகிட்ட லின்க் போட்டா எதுனா தேறுமோ?

Udhayakumar said...

//ஏ நாங்கல்லாம் நல்லவங்க தேன், வாப்பு. உனக்கு ஒரு பட்டம் கொடுக்குறோம். //

ஆஹா, அது நீங்கதானா? சொல்லவே இல்லை....

வலைப்பு ஜூராசிக்பார்க் வரவணை மன்றம் said...

ஆகா, இன்னும் நம்ம தலை வந்து ஒரு பின்னூட்டம் கூட போடலையே.

Anonymous said...

////அட ஏங்க ரவிய இப்பிடி அடிக்கிரீங்க .அவரு தான் சொல்லிட்டாருல்ல போன் நம்பர் குடுத்தும் எவளும் கூப்பிடமாட்டேங்கரா அப்பிடின்னு. ஒரு வேள கோலபாரதிகிட்ட லின்க் போட்டா எதுனா தேறுமோ? ///

கோலபாரதி லிங்க் லீஸுடு லைன் பா. அங்கே ஒன்னும் தேறாது வே. அந்துமணியை வேணா கேக்கலாம்.

வலைப்பூ ஹாரிபார்டர் லக்கியார் said...

ஏ இந்த பட்டம் எப்டி இர்க்கு ?

வரவனையான் said...

கும்மாங்குத்தோபதி'ன்னு புதுசா எதோ டீரிட்மென்ட் வந்துருக்காம். அமெரிக்கா தமிழனின் கண்டுபிடிப்பு ( அதுல கனடா காரங்களும் பங்கு கேக்குறங்களாம்) , அனானி காய்ச்சல் உடனே க்யூர் ஆகுதாம்.அத வேனா ரவிக்கு டிரை பன்னி பார்ப்போமா.....

Udhayakumar said...

//வலைப்பூ ஜேம்ஸ்பாண்ட் உதய் மன்றம்//

அடப் பாவி மக்கா... ஜேம்ஸ்பாண்ட் இங்கிலாந்துகாரன்டா...பிரெஞ்ச் சைட் லிங்க் குடுத்து வைச்சிருக்கீங்க...Alliance Francois பக்கம் எல்லாம் போகாதீங்கன்ன கேகறீங்களா??? என்ன மாதிரிதானே நீங்களும் இருப்பிங்கன்னு கெட்ட பேரு வரும்... அதனால லிங்கை மாத்துங்க...

வரவனையான் said...

//வலைப்பு ஜூராசிக்பார்க் வரவணை மன்றம் said...
ஆகா, இன்னும் நம்ம தலை வந்து ஒரு பின்னூட்டம் கூட போடலையே. //

போட்டாச்சு... போட்டாச்சு

எத்தனை பின்னூட்டம், விட்டா கமெண்ட்டுக்கு ஒன்னு கேப்பிங்க போல

Udhayakumar said...

//உதய், நீங்க நடத்தும் சவுண்ட் பார்ட்டி வலைத்தளம் அருமை. ஜோதியில் ஐக்கியமாகுங்க. நான் ஒரு மீட்டிங் போறேன். வர 10 நிமிடமாகும். //

ரவி, ரொம்ப நன்றி... வர மாட்டேன்னு சொல்லிட்டு போன என்னை கூப்பிட்டு வைச்சு கும்முறாங்க...

செந்தழல் ரவி said...

எல்லாரும் உடனே நாமக்கல் சிபி பதிவுக்கு போகவும்,.

செந்தழல் ரவி said...

/// ரவி, ரொம்ப நன்றி... வர மாட்டேன்னு சொல்லிட்டு போன என்னை கூப்பிட்டு வைச்சு கும்முறாங்க...///

இங்கே அப்படித்தான்...பட்டமெல்லாம் கொடுத்தாச்சு போலிருக்கு.

Anonymous said...

///எத்தனை பின்னூட்டம், விட்டா கமெண்ட்டுக்கு ஒன்னு கேப்பிங்க போல ///

இல்லை கமெண்டுக்கு ரெண்டு

Pot"tea" kadai said...

இங்கே என்ன "நடக்கிறது"?

Anonymous said...

//இல்லை கமெண்டுக்கு ரெண்ட//

ஏன் மூனு போட்ட வேனாமுன்னு சொல்லிடுவீங்களோ?

Anonymous said...

இன்னும் 20 போட இங்க யாரும் இல்லியா? அங்க முப்பது கும்முட போயிட்டாங்களா?

Anonymous said...

is the match abandoned due to heavy rain?

சொல்லி அடிப்பேன் செஞ்சிரி. said...

சொல்லி அடிப்பேன் செஞ்சிரி.

செந்தழல் ரவி said...

ஏன் >> ஏன் << ஏன் ??

Anonymous said...

வாடி எம் மச்சினி
தக்காளி சட்டினி

செந்தழல் ரவி said...

Anonymous said...
is the match abandoned due to heavy rain?


கயமைக்கு நேரமில்லாமல் வேலை தடுத்திருச்சு.

Anonymous said...

பிரச்சனையே இல்லாத ஒன்ன பிரச்சனையாகின இல.கணேசன எத்தால அடிக்கலாம்?

Anonymous said...

அந்துமணிய அடிக்கிற அதே செருப்பாலாதான்

செந்தழல் ரவி said...

என்ன பிரச்சினைன்னு சொன்னாத்தானே தெரியும் ?

செந்தழல் ரவி said...

ஏன் அந்துமேல உங்களுக்கும் கொலைவெறியா ?

Anonymous said...

'காரக்ரஹம் போயிருக்காள்'னு போட்டா ஆனந்தவிகடன என்ன செய்யலாம்?

Anonymous said...

மாமிக்கு வாங்கித்தரலாம்...

Anonymous said...

கண்ணு தானம் ஸெய்யப்டாதாமே... தெய்வ குத்தமாமே

Anonymous said...

எந்த லூசு சொன்னது இது ?

கொட்டாங்கச்சி said...

"கண்ணு தானம் ஸெய்யப்டாதாமே... தெய்வ குத்தமாமே"

இலோகத்தில் இருக்கும் மாதர்களே,
இவர்கள் தாங்கள் இன்னதுதான் செய்கிறோம் என்று தெரிந்தே செய்கிறார்கள். இவர்களை ஒரு போதும் மன்னியாதிருப்பீர்களாக

Anonymous said...

அந்துமேல மட்டும் இல்ல... அந்த கும்பல் மேலேயே கொலை வெறிதான். போட்டவ போடுங்க... போட்டுத்தாகிடலாம்....

Anonymous said...

அந்துமேல மட்டும் இல்ல... அந்த கும்பல் மேலேயே கொலை வெறிதான். போட்டவ போடுங்க... போட்டுத்தாகிடலாம்....

கொட்டாங்கச்சி said...

ரெடிமேட் கவுஜ எழுதறவனுங்க மேலேயும் கொலை வெறிதான்...

செந்தழல் ரவி said...

ஏனிந்த கொலைவெறி...ஏன் ஏன் சொல்லுங்கப்பா...

செந்தழல் ரவி said...

முடிஞ்சுபோச்சு முடிஞ்சு போச்சு...ஆட்டம் காலி...எனக்கு சிக்கன் குன்யான்னு கதைவிட்டு ஒரு ரெண்டு நாள் லீவெடுத்திருக்கேன் பா...வீட்ல போய் தூங்கலாமுன்னு பாக்குறேன்...வர்ட்டா...????

கொட்டாங்கச்சி said...

பின்னூட்டம், புன்னூட்டம் எதையும் மறைக்காம போட்டாத்தான் பின்னூட்டம், புன்னூட்டம் நான் போடுவேன். ஒரு பக்கா சார்பா இருந்துகினு நடுநிலை மாதிரி பேசினா ஆப்புகிட்ட சொல்லி ஆப்படிக்க வேண்டி இருக்கும்

கொட்டாங்கச்சி said...

குங்குமத்த திட்டுனத மட்டும் ஏன் போடல? பயமா? வாழை இலை வஸ்து மாதிரி அங்க எதுவும் கொடுக்குறாங்களா?

Anonymous said...

தனித்திரு
பசித்திரு
விழித்திரு

இது ரெடிமேட் கவுஜயா? இல்ல டைலர் மேட் கவுஜயா?

செந்தழல் ரவி said...

கொட்டாங்குச்சி, அப்படி எந்த பின்னூட்டமும் வரலை...நல்லா பாருங்க...இல்லைன்னா மறுபடி அடிங்க..

கௌதம் said...

மணிக்கு ராகவனோட கண்ணு வேணுமாம்.அது தெய்வ குத்தமா இல்ல வேத குத்தமா?

கொட்டாங்கச்சி said...

ரஜினி 'ஆய்' போறத எழுதறுக்கு எதுக்கு 'திரவிட' போர்வைக்குள்ள ஒளியனும். குங்குமத்த தூக்கி குப்பைல போடனும்.

நாடோடி said...

//எனக்கு கேர்ல் ப்ரென்ட்சே இல்ல. ஒரு ரென்டு மூனு எனக்கும் இன்ட்ரோ குடுங்கப்பா.அப்படியே ஒரு ஓரமா.........................கடல போட்டுக்கரேன்.//

எனக்கும் ரண்டு.

கரடியின் கவுஜ said...

தட்டி பார்த்தேன்
கொட்டாங்கச்சி
வழுக்கி வுழுந்தேன்
என் டவுசர் கிழிஞ்சி

Anonymous said...

கலக்க போவது யாரு
நாந்தான்

கலங்கி போனது யாரு
நீதான்

கழிஞ்சிட்டு போனது யாரு
அவன் தான்

Anonymous said...

யாரு...
யாரு...
யாரு...
யாரு...
யாரு...
யாரு...
.
.
.
.......
வெந்தயகடவுள் என்கிற எணைய "குசு"ம்பன்

கொட்டாங்கச்சி said...

அட ஆர்வக்கோளாறுல அறியாம எழுதறத விட்டுட்டு போயிடலாம்..

பிச்சை எடுக்குற குழந்தை சிரிப்பு மனச கொள்ளை கொள்ளுதுன்னு எழுதுனா கொலை வெறிதான் வரும்...

செந்தழல் ரவி said...

பாஸ்டன் பாலாவா ? என்னோட மொக்கை கதையை கூட படிச்சு நல்லாருக்குன்னு சொல்லுற மனிதர்பா..

செந்தழல் ரவி said...

லக்கியாரை கூடவா ?

Anonymous said...

குங்குமம் வாங்கனா குங்கும சிமிழ் கெடைக்குமா?
தமிழ்மணத்துல பதிஞ்சா தமிழ் எழுத முடியுமா?

கொட்டாங்கச்சி said...

அப்பாலிக்கா கெளதம்ஜின்னு ஒரு ஆளு பிறப்புச் சான்றிதழ போட்டுகிட்டு எழுதறமாதிரி புன்னூட்டம் போட்டா கடவுச்சீட்டு நகல் கேக்குறாரு. மாற்று கருத்த ஏற்காத துணிச்சல் இல்லாதவங்க ஏன் வலைபதியனும். (என்ன மாதிரி சவுண்டு வுட்டுகினு போ வேண்டியதுதானே) கொட்டாங்கச்சி பேர்ல நான் போடுற பின்னூட்டம், புன்னூட்டம் எல்லாத்துக்கும் நான் பொறுப்பு, பருப்பு. ஆனா இதே பேர்ல யாராவது போட்டுத்தாக்கினா நான் ஜவாப்தாரி இல்ல

கொட்டாங்கச்சி said...

யாரா இருந்தா இன்னா? எல்லாரையுந்தான் போட்டுத்தாக்கனும். நம்மாளு வேத்தாளுன்னு பாத்து பாத்துதான் இப்படி சந்துல சிந்து பாடிகினு அலையுறாங்க...

கொதிச்சு நின்னு போன குழம்பொலி said...

வரவனையும் செந்திலும் ஒருவனே. ஏன்னா அவரு பேர கிளிக்கினால் அவருடைய ப்லொக்தளத்துக்கு கூட்டி போவுது.

வரவனை யுவர் டைம் இஸ் ஓவர்.

ஸீயா அட் டாஸ்மாக்

கொட்டாங்கச்சி said...

சரி... இனிமே கொஞ்சம் ரவுசு விடலாம்...

கொட்டாங்கச்சி said...

"குங்குமம் வாங்குனா....."

அப்ப மங்களம் வாங்குனா மங்களம் வருவாளா?

சுண்டகஞ்சி said...

அட கொட்டாங்கச்சி,
இவ்ளொ பேசறியே, நீ பெசன் நகர்ல குடிச்சிருக்கியா இல்ல அட்லீஸ்ட் மோந்து தான் பாத்திருக்கியா?

சுண்டகஞ்சி said...

கொட்டாங்கச்சி,
நம்மாளு யாரு வேத்தாளு யாரு? அப்போ இங்கயும் கனுநீதியின் சொர்ணா"பேதம்" இருக்கா?

கொட்டாங்கச்சி said...

டோண்டுவும் போலி டேண்டுவும் ஒன்னுதான். ஏன்னா ரெண்டுலயும் டோண்டு இருக்கே! இது தாண்டா ஆராய்ச்சி...

சுண்டகஞ்சி said...

//
அப்ப மங்களம் வாங்குனா மங்களம் வருவாளா?//

மங்களம் வரமாட்ட அவ பாய்பிரண்டு பார்த்தசாரதி தான் வருவான்

கார்மேகராஜா said...

........இதுவர பப்லிஷ் பன்னிக்கிர 25 பின்னூட்டுல ஒன்னோடது மட்டும் 13 ஆக மொத்தம் ஒவ்வொருத்தனுக்கும் நீ தனி தனியா பின்னூட்டம் போட்டா கூட 12 தான் வரனும் ஆனா நீ ஏன் 13 போட்ட?

இன்னக்கி குமிழ்மனத்துல பதுவான பதுவுங்க மட்டும் 19. அதுல பின்னூட்டம் இட்டுக்கற வலப்பதுவு காரங்களோட மொத்த பின்னூட்டமே 12 தான் அப்டி இருக்கசொல்லோ உன்னோட பதுவு மட்டும் ஏன் முன்னாடியெ நிக்குது.

இதுக்கு உன் பேர்ல நாங்க ஏன் ஆக்சன் எடுக்க கூடாது? ......

--------
கேப்டன் விஜயகாந்த் ரசிகரா நீங்க?

சுண்டகஞ்சி said...

//டோண்டுவும் போலி டேண்டுவும் ஒன்னுதான். ஏன்னா ரெண்டுலயும் டோண்டு இருக்கே! இது தாண்டா ஆராய்ச்சி...//

அது பாயின்டு
அது தெரியாம இவனுவ ஏன் ஐபீ கோழிபீ கழுதபீன்னு கண்டதையும் வெச்சி டெஸ்ட் பண்ணுறானுவோ?

கொட்டாங்கச்சி said...

பெஸண்ட் நகர செகந்திராபாத்துக்கு கொண்டு வா? குடிக்குறது என்ன... குளிச்சே காமிக்குறேன்...

விஜயகாண்டு said...

சென்னையில இருக்குற கல்யாண மண்டபம் 436. அதுல எம் பொண்டாட்டி பேர்ல இருக்கிறது 34. ஏ.சி வச்சது 20. ஓ.சி.ல கட்டுனது 12. இதுல எத இடிப்ப?

குமிழ்மனம said...

//கேப்டன் விஜயகாந்த் ரசிகரா நீங்க?//

அவரு ரசிகர்னு சொல்றதெல்லாம் ஓவர். இன்னிக்கு கார்த்தால் அவரு டாஸ்மாக்ல சரக்கடிக்கறச்சே என்கிட்ட தான் சைட் டிஷ் ஷேர் பன்னார்.அப்போ அவரு ஒளரினது தான் இது.

Anonymous said...

பார்த்தா பொம்மாணாட்டி வேஷம் போட்டுண்டு வருவானா?

சுண்டகஞ்சி said...

//பெஸண்ட் நகர செகந்திராபாத்துக்கு கொண்டு வா? குடிக்குறது என்ன... குளிச்சே காமிக்குறேன்...//

அட நாறப்பயலே :))

குளிக்கறதுக்குதான் அவ்ளொ பெரிய உசேன் சாகர் ஏரி இருக்கே. உனக்கு ஏன் சுண்டகஞ்சில குளிக்கனும்னு ஆசை?

Anonymous said...

Anonymous said...
பார்த்தா பொம்மாணாட்டி வேஷம் போட்டுண்டு வருவானா?

Wednesday, November 15, 2006

அவ்ளோ காஜியெடுத்தா அலையற நீயி?

Anonymous said...

ரவி ஒன்னோட வேல தான் இன்னா? எனக்குதான் வேல எதுவும் இல்ல

கார்மேகராஜா said...

ரவி அண்ணே இன்னிக்கு டபுள் சென்சுரி போடுவீங்களா?

Anonymous said...

மறுபடியும் கேக்கறேன் உருப்படாத கோயில்ல உண்ட சோறு வாங்கி தின்றதுன்னா என்னா?

கார்மேகராஜா said...

அவரு ரசிகர்னு சொல்றதெல்லாம் ஓவர். இன்னிக்கு கார்த்தால் அவரு டாஸ்மாக்ல சரக்கடிக்கறச்சே என்கிட்ட தான் சைட் டிஷ் ஷேர் பன்னார்.அப்போ அவரு ஒளரினது தான் இது.
-------------------------

சரக்கு பேரு சொல்லல?

கார்மேகராஜா said...

மறுபடியும் கேக்கறேன் உருப்படாத கோயில்ல உண்ட சோறு வாங்கி தின்றதுன்னா என்னா?

--------------------------

உனக்கே தெரியலனா எங்களுக்கு எப்படி தெரியும்?

Anonymous said...

உசேன் சாகர்ல குளிக்குறது பெரிய விஷயம் இல்ல....
சுண்டக்கஞ்சிய கொட்டாங்கச்சில வச்சி குளிக்குறதுதான் தெறம.. பிரியுதா...

Anonymous said...

சிவனே போட்டுத்தாக்குன பார்த்தாவ மனுச நான் அனுபவிக்கக் கூடாதா

Anonymous said...

"உருப்படாத கோயில்ல உண்ட சோறு வாங்கி தின்றதுன்னா என்னா?"

வாழை இலை வஸ்துவ விழுங்கறதுன்னு அர்த்தம்

ஒக்க மக்கா said...

////சுண்டக்கஞ்சிய கொட்டாங்கச்சில வச்சி குளிக்குறதுதான் தெறம.. பிரியுதா... /////


கப்சி பாட்டில் மூடில வச்சி குளிக்கலாமே!

Anonymous said...

உருப்படாத கோயில்ல உண்ட சோறு வாங்கி தின்றதுன்னா என்னா?

வாழை இலை வஸ்துவ விழுங்கறதுன்னு அர்த்தம்

Anonymous said...

//உனக்கே தெரியலனா எங்களுக்கு எப்படி தெரியும்?//

"எங்களுக்கு"ன்னு கேக்கறியே நீ மடமா? இல்ல சங்கமா? எதுவுமில்லாம ஜிங்சா அடிக்கற "அவாளா"

உனக்கு தெரிலன்னா தெரிலன்னு ரீஜன்டா ஒதுங்கிடு

Anonymous said...

அப்போ வாழை இலை வஸ்துன்னா?

போடா வெண்ணை said...

////////வாழை இலை வஸ்துவ விழுங்கறதுன்னு அர்த்தம் /////////

அப்படீன்னா என்னா?????????

சுண்டகஞ்சி said...

//உசேன் சாகர்ல குளிக்குறது பெரிய விஷயம் இல்ல....
சுண்டக்கஞ்சிய கொட்டாங்கச்சில வச்சி குளிக்குறதுதான் தெறம.. பிரியுதா...//

//கப்சி பாட்டில் மூடில வச்சி குளிக்கலாமே!//

ஒத்துக்கிடரன் நீங்க மெட்ராஸ்ல பொறந்தவங்கன்றத ஒத்துக்கிடரன்

Anonymous said...

"எப்ப பார்த்தாலும் நோயாளி முகங்களைப் பார்த்துக்கிட்டு, வாழ்க்கையே சோகமாய், பாவமாய் இருக்கும்."

அதானாலானுங்க நான் டாக்டருக்க படிக்கல... அண்ணாமலையில கூப்டாக.... ராமச்சந்திராலா கூப்டாக.... மணிப்பால்ல கூப்டாக...

ஜெயகாந்தம் கம்முனிஸ்டு said...

"அப்போ வாழை இலை வஸ்துன்னா? "

கேள்வியா? என்னப்பார்தே கேள்வியா?

Anonymous said...

அடப்பாவி மணிப்பாலை ஏன்யா மிஸ்பண்ண,

மணிகிட்ட திக்கான எருமமாட்டு பால் கெடைக்குமே?

Anonymous said...

ஜெயகாந்தமும் பாப்பா உமாநாத் மாதிரியான கம்முனாட்டியா சே கம்மூனிஸ்டா?

"உஷா"ர் பார்ட்டி said...

அந்தக்கா அவங்க வாயாலயே ஒத்துகிடராங்கபா இனிமேட்டு தான் அவங்க பேருக்கு ஏத்த மாரி " உஷா"ரா இருப்பாங்களாம்

Anonymous said...

பாப்பா உமாநாத்த பத்தி அதிகம் தெரியாது. ஆனா இந்த ஜெயகாந்தம் வாழை இலை வஸ்துவ வாய்ல போட்டு குதப்பிகிட்டே உடுற சவுண்டு சகிக்க முடியல...

Anonymous said...

எணையத்துல மேரேஜ் இன்விடேசன் வெக்கறாங்களே எழுதறவங்க ஆயிரத்தி சொச்ச பேரும் குடும்பத்தோட கல்யாணத்துக்கு போனா அவரால சோறு ஆக்கி போட முடியிமா?

Anonymous said...

ஜெயகாந்தம் ஒரு கஞ்சா குடிக்கின்னும் சொல்றாங்களே உண்மையா?

Anonymous said...

"இனிமேட்டு தான் அவங்க பேருக்கு ஏத்த மாரி " உஷா"ரா இருப்பாங்களாம்"


அனானிமஸா புன்னூட்டம் இட்டாலும் அவையடக்கத்தோட இடம்னுங்கறதால இதப்பத்தி கமெண்டு ஒன்னும் இல்லபா.....

Anonymous said...

"எணையத்துல மேரேஜ் இன்விடேசன் வெக்கறாங்களே எழுதறவங்க ஆயிரத்தி சொச்ச பேரும் குடும்பத்தோட கல்யாணத்துக்கு போனா அவரால சோறு ஆக்கி போட முடியிமா?"

என்னால வரமுடியாட்டி என் சார்பா ஒரு சாப்பாட்டு ராமனை அனுப்பி வைக்கலாமா?

Anonymous said...

அவையடக்கமான எடம்னா அவையெல்லாம் எவை?

அம்மாஞ்சி said...

நேக்கு ஒரு ஸந்தேகம்னா....ராமன் பிறந்த எடத்துல கோயில் கட்டனும்றாளே... கோசலை தாங்குவாளா?

Anonymous said...

Anonymous said...

"எணையத்துல மேரேஜ் இன்விடேசன் வெக்கறாங்களே எழுதறவங்க ஆயிரத்தி சொச்ச பேரும் குடும்பத்தோட கல்யாணத்துக்கு போனா அவரால சோறு ஆக்கி போட முடியிமா?"

என்னால வரமுடியாட்டி என் சார்பா ஒரு சாப்பாட்டு ராமனை அனுப்பி வைக்கலாமா?

Wednesday, November 15, 2006

முதுகில டின்னு தான்டி

செந்தழல் ரவி said...

கை வலிக்கலியா ?

மலைஎலி said...

கலாய்க்கனும்னா கைவலி கால்வலி தலைவலி பார்க்க முடியுமா ?

Anonymous said...

"கை வலிக்கலியா ?"

அதுவா முக்கியம். ஆற்றிட வேண்டிய கடமை முக்கியமல்லாவா?

செந்தழல் ரவி said...

////அப்பாலிக்கா கெளதம்ஜின்னு ஒரு ஆளு பிறப்புச் சான்றிதழ போட்டுகிட்டு எழுதறமாதிரி புன்னூட்டம் போட்டா கடவுச்சீட்டு நகல் கேக்குறாரு. மாற்று கருத்த ஏற்காத துணிச்சல் இல்லாதவங்க ஏன் வலைபதியனும்.////

எனக்கு தெரிந்து அப்படி இல்லையே...கவுதம் ஜி மாற்றுக்கருத்தை ஏற்க்கமாட்டார் என்று எப்படி சொல்றீங்க ? அவர் பதிவுலேயே பின்னூட்டம் கொடுத்துப்பாருங்களேன்...

அம்மாஞ்சி said...

முதுகுல டின்னு கட்டிண்டு வந்தா அதுலயும் பார்சல் பண்ணி கொடுப்பேளா?

Anonymous said...

கோசலை யாருப்பா? அவ ஏன் தாங்கனுங்கரேன்.ராமன் அப்போ குந்தவியோட பையன் இல்லையா

எங்க வீட்லருந்து மூனாவது வீட்ல மூனு மாசத்துக்கு முந்தி மூனு மாசம் கொற பிரசவமா ராமபிரான்னு ஒரு கொழந்த பொறந்தது. கொழந்தைய பெத்த ஆன்ட்டி பேரு சீதா அதனால அவன் பேரு ராமன்னு வெக்க கூடாதுன்னு அவங்க மாமியார் சத்தம் போட்டாங்க ஆனா கெரகம் பாருந்த சோசியகாரன் அந்த பேர் தா வெக்கனும்னுட்டான். அதனால அவனுக்கு கோயிலு கெட்டனும்னா வேனா சொல்லுங்க சீதா ஆன்டிகிட்ட சொல்லி ஒரு 4 கிரவுன்டு எடம் எம் ஆர் டி எஸ் க்கு கீழ வாங்கி தர சொல்ரேன்.

கொட்டாங்கச்சி said...

கெளதம்ஜி, பாஸ்டன் பாலா, லக்கிலுக் இவங்க எல்லாரும் புன்னூட்டம் அனுப்பினந்தான். ஜிங்குஸா போட்டாத்தான் போடுவாங்களாம்...

செந்தழல் ரவி said...

////கெளதம்ஜி, பாஸ்டன் பாலா, லக்கிலுக் இவங்க எல்லாரும் புன்னூட்டம் அனுப்பினந்தான். ஜிங்குஸா போட்டாத்தான் போடுவாங்களாம்... ///

அவங்களுக்கு பின்னூட்டம் அனுப்பி அவங்க போடலைன்னா அதுக்கு என்ன காரணம் இருக்கும் ? நீங்க மொக்கையா ஏதாவது எழுதி இருந்தா அதை போடனும் என்று தலை எழுத்தா ? எந்த கருத்த முன்னாலே வெச்சீங்கன்னு அவங்களை இப்பவே கேக்குறேன்...அவங்க உங்களோட நியாமான கருத்தை வெளியிடலை என்றால் நான் ஒத்துக்கறேன்...

Anonymous said...

ஓட்ட கொட்டாங்கச்சில புன்னூட்டம் போட்டா எல்லாம் ஒழுவி போயி வெரும் கசடு மட்டுந்தான் அங்க போய் சேந்திருக்கும் அதான் வெச்சிட்டாங்க உன்னோட புன்னூட்டத்துக்கு பெரிய ஆப்பு

கொட்டாங்கச்சி said...

கெளதம்.ஜி: ரஜினிகாந்து ஆய் போறதயெல்லாம் எழுதறுக்கு குங்குமம் தேவையா? அதுக்கு ரிப்போட்டு எழுதறக்கு பாராட்டு வேறயா? கேவலமா இல்ல? இவர் என்ன ஈழத்து போர் முனையிலா போய் நின்னு செய்தி சேகரிச்சு எழுதியிருக்காரு? நல்ல கட்டுரையா இருந்தா கொண்டாடி இருக்கலாம்

இத ஏன் வெளியிடல... தகாத சொல் இருந்திச்சா... தனி நபர் தாக்குதல் இருந்திச்சான்னு கேட்டதக்கு

லக்கிலுக்கும், கெளதம்ஜி-யும் கேக்குறது என்னோட அடையாளம்.

லக்கிலுக்: கவிதைய எதிமறை விமர்சனம் வச்சேன்

பாஸ்டன் பாலா: உங்களுக்கு ஏற்கனவே அனுப்பியாச்சு

இதுல என்ன மொக்கை இருக்கு?

கொட்டாங்கச்சி said...

என்னோட புன்னூட்டம் போடாத பத்தி ஒன்னும் இல்ல. நடுநில ஜல்லி அடிக்காம இருந்தான் சரிதான்

செந்தழல் ரவி said...

அத்தான் போட்டாச்சே...வரும் சூடா...

Anonymous said...

ஒரு கிழம் அதை பாராட்டி பதிவு போட்டது. அந்த கருமத்தை தான் கொட்டாங்குச்சியால தாங்கமுடியலை.இல்லை?

செந்தழல் ரவி said...

அண்ணா அது என்னாங்கன்னா நடுநிலை ஜல்லி ? கொஞ்சூண்டு சொல்லிக்கோங்கன்னா...

Anonymous said...

நடுநிலை வியாதி தான் கேள்விப்பட்டிருக்கேன், அது என்ன நடுநிலை ஜல்லி?

கொட்டாங்கச்சி said...

பாஸ்டன் பாலாவோடதும் போடுங்க (விருப்பம் இருந்தால்). இதெல்லாம் மொக்கையா? அப்படின்னா சொல்றதுக்கு ஒன்ன்னும் இல்ல..

செந்தழல் ரவி said...

////லக்கிலுக்கும், கெளதம்ஜி-யும் கேக்குறது என்னோட அடையாளம்.///

ஏன் அடையாளம்னு ஒன்னு இருக்கறதுல என்ன தப்பு ? முத்திரை குத்திடுவாங்கன்னு பயமா ?

செந்தழல் ரவி said...

///பாஸ்டன் பாலாவோடதும் போடுங்க (விருப்பம் இருந்தால்). இதெல்லாம் மொக்கையா? அப்படின்னா சொல்றதுக்கு ஒன்ன்னும் இல்ல.. ///

அது எங்கியோ மிஸ்ஸிங்...

கொட்டாங்கச்சி said...

இல்ல.... அதுகள் அப்படித்தான் பண்ணும். பண்ணலேன்னாதான் தப்பு. ஆனா வேற தளத்துல நின்னுகிட்டு அது செய்யறதயே செஞ்சா இவங்களுக்கும், அவருக்கும் என்ன வித்தியாசம்?

Anonymous said...

செந்தழல் ரவி said...

அத்தான் போட்டாச்சே...வரும் சூடா...

Wednesday, November 15, 2006


எனக்கு சூடா ஒன்னுக்கு தான் வந்தது அடிச்சிட்டு வந்துட்டேன்

கொட்டாங்கச்சி said...

ஏன் கொட்டாங்கச்சி அடையாளம் இல்லையா? என்ன ஒரு ப்ளாக் போட்டு பதிவு எழுதுனா அடையாளம் வந்துடுமா? இல்லாட்டி அனாமத்தா? இணையத்துல எல்லாரும் அனாமத்துதான்... நீங்க உட்பட...

செந்தழல் ரவி said...

////இல்ல.... அதுகள் அப்படித்தான் பண்ணும். பண்ணலேன்னாதான் தப்பு. ஆனா வேற தளத்துல நின்னுகிட்டு அது செய்யறதயே செஞ்சா இவங்களுக்கும், அவருக்கும் என்ன வித்தியாசம்? ////

நான் நினைத்தவரைக்கும் நீங்கள் சொல்லும் என் மதிப்புக்குரியவர்கள் மாற்றுக்கருத்தை ஏற்க்கும் மனப்பக்குவம் இல்லாதர்வர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது....இங்கே வலைப்பதிவில் ஜல்லியடித்துக்கொண்டிருக்கும் பல ஜந்துக்களைவிட பலமடங்கு மேலானவங்க. கண்டிப்பாக மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொண்டு பதிலும் தருபவர்கள்.. (எனக்கு தெரிந்து)

உங்கள் பு(பி)ண்னூட்டத்தால் அவர்களை தவிர மூன்றாவது நபர் மனம் புன்படும் என்று தெரிந்தால் மட்டுமே அவர்கள் வெளியிடாமல் இருந்திருக்கலாம்...இதுவே என் கருத்து...நீங்க என்ன சொல்றீங்க...

Anonymous said...

வேற தளம்னா விமான ஓடுதளமா? இல்ல கப்பல் தளமா இல்ல வீட்டுக்கு ஒட்ராங்களெ அந்த தளமா?

Anonymous said...

வேற தளம்னா விமான ஓடுதளமா? இல்ல கப்பல் தளமா இல்ல வீட்டுக்கு ஒட்ராங்களெ அந்த தளமா?

- லேய் கொத்தனாரை கூப்பிடு லே

செந்தழல் ரவி said...

////ஏன் கொட்டாங்கச்சி அடையாளம் இல்லையா? என்ன ஒரு ப்ளாக் போட்டு பதிவு எழுதுனா அடையாளம் வந்துடுமா? இல்லாட்டி அனாமத்தா? இணையத்துல எல்லாரும் அனாமத்துதான்... நீங்க உட்பட... ///

சரியாத்தான் சொன்னீங்க..

Anonymous said...

தேங்காய் பொறுக்கியான நீ கொட்டாங்கச்சியோடு கதைப்பதில் ஆச்சர்யமில்லை.

Anonymous said...

ரவி, உனக்கு மனசில பெரிய நாட்டாமைனு நெனப்பா? சொம்மா நடுநெல ஜல்லியடிச்சிகினு இருக்க///

சுப்றீம் கோர்ட்லே ..தடிக்கறானுவ இது ஒரு மேட்டர்னு பேசினுக்கீற

செந்தழல் ரவி said...

///
தேங்காய் பொறுக்கியான நீ கொட்டாங்கச்சியோடு கதைப்பதில் ஆச்சர்யமில்லை.

Wednesday, November 15, 2006
///

நன்றி...

Anonymous said...

செந்தழல் ரவி said...

////ஏன் கொட்டாங்கச்சி அடையாளம் இல்லையா? என்ன ஒரு ப்ளாக் போட்டு பதிவு எழுதுனா அடையாளம் வந்துடுமா? இல்லாட்டி அனாமத்தா? இணையத்துல எல்லாரும் அனாமத்துதான்... நீங்க உட்பட... ///

சரியாத்தான் சொன்னீங்க..

Wednesday, November 15, 2006

அதனால தான் வடமேற்கு பதிப்பகத்தின் பாராவே எணையத்துல மேஞ்சி புடிச்சத திருடி போட்டுட்டு எச்சிலை திங்கர நாய்க்கு போடுரா மாதிரி சன்மானம்னு கொடுத்திட்டு இருக்கார்.

கொட்டாங்கச்சி said...

சப்பகட்டு கட்டமா சொல்லுங்க.
1) அந்த கட்டுரை கொண்டாடப்பட வேண்டியது இல்லைன்னு நான் சொல்றதே தப்பா? இதுனால புண்படுமா? அப்படிப்பட்ட தொட்டாசிணுங்கிகள் ஏன் வரனும்? நான் அந்தக் கட்டுரை எழுதுனவற தனிப்பட்டு தாக்கல. அத போட்ட குங்குமத்தையும் அத ஒரு செய்தின்னு வலை கொண்டுவந்து கொட்டுன குப்பயையும்தான் சொன்னேன். மாற்றுக் கருத்தே பும்படுத்தும்னா பொத்திகிட்டு போக வேண்டியதுதான்.

2) கவுஜலை - மனதை கொள்ளை கொள்ளும்ங்கறது நல்ல கவிதை இல்ல ; மனச நெருடுனாத்தான் நல்ல கவிதைன்னு சொன்னேன். இதனால மனசு பும்படுமா?

3) பாஸ்டன் பாலா: இன்னொரு தடவை அடிக்க முடியாதுங்க. சாரம் இதுதான். தனிப்பட்ட நம்பிக்கைகள்னு விலகிப்போலாம்னா சிறப்பு, பருப்புன்னு பிலிம் காட்ட ஆரம்பிச்சடறீங்க...

அமுக ஒருங்கினைப்பு குழு, பெங்களூர் said...

ஏம்பா இப்படி அடிச்சிக்கிறீங்க

Anonymous said...

யோவ், அதுக்குதான் அந்த புக்கு திரும்பி வாங்கிட்டாங்கோ இல்லை, பொறவு இன்னும் அதே ஜெல்லி எதுக்கு

Anonymous said...

இது பலாலி விமான தளம்ங்க

சந்தேகிக்கிறேன் said...

கொட்டாங்கச்சியும் செந்தழல் ரவியும் ஒன்றே என நான் சந்தேகிக்கிறேன்

செந்தழல் ரவி said...

///கொட்டாங்கச்சியும் செந்தழல் ரவியும் ஒன்றே என நான் சந்தேகிக்கிறேன் //

அய்யா உமது சந்தேகம் தவறு..

Anonymous said...

உண்மையில அந்த புக் எழுதனவர் பதிப்பகத்த கிழிச்சதுனாலயும் அந்த தொடர் வலபதியரவங்களுக்கு மின்னாடியே தெரியும்ன்ரதுனாலயும் தான். ஆனா கொடும என்னான்னா ஒரு பதிவர் ஒருத்தரோட படத்த போட்டுட்டு அவருக்கு சம்மானம் தர்ரன்னானுவலே அதுக்கு இன்னா சொல்ர

Anonymous said...

குஜராத்துலருந்து மொக்க போடும் அனானி யாரோ?

செந்தழல் ரவி said...

பதில் 1 : புக்கு விக்கிறது வியாபாரம்னா...புக்கு விக்குதா இல்லையாங்கறது தான் மேட்டரு இப்போ..இலக்கிய தரமான புக்கு லைப்ரரிக்கு தான் போகும். ஒரு நாயும் படிக்காது ( ஆர்ட் பிலிமை நீங்க ஒக்காந்து பாப்பீங்களா ? )..அதனால வெகுஜனத்துக்கு இன்னா புடிக்குதோ ( தலை.ரஜினியை புடிக்குது, எனக்கும் புடிக்கும் - மூட்டை தூக்கினவம்பா அந்தாளு - இன்னைய தினத்தந்தியில - வரலாற்று சுவடுகள்)
வெகுஜனத்துக்கு இன்னா புடிக்குதோ அத்தை மட்டும் போட்டா வியாபாரம் ஆவும்...பிரிஞ்சதோ...மக்கள் எதை ரசிக்கிறாங்களோ அதை போட்டா வியாபாரம்..செய்யும் தொழிலே தெய்வம்....அதை இணையத்தில் போட்டதுல தப்பு இருக்கா ? புக்குலே போடும்போது இணையத்துல போடறதுல இன்னா தப்புங்கறேன்..நீங்க கோவப்பட்டாமாதிரி சோம்பேறி பையனுக்கு (பழூர் கார்த்தி) வாழ்த்து சொன்னது எனக்கு ஒன்னும் தப்பா தெரியலை...(பாவம் மேட்டர் ஏதும் கிடைக்கலை போல)...லூஸ்ல விடுங்க..

செந்தழல் ரவி said...

/// ஆனா கொடும என்னான்னா ஒரு பதிவர் ஒருத்தரோட படத்த போட்டுட்டு அவருக்கு சம்மானம் தர்ரன்னானுவலே அதுக்கு இன்னா சொல்ர ///

நெட்ல நீங்க என்ன கருமத்தை போட்டாலும் அது இண்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி..நீங்க படத்துல எழுதவேண்டியது தானே (C) மொக்கை முணியாண்டி அப்படீன்னு...வெறுமே படத்தை போட்டா கூகுள் சர்ச்சில கூடத்தான் வரும்...அமெரிக்கா காரன் கூட எடுத்து போடுவான்..அவனை கேக்க முடியுமா ? சொம்மாவா வாண்காவுல இருந்து டாவின்ஸி வரைக்கும் அவனுங்க கையெழுத்தை கீழ வரைஞ்சு வெச்சுட்டு போனானுங்க ? ஒன்னோட படம்னா ஊட்ல மாட்டிக்கனும்...அதை எவனா தூக்கினு போனாத்தான் அது திருட்டு. நெட்லெ போட்டேல்ல..போட்டேல்ல போட்டேல்ல போட்டேல்ல (வடிவேல் பாசையில் படிக்கவும்)...பொறவு யாருவேணா எடுக்கலாம் ராசா...இப்போ முக்கி முக்கி போடுற பின்னூட்டத்தை கூட நாளைக்கு எவனா சுட்டு புக்கு போடுவான்..யாரை கேக்க சொல்ற ( அய் ரொம்பத்தான் ஆசை)

Anonymous said...

/// ஆனா கொடும என்னான்னா ஒரு பதிவர் ஒருத்தரோட படத்த போட்டுட்டு அவருக்கு சம்மானம் தர்ரன்னானுவலே அதுக்கு இன்னா சொல்ர ///

அதற்கு பணம் கொடுப்பதாக சொல்லியதே அவர்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.

செந்தழல் ரவி said...

///கவுஜலை - மனதை கொள்ளை கொள்ளும்ங்கறது நல்ல கவிதை இல்ல ; மனச நெருடுனாத்தான் நல்ல கவிதைன்னு சொன்னேன். இதனால மனசு பும்படுமா?////

அது எப்பிடி பும்படும் ? கிங்ஸ்கு பதிலா வில்ஸ் வாங்கவான்னு கேட்டதுக்கு எதுனாலும் பரவால்லை என்ற பரந்த மனதுடைய லக்கி - நீங்க கவுஜயில போட்ட பி(பு)ன்னூட்டத்தை பிரசுரிக்கலை என்று சொல்றீங்க...ஒரு வேளை பார்க்காமே விட்டிருப்பாரோ ?

«Oldest ‹Older   1 – 200 of 210   Newer› Newest»