மஜா மல்லிகாநித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!!ட்விட்டரில், பேஸ்புக்கில், ஆர்க்குட்டில், வலைப்பதிவுகளில் எல்லாம், விவாதம் விவாதம் விவாதம். அந்த வீடியோவை முதலில் கண்டுபிடித்த சிலரில் நானும் ஒருவன். உடனே யூடியூபில் இருந்த அந்த சுட்டியை ட்விட்டரில் பகிர்ந்தேன்.ஆனால் என்ன கொடுமை பாருங்க. நான் கொடுத்த Source யூட்யூப் சுட்டி காணாமல் போக, மீண்டும் எங்கே எங்கே என்று தேட ஆரம்பித்தவர்களில் நானும் இணைந்தேன்..இப்போது கண்டுபித்தவுடன், முதலில் செய்தவேலை, அந்த கானொளியை தரவிறக்கி, அதனை என்னுடைய சொந்த யூடியூப் அக்கவுண்டில் ஏற்றினேன்..இப்போது போதும் போதும் என்ற அளவில் பொதுமக்களால் அந்த காணொளி காணப்பட்டது. என்னுடைய சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும், அந்த காணொளியின் மேல் பின்னூட்டம் எழுதவும் பலர் கிளம்பிவந்தார்கள். மேலும் சில காணொளிகளையும் இதே வகையில் ஏற்ற. ஹிட்டு அமோகம். முதலில் ஒரு லட்சம் ஹிட்ஸ், அப்புறம் ரெண்டு லட்சம் ஹிட்ஸ் என்று பத்தே நாட்களில் கொலைவெறியோடு அந்த வீடியோ பார்க்கப்பட்டது. இத்தனைக்கும், அந்த வீடியோ சன் டிவியின் செய்தி ஸ்னிப்பெட்டே. முழு வீடியோவை நக்கீரன் மொத்த குத்தகைக்கு எடுத்து வாடகைக்கு விட்டது தனிக்கதை.இப்போது என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா ? கூகிள் என்னுடைய வீடியோவை டெலீட் செய்ததோடல்லாமல், காப்பிரைட் மோசடியில் ஈடுபடுவதாக என்னிடம் சொல்கிறது. இப்படி கோருபவர்கள் நித்யானந்த தயானந்த பீடமாம். 

நான் வெளியிட்டது சன் டிவியின் ஒரு வீடியோ. அதில் காப்பிரைட் க்ளைம் செய்யவேண்டும் என்றால் சன் டிவி அல்லவா செய்யவேண்டும் ? அந்த வீடியோ போலி என்றும் அதில் இருப்பது அவர் அல்ல என்று உடான்ஸ் விட்டுக்கொண்டு திரியும் இவ்வேளையில், நீங்களே அதன் காப்பிரைட் க்ளைம் செய்வது ஏன் ? ஒரு வேளை அது நித்யானந்தா தான் என்று நீங்களே ஒத்துக்கொள்கிறீர்களா ? அது என்ன சன் டிவி தயாரிப்பில் லெனின் கருப்பன் இயக்கத்தில் நித்தி - ரஞ்சி நடித்த படமா ? அப்படி இருந்தால் கத்ரீனா போன்ற இளம் நடிகைகளை போட்டு படம் எடுப்பதை விட்டுவிட்டு, தெக்கத்தி பொண்ணு போன்ற சீரியல்களில் நடிக்கும் ரஞ்சியை வைத்து தயாரித்தது ஏன் ?மேலும் யுவராணி என்ற நடிகையை வைத்தும் ஒரு படம் இயக்குவதாக கிசு கிசு பகுதியில் வருகிறது. இவரும் மார்க்கட்டு இழந்த நடிகையே. எங்களை பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா ? உங்களிடம் என்ன காசு பணமா இல்லை ? நல்ல நடிகைகளை தேடுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?

அல்லது மஜா மல்லிகா போன்ற இளம் பஸ்ஸ்டாண்டு நாயகிகளையாவது வைத்து படம் எடுக்கலாமே ? என்னமோ போங்க. எல்லாம் எங்க ஹெட் ரைட்டிங்...!!

கொசுறு:
ரம்பா நல்ல கட்டை என்ற வகையில் மேஜிக் உட் நிறுவன அதிபர் இந்திரன் என்ற தியாகி அவருக்கு கிடைத்தார் என்பது எவ்வளவு பொருத்தம் ? எமது வலைப்பூவின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்கள்.

Comments

குமுரல்கள் கோபமாக வந்துள்ளது.அருமை வாழ்த்துக்கள்
ரவி, அவருதான் சமாதி நிலையில இருந்ததா சொல்லியிருக்காரே.. நீங்க வேணும்னா "சமாதி நிலைக்கு போகுறதுக்கான டெமோ வீடியோவுக்கான டிரெய்லர்னு நெனச்சி எல்லாருக்கும் ஷேர் பண்ணினேன்"ன்னு சொல்லி பாருங்களேன்... :))))

பின்குறிப்பு: மஜா மல்லிகாவின் படங்கள் (புகைப்படம் / வீடியோ) இருந்தாலும் ஷேர் செய்யவும்...
ரவி said…
நன்றி மதுரை சரவணம். ஆக நீங்க கத்ரீனா கைப் படங்களை என்சாய் பண்ணலியா ?
ரவி said…
சமாதி நிலை என்றால் பாடி. இல்லையா ? மஜா மல்லிகா படங்கள் விரைவில் அப்லோடு செய்யப்படும்
காப்பிரைட் மோசடியா.. தல விடாதீங்க.. அப்ப இன்னும் நிறைய வீடியோ இருக்குது போல :))
/ரம்பா நல்ல கட்டை என்ற வகையில் மேஜிக் உட் நிறுவன அதிபர் இந்திரன் என்ற தியாகி அவருக்கு கிடைத்தார் என்பது எவ்வளவு பொருத்தம் ?/
இதையே ரம்பா பெயரை ஒங்க பொண்டாட்டி பேராகவும் இந்திரன் பெயரை ஒங்க பேராகவும் போலி டோண்டு போட்டாமட்டும் அழுதுடூவீங்க, இல்லீயா? :-(
ரவி said…
தொடை தெரிய ரம்பா நடித்த படங்களை காசு கொடுத்து பார்த்தேன் என்ற வகையில் ரம்பாவை பற்றி எழுத எனக்கு முழு உரிமையும் உள்ளதாக நினைக்கிறேன். உங்கள் பதில் என்ன ?

மற்றபடி பதிவுலகுக்கு சம்பந்தம் இல்லாத என்னுடைய மனைவியை பற்றி எனக்கு சம்பந்தம் இல்லாத நீங்கள் எழுதும் நேர்மையின்மையை பற்றி பிறிதொரு நாள் விவாதித்துக்கொள்வோம்.
ரவி said…
மேலும் கத்ரீனா கைபின் படங்களை வெளியிடும்போது சுர்ரென வராத உங்களுக்கு ரம்பாவின் மேல் அப்படி என்ன இது ?

நகைச்சுவைக்காக எழுதப்பட்டதை ரசியுங்கள். அந்த அளவுக்கா முற்றிவிட்டது ?
Oh. "Andha" Majaa Mallikaa neengathaana?!
'அவன்' விட்டாப் போதும்னு இருந்தாலும் இவனுங்க விட மாட்டானுங்க போலருக்கே?! எதுக்கு என்ன உதாரணம் வருது பாருங்க!
Anonymous said…
அவன்' விட்டாப் போதும்னு இருந்தாலும் இவனுங்க விட மாட்டானுங்க போலருக்கே?! எதுக்கு என்ன உதாரணம் வருது பாருங்க!------------------/////


அவன் இல்லைன்னா இவனுக்கும் பொழைப்பு நடக்காது என்பது போல அல்லவா இருக்கு ?
தடம் மாறிய பயணங்கள்..........
Anonymous said…
ஜோதிஜி சார் என்ன சொல்றீங்க
ரம்பா = மேஜிக் வூட்.....நான் இதை யோசிக்கவில்லையே....
Yaaru sir idhu?!

http://tpvravi.blogspot.com/
'Majaa Mallikaa' neengathaanaa 'adhu'?

Puriyudhu.. puriyudhu!

Adappavigalaa!!!!
/மற்றபடி பதிவுலகுக்கு சம்பந்தம் இல்லாத என்னுடைய மனைவியை பற்றி எனக்கு சம்பந்தம் இல்லாத நீங்கள் எழுதும் நேர்மையின்மையை பற்றி பிறிதொரு நாள் விவாதித்துக்கொள்வோம்./

நேர்மையை என்னிடம் எதிர்பார்த்தீர்களா? :-( எப்போதிருந்து?

உங்களின் வீட்டிலே நெருப்பென்றாலே உங்களுக்கு இத்துணை வாய் சுடுகிறது; பதிவரல்லாத ரம்பாமட்டும் ஆற்றிலே ஓடும் வெள்ளமா? போகிறவன் வருகிறவனெல்லாம் அள்ளிவிளையாட! நடிகை என்றால்மட்டும் நக்கலுக்கான கட்டையா? மிகுதிப்படி உங்கள் மனைவியினைப் பற்றியோ உங்களைப் பற்றியோ எதையும் நான் தவறாகச் சொல்லவில்லையென்று உங்களுக்கே தெரியுமென்று நினைக்கிறேன். வேண்டுமானால், என் மனைவி, நான் என்று இட்டு வாசித்துக்கொள்ளுங்கள்.

விடுங்கள். உங்களின் நித்தியா பதிவின் முக்கிய கேள்வியோடு முற்றாக உடன்படுகிறேன்.
smart said…
நண்பரே நல்ல பதிவு. என்னாலான ஒரு உதவி இங்கே
smart said…
This comment has been removed by the author.
smart said…
//தொடை தெரிய ரம்பா நடித்த படங்களை காசு கொடுத்து பார்த்தேன் என்ற வகையில் ரம்பாவை பற்றி எழுத எனக்கு முழு உரிமையும் உள்ளதாக நினைக்கிறேன். உங்கள் பதில் என்ன ?//
சரியான வாதம்

//பதிவுலகுக்கு சம்பந்தம் இல்லாத என்னுடைய மனைவியை பற்றி எனக்கு சம்பந்தம் இல்லாத நீங்கள் எழுதும் நேர்மையின்மையை//
அப்ப நீங்க படம் காட்டுனா காசு கொடுத்து பார்க்க அவர் ரெடியா? என்று பதிலடி கொடுத்துவிடுங்கள் ரவி.
smart said…
This comment has been removed by the author.
King... said…
இந்திரனுக்கும் பதிவுலகத்துக்கும் என்ன சம்பந்தம்.

:)
ஆகையால் இனி பத்திரிக்கை துறைக்கு சம்பந்தமில்லாத நடிகையின் பெயர்களை பத்திரிக்கைகள் பயன்படுத்த கூடாது என வலைபதிவர் சங்கம் சார்பாக தலைவர் பெயரிலி முன்னிலையிலும் அல்லக்கை தலைவர் ஸ்மார்ட் பின்னிலையிலும் தீர்மானம் போடப்படுகிறது, மிறி பயன்படுத்தினால் வலைபதிவர்கள் சார்பாக ஸ்மார்ட் அவர்கள் தீ குளிப்பேன் என அறிவித்திருக்கிறார்.


இப்படிக்கு
உயிர் தொண்டன்
ஆஹா இந்த புயல் இன்னும் கரையை கடக்கவில்லையோ !

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்
காப்பிரைட்லாம் வேணாம் தம்பி...அந்தப்புள்ள ரஞ்சிதா எங்கேன்னு மட்டும் சொன்னா போதும்......முடியல......
ரவி said…
//உங்களின் வீட்டிலே நெருப்பென்றாலே உங்களுக்கு இத்துணை வாய் சுடுகிறது; பதிவரல்லாத ரம்பாமட்டும் ஆற்றிலே ஓடும் வெள்ளமா? போகிறவன் வருகிறவனெல்லாம் அள்ளிவிளையாட! ///

நகைச்சுவையை நகைச்சுவையாக பாருங்கள். ரசியுங்கள்.

உ.தா:

மன்னா, எதிரி நாட்டு மன்னன் படையெடுத்து வருகிறான்.

ஏன் ?

அவன் அனுப்பிய சமாதான புறாவை அடித்து சாப்பிட்டீர்கள் அல்லவா ? அதனால்..

இதற்கு பெயரிலி போன்ற பெரியவர்கள் வந்து, ஏண்டா தம்பி. தமிழனின் வீரம் என்ன ? பெருதடக்கை வாளெங்கே மணிமார்பெங்கே என்று பாடியதென்ன ? அது எப்படி நீ தமிழர் அரச மரபை இப்படி கேவலப்படுத்தினால் ? என்று கேட்டால் என்ன செய்ய ?

கணிப்பொறி முன்னால் உர்ர்ர்ரென அமர்ந்து பார்க்காதீர்கள். கொஞ்சம் லைட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும் என்னிடம்போய் ?

ரம்பா ஒரு வடக்கத்தியவர். தமிழ் கூறும் நல்லுலகில் வந்து தொடையை காட்டி நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வந்து, பிறகு மீண்டும் கோவிந்தா ஆதரவில் பாலிவுட்டில் திறமை காட்டி, இப்போது மார்க்கெட்டு இழந்து மானாட மயிலாட வேடிக்கை பார்த்து உடைந்த தமிழில் கதைக்கிறார்.

இந்திரன் என்ற ஈழத்தமிழர், இவ்வளவு அனர்த்தங்கள் நடந்தபிறகு, நாடு கடந்த தமிழ் ஈழமா, வட்டுக்கோட்டை தீர்மானமா, விடுதலையாகும் போராளிகளை வெளியில் எடுக்க ஆளில்லையா, அனாதையான குழந்தைகளுக்கு நிதி அளிப்போமா, யாழிலோ கிளிநொச்சியிலோ கல்விக்கூடங்கள் கட்டுவோமா, லாசப்பலிலோ கனடாவிலோ, இந்தோனோஷியாவிலோ திரியும் ஈழத்தமிழ் வாலிபர்களை முன்னேற்றுவோமா என்றெல்லாம் பார்க்காமல், தன்னுடைய நிதியத்தை ரம்பாவின் தொடையை மொத்த குத்தகை எடுக்க செலவு செய்வதை வந்து நீங்கள் சப்பை கட்டு கட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை...

நீங்கள் /அந்த/ காரணத்துக்காக அதை செய்தீர்கள் என்றால் /அது/ நான் அல்ல. ஆளை விடும் அய்யா...!!

மற்றபடி உங்களை எனக்கு தெரியும். ஆகவே துரிதமாக வந்து விழுந்த வார்தைக்கோர்வைகளில் இருக்கும் பிழையை பொறுத்துக்கொள்கிறேன். மறப்போம்.
இந்திரன் ஈழத்தவரோ எந்த இழவுக்காரரோ என்பதைப் பற்றி நானேதும் எண்ணவில்லை. அவர் எனக்கு மாமனுமில்லை; மச்சானுமில்லை; மருகனுமில்லை. ஒவ்வோர் ஈழத்தமிழனின் செயலுக்கும் நான் வக்காலத்து வாங்கவும் முடியாது; என்னைப் பொறுத்தமட்டிலே இந்திய உற்பத்திப்பண்டங்களுக்கு இயன்றவரை காசு கொடுக்காமலே இருக்கப்பார்க்கிறேன் - இதிலே திரைப்படமும் அடங்கும்; சென்னை இலக்கியக்குண்டாக்களின் நரைத்தமசிர்களும் அடங்கும். அதனாலே, நீங்களாக எதையும் இந்திரன் ஈழத்தவரென்பதாலே நான் பேசுகிறேனென்று கற்பனை செய்துகொண்டு பதில் தந்தால் அதற்குப் பதிலளிப்பதிலே எனக்கேதும் அர்த்தமில்லை. வேண்டுமானால், விஜய் ஈழத்துமருமகன், ரம்பா ஈழத்துமருமகள் என்று கத்தப்போகும் ஈழத்தமிழர்களை நக்கல் செய்த என் இரு மாதங்களுக்கு முன்னராக கீச்சினை (tweet) நீங்கள் பார்ப்பது உசிதம். ரம்பா வடக்கத்திக்காரரா கிழக்கத்திக்காரியா என்பதும் என் ஆராய்ச்சியல்ல. நீங்கள் காசு கொடுத்து அவரின் படத்தினைப் பார்த்தீர்களென்பதற்காக, நீங்கள் அவரைக் கட்டையென்று அஃறிணைப்பயன்படுத்துபண்டமாகச் சொல்ல முடியாதென்பதே.

என் வார்த்தைக்கோவைகளிலே ஏதும் பிழையில்லை. நான் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றேன். உங்கள் பிரச்சனை எப்போதுமென்னவென்றால், அடுத்தார் பெண்களென்றால், கட்டை மட்டை என்பதற்குத் தயங்கமாட்டீர்கள்; ஆனால், உங்கள் ஆயா, மனைவியினை அவ்விடத்திலே கற்பனை செய்துபாருங்களென்று சொன்னால்மட்டும், நொந்துபோய்விடுவீர்கள். உங்களுக்குமட்டும் நெருப்பென்றால் வாய் புண்ணாகிவிடுகின்றது; ஆனால், காசு கொடுத்தீர்களென்பதற்காக மற்றவர்களைக் கட்டைகளாக்க உரிமையிருக்கின்றதென்றால், அது நியாயமில்லை. ரம்பாவினைக் கட்டை என்பது உங்களுக்குப் பிரச்சனையென்கிறபோது, அந்த இடத்திலே உங்கள் மனைவியை வைத்துப்பாருங்கள் என்பதுமட்டும் எதுக்கு உங்களுக்கு நோகச்செய்கிறதென்பதின் ஏரணமெனக்கு இன்னும் புரியவில்லை.
smart said…
//ஆகையால் இனி பத்திரிக்கை துறைக்கு சம்பந்தமில்லாத நடிகையின் பெயர்களை பத்திரிக்கைகள் பயன்படுத்த கூடாது //
தொண்டரே நான் அப்படி சொல்லவில்லையே நண்பர் ரவிதான் அப்படி சொன்னார் தனது மனைவியைப் பற்றி எழுதக்கூடாது என்று. அதனால் அவர் பெயரைப் போட்டு அவருக்கு தொண்டனாகுங்கள்
கணணியிலே உர்ரென்று பார்க்கவில்லை... நானென்ன புரட்சிச்செம்மல்களா! தோழிக்கான அவர் சொன்ன ஸ்டைலிலேயேயான 'காபரே' பதில் கொடுத்தபோதுதான் கும்பலாக வந்து திடீர் பெண்காவலராக! ;-) சொல்லப்போனால், கணணியிலே பதிவுகளே பார்க்கக்கிடைப்பதில்லை. கடந்த ஆண்டுடன் இரத்த அழுத்தம் ஏறியிருப்பதால், குறிப்பிட்ட பல இலக்கியகுரூப்புடுக்குகளின் பதிவுமசிர்களையே பார்ப்பதில்லை. ஆனால், உங்களுடையதைப் பார்ப்பதுண்டு - உர்ரென்று முகத்தை வைக்கச்சொல்லுமென்றோ இரத்த அழுத்தத்தை ஏற்றுமென்றோ எண்ணாததாலே. மூக்குக்குமேலே வெள்ளம்போனபின்னாலே, கிலோமீட்டரென்ன? நனோமீட்டரென்ன? I am doomed. அதனாலே, ஈழ அரசியல், இந்தியப்பொரியல், புலம்பெயர்சிடுக்குகள் இவை எல்லாவற்றையும் கைக்கப்பாற்பட்டவையென்ற காலம் வலிந்து திணித்த "முதிர்ச்சி"யுடனேயே பார்க்கிறேன். அரசியல், இலக்கியம் எதுவுமே சிடுக்குபுடுக்கு என்று என் முகத்திலும் மூளையும் எண்ணெயிட்டுக் கடுகு பொரிப்பதில்லை. ஆனால், இந்தக்கட்டை தனிப்பட்ட மனிதனாக உறுத்தியது. நாளைக்கு என் மனைவியும் நானும் போகும்போதும் கிழக்கட்டையென்றோ, நரைக்கொட்டையென்றோ யாரும் சொன்னால் என்னமாதிரியாகத் தோன்றுமோ அதே போலத்தான் இங்கும் தோன்றியது. அவ்வளவே!
Anonymous said…
பெயரிலி. நீங்கள் பொங்கும் அளவுக்கு அந்த ஒரு வார்த்தைதான் அமைந்துவிட்டதென்றால் அது தமிழக தமிழ் கூறும் நல்லுலகின் மொழி குறைபாடு.

அதிகம் பேசிக்கொண்டிருப்பவரை ப்ளேடு என்போம்.

அழகிய பெண்ணை பிகர் என்போம்.

நல்ல உடற்கட்டு இருந்தால் கட்டை என்போம்.

வயசாளியை பெரிசு, கெழம், ஒல்ட் என்போம்.

திடீர் பெரும் பணக்காரரை பெருச்சாளி என்போம்.

ஒட்டிக்கொண்டு தின்பவரை அட்டை என்போம்.

வெறுமனே இருப்பவரை மொக்கை என்போம்.

வள் என்று சீறிக்கொண்டிருப்பவரை லொள்ளு எபோம்.

இப்படி பலவாறு உயர்தினை அக்றினை பொருட்கள் போன்றவற்றை வைத்து நூற்றுக்கணக்கில் உதாரணம் காட்டலாம். அதனால் இது உங்களுக்கு எங்களது \கொச்சைத்தமிழ\ அனுபவம் குறைவு போலத்தான் தெரிகிறது.

இன்னும் நான் கல்லூரி மாணவனாயிருந்த காலத்திலும் இப்போது மாணவர்களாயிருப்பவர்களும் ங்கோத்தா என்ற அழகிய சொல்லை ஒவ்வொரு வார்த்தைக்கு முன்னாலும் பின்னாலும் இணைப்பார்கள்.

ங்கோத்தா கடைக்கு வரியா மச்சி.

ங்கோத்தா படத்துக்கு போலாமா

ங்கோத்தா நல்ல பையண்டா நீ.

ங்கோத்தா வேலை கிடைச்சிருச்சா. வாழ்த்துக்கள்டா.

ஆக நீங்கள்தான் புரிந்துகொண்டு லைட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

மற்றபடி போலி டோண்டு உபயோகப்படுத்திய சொற்களை நினைவு வைத்து அதை திரும்ப பயன்படுத்தியதன் மூலம் உங்கள் மன அழுக்கை காட்டிவிட்டீர்கள். நன்றி. இது உங்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது.
Athisha said…
போஸ்ட விட பின்னூட்டம் சூப்பராக்கீது
/மற்றபடி போலி டோண்டு உபயோகப்படுத்திய சொற்களை நினைவு வைத்து அதை திரும்ப பயன்படுத்தியதன் மூலம் உங்கள் மன அழுக்கை காட்டிவிட்டீர்கள். நன்றி. இது உங்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது./

'போலி டோண்டு சொன்ன சொற்களை'?? என்ன சொல்ல வருகின்றீர்கள்? புரியவில்லை.
மன அழுக்கு எனக்கென்றால், அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும். "நான் சொன்னால் லைட்டாக எடு; அடுத்தவன் சொன்னால் சீரியஸாய் இரு" என்பதுதான் உங்கள் நிலைப்பாடென்றால், எனக்குச் சொல்வதற்கு மேலேதுமில்லை. You won. I rest my case.
இன்னா நைனா நடக்குது இங்கே? :-)
//எமது வலைப்பூவின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்கள். // 
 
ஆமா ஆமா.. அவருக்கு வாழ்த்துகள்
பேரே கிளு கிளுப்பா இருந்துது.. வந்ததுக்கு காத்ரீனா காத்து வாங்குறதை பார்த்துட்டு போக வேண்டியதா போயிடுச்சே...


www.narumugai.com

Popular Posts