ஆவியுடன் : ப்ரெசிடெண்ட் கேண்டிடேட் ப்ரதீபா பாட்டில்

தற்போது ஜனாதிபதி பதவிக்கு சோனியா,மன்மோகன் சிங்,கம்முனுஸ்டு மற்றும் கலைஞர் ஆகியோரால் முன்மொழியப்பட்டுள்ளவரின் பெயர் பிரதீபா பாட்டில் (கலைஞர் கவிதை எல்லாம் எழுதி முன்மொழிந்தார்...) - கவிதையை உடன்பிறப்பு தளத்தில் சென்று பார்வை இடுங்கள்...

இவருக்கு ப்ரம்ம குமாரிகள் ஆஸ்ரமத்தில் அவர்களுடைய பவுண்டர் ஆவியாக வந்து பேசியதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்...

பகுத்தறிவு பேசும் கலைஞர் ஆதரவாளர்கள் இதனை ஒப்புக்கொள்கிறார்களா ? கிழுமத்தூர் எக்ஸ்ப்ரஸ் எங்கே சென்று முட்டிக்கொள்ளப்போகிறது ? லக்கிலூக் என்ன சொல்லப்போகிறார் ?

இல்லை மெய்யாலுமே ஆவிகள் அந்த நபருடன் பேசுகின்றனவா ? அப்படியென்றால் எங்க ஆயாவின் குழிபணியார சட்டி எங்கே என்றும் வைர அட்டிகை எங்கே சென்றது என்றும் கேட்டு சொல்வாரா இந்த நபர் ? ( ப்ரெஸிடண்ட் என்று அழைப்பது பிறகு...இப்போதைக்கு கேண்டிடேட் தானே)

இந்த விடயத்துக்கு காங்கிரஸ் அத்தையும் இத்தையும் மூடிக்கொண்டு போனது இருக்கட்டும், கம்முனுஸ்டு ஏன் கம்முனு கடக்குது என்று தெரியவில்லை....ஒருவேளை ரசகுல்லாவில் ஜீரா (ஜீ.ராகவன் அல்ல) அதிகமாகிவிட்டதா ? இல்லை தேங்காய் சேர்த்த புட்டில் வாழைப்பழம் அதிகம் சேர்ந்து கொழகொழவென வழமையாக போய்விட்டதா ?

இப்படி மூன்றாம் தர உளறுவாய் கேண்டிடேட் தேவையா ? உலக நாடுகளில் நமது பெருமையை தூக்கி நிறுத்த இந்த அம்மையாரால் முடியுமா ? இந்த அம்மா வேர்ல்ட் டூர் அடிக்க நல்ல வாய்ப்பு என்பது இருக்கட்டும்...வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்லும் இந்தியாவில் முதல் குடிமகள் ஒரு பத்தாம்பசலி வெத்துவேட்டு லேடியா ?

என்னத்த சொல்ல...எல்லாம் ஜனநாயகம்....


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Comments

//பகுத்தறிவு பேசும் கலைஞர் ஆதரவாளர்கள் இதனை ஒப்புக்கொள்கிறார்களா ? கிழுமத்தூர் எக்ஸ்ப்ரஸ் எங்கே சென்று முட்டிக்கொள்ளப்போகிறது ? லக்கிலூக் என்ன சொல்லப்போகிறார் ? //

தலையில் தலையில் முட்டிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை :-(((((
We The People said…
//ப்படி மூன்றாம் தர உளறுவாய் கேண்டிடேட் தேவையா ? உலக நாடுகளில் நமது பெருமையை தூக்கி நிறுத்த இந்த அம்மையாரால் முடியுமா ? இந்த அம்மா வேர்ல்ட் டூர் அடிக்க நல்ல வாய்ப்பு என்பது இருக்கட்டும்...வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்லும் இந்தியாவில் முதல் குடிமகள் ஒரு பத்தாம்பசலி வெத்துவேட்டு லேடியா ?//

அட என்னங்க நீங்க, இப்படிப்பட்ட நம்ம என்ன சொன்னாலும் கேட்கிற ஆள் இருந்தாதானே அடுத்த எலக்ஷனில் ஒரு வேளை காங்கிரஸ் ஜெயிச்சா, சோனியாவை எந்த எதிர்ப்பும் இல்லாம பிரதமர் பதவில உட்காரவைக்க முடியும்!!!
யோவ் அடங்க மாட்டியா நீ? இப்ப என்னைய எதுக்கு இழுக்கிறே? ம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. நாங்க என்னமோ அந்தம்மாவ க்ரேன் வச்சி தூக்கி அரியணைல தொபுக்கடீர்னு போட்ட மாதிரி பேசுறீங்க?
ரயில் எங்க போய் முட்டுதுன்னு பாருங்க இப்ப காட்றேன்
Anonymous said…
//என்னத்த சொல்ல...எல்லாம் ஜனநாயகம்.... //

சூடண்டி, இது ஜனநாயகம் காது....வாடு (கருணாநிதி, சோனியா) பேமிலி நாயகம்....
கேள்விகேட்பவன் said…
இங்க விளையாடலாமா?
Anonymous said…
//என்னத்த சொல்ல...எல்லாம் ஜனநாயகம்.... //

சூடண்டி, இது ஜனநாயகம் காது....வாடு (கருணாநிதி, சோனியா) பேமிலி நாடகம்....
Anonymous said…
இவர் பாத்ரூம் போறதுக்குக்கூட இனிமேல் சோனியாவின் கட்டளைக்காக காத்திருப்பார் என்று தான் தெரிகிறது. முக்கிய கோப்புகளில் கையெழுத்துக்கூட சோனியா இல்லம் சென்று தான் போடுவார் என்று தெரிகிறது.
Anonymous said…
டோண்டு ஒம்மாள போட்டு ஒழுத்தானா?

உன் அம்மா கூதில கிழக்கு பத்ரி ஒழுத்தானா?

உன் அம்மா கூதில பாரா பான்பராக் போட்டு புளிச்சு புளிச்சுன்னு துப்பினானா?

உன் அம்மாளை போட்டு ஒழுக்க கஸ்டமர் தேடிக் கொடுத்தானா டோண்டு?

சொல்லுடா ஓய போட்டு ஒழுக்க. ஒங்க குச்சிக்கார தேவடியா கூதில போட்டு தலித்துங்க ஒழுக்க.

ஓய பாப்பான் மட்டும்தான் ஒழுக்கனுமா? ஏன் நான் ஒழுத்தா ஓத்தா கூதி மூடிக்குமா?

உன் அம்மாளை குழலி போட்டு ஒழுத்தானா?

வன்னியன் சுன்னிதான் ஓத்தா கூதில இறங்குமா? நாங்க ஒழுத்தா இறங்காதாடா ஓய ஒழுக்க?
" நமது பெருமையை தூக்கி நிறுத்த இந்த அம்மையாரால் முடியுமா ? "

இவர தூக்கி நிறுத்தவே ரெண்டு ஆள் தேவைபடும் போல இருக்கு...இவரு போய் எங்க ! நம்ம பெருமையை நிறுத்துறது.
ப்ரதீப்பா பாட்டி(ல்) :)))))
124 வது வட்டச் செயலர் said…
அடி மட்டத் தொண்டனோட கருத்துக்கூட மதிப்பு கொடுக்கும் திமுக வுல நம்ம உடன்பிறப்பு லக்கிலுக் தலையில் தலையில் முட்டி தனது வருத்தத்தை தெரிவித்து கொள்வார் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறேன் கடமைப்பட்டிருக்கிறேன்
Anonymous said…
அம்மையாரின் ஆலோசனை சபையில் நரிக்குறவர்கள், பேயோட்டிகள் 100 பேரை நியமனம் செய்யுமாறு உத்தரவிடுகின்றேன்.

புள்ளிராஜா
ரவி,

வைர அட்டிகை விவரம் கிடைச்சதும் எனக்கும் சொல்லுங்க. ரொம்ப நாளாத் தேடிக்கிட்டு இருக்கேன்.
திராவிட இயக்க கொள்கைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் தலைவரை விமர்சித்ததை கடுமையாக கண்டிக்கிறேன். திராவிட கொள்கை என்றுமே "காட்டுமிராண்டி" தமிழ் "பூசாரிகளை தான் தாக்குகிறது.நாங்கள் பூசாரியை தாக்குவோம். சிறு தெய்வங்களை தீ மிதித்து வணங்கும் காட்டுமிராண்டிகளை கடுமையாக எதிர்போம்.கோவிலில் தமிழ் பாட விடாதவர்களை மறைமுகமாக ஆதரிப்போம்.காஞ்சி ஆச்சாரியார் வழக்கு பிசுபிசுக்க மறைமுகமாக முயல்வோம்.நாகரீகமடைந்த தெலுங்கு(சாய்பாபா) மற்றும் மலையாள(அமிர்தா) சாமியார்களுக்கு என்றுமே தலை வணங்குவோம்.நாங்கள் "திராவிட" என்ற பதத்தை கொண்டு வந்த்தே "தமிழ்" என்ற பதத்தை அழிக்க தான்.

Popular Posts