உடல் ஊனமுன்றவர்களுக்கான DRIVE: IBM தகவல்தொழில்நுட்பத்துறை / HR

IBM நிறுவனம் ஒரு Equal Oppertunity Employer என்று அறிந்திருப்பீர்கள்..ஆனால் உடல் அளவில் ஊனமுற்றவர்களுக்கான தனித்த பணி ஒதுக்கீடு கொண்டுள்ளது....தகவல் தொழில்நுட்பம் மற்றும் HR துறையில் உள்ள உடல் ஊனமுற்றவர்கள் விண்ணப்பித்தால் உடனடியாக இண்டர்வியூ தேர்வை வைத்து, தகுதி இருப்பின் தேர்ந்தெடுக்கிறது...இதன் மூலம் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலி இடங்களை நிரப்ப முயற்சி செய்கிறது IBM. உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்கள் ரெஸுமை அனுப்பவோ / தொடர்புகொள்ளவோ சொல்லுங்கள்..

மேல் விவரங்களுக்கு

Janardhan K
J.K. Management Consultants Pvt. Ltd.,
499, Amarjyoti Layout, Domlur I Stage
Bangalore - 560 071.
Board lines : 080 - 41262500 - 2505
Ext : 3030
Email : janardhank@jkconsultants.com
URL : www.jkconsultants.com

வாழ்த்துக்கள்...!!!

Comments

Popular Posts