தேடுங்க !

Monday, November 15, 2010

To Mr.மணிஜி அங்கிள்மிஸ்டர் மணிஜி, இது என்னோட ரெண்டாவது பர்த்டே ட்ரஸ். துணிக்கடை விளம்பரத்துக்கு கால்ஷீட் தருவேன். ஆனா டிவிஆர் அய்யா மாதிரி அவுட் ஆப் போக்கஸ்ல காட்டமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க !!

14 comments:

ஹரிஸ் said...

:).

சே.குமார் said...

அழகு.....!!!!!!!!!!!!!

kathir said...

Cuteeeee :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

2 வயதிலேயே.. என்ன ஃப்ரபசனலா லைன் எல்லாம் செலக்ட் செய்யறா.. பட்டு சுடிதார் பட்டு புடவைகள் நல்ல தேர்வு தான்.. குட் வாழ்க வளமுடன்..
பிறந்தநாள் வாழ்த்துகள்.

நாகை சிவா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

பாப்பா அழகா இருக்கு!!!

ஆனா, எதும் உள்குத்து இருக்கானுதான் புரியல ரவி!

கவிதா | Kavitha said...

கியூட்.. :)) பாப்பாக்கு கண்ணு சுத்தி போடுங்க..

ஈரோடு கதிர் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் பாப்பாக்கு

தமிழ் பிரியன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழினி!
டிரஸ் சூப்பரேய்... வாழ்க வளமுடன்!

கயல் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழினி!

மணிஜீ...... said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கியூட்டி..ரவி..எதுவும் உள்குத்து இல்லையே? :))))

கோபிநாத் said...

அழகு செல்லத்திற்க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;)

T.V.ராதாகிருஷ்ணன் said...

கியூட்.. :))

smart said...

தங்களைப் போல மஜா மல்லிகா போன்ற பதிவுகள் எழுதுபவர்கள் கண்ணுக்குப் பட்டு பேரும் புகழும் கிட்ட எல்லாவல்ல ஜீஸசை வேண்டிக்கொள்கிறேன்.