ரியல் எஸ்டேட் / கன்ஸ்ட்ரக்சன் துறையினர் கவனத்துக்கு


செந்தில், யுவகிருஷ்ணா, ரவி

கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் கவனத்துக்கு. எனது தோழர் செந்தில் அவர்கள் நீண்டகாலம் தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

அவர் ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் துறைக்கான தேவைப்பாடு மிகுந்த சிமெண்ட் மூட்டைகளை இறக்கும்மதி செய்யும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவர் கராச்சியில் இருந்து இறக்குமதி செய்யும் சிமெண்ட் ஆனது, உலகத்திலேயே இரண்டாவது - மிகுந்த தரம் மிகுந்த சிமெண்ட் ஆகும். ஜெர்மனியின் மாபெறும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான ஹெடல்பெர்க் (உலகின் நம்பர் ஒன் குவாலிட்டி சிமெண்டுக்கு பெயர் பெற்றது) சிமெண்டின் மூலப்பொருளான மண்ணை கராச்சியில் இருந்து இறக்குமதி செய்கிறது. கராச்சியின் மண் அவ்வளவு தரம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.

30 மெட்ரிக் டன் ஆண்டுக்கு உற்பத்தியாகும் சிமெண்டை விட, வெறும் மண்ணாக கராச்சி ஏற்றுமதி செய்வது அதிகம் என்றும் இணையத்தில் படித்தேன்.

அந்த கராச்சியில் இருந்து நேரடியாக சிமெண்டை இறக்குமதி செய்யும் தோழர் செந்தில், அதனை தமிழகத்தில் மொத்தமாகவும் மற்றும் சில்லறை விற்பனைக்கும் வெற்றிகரமாக கடந்த ஒரு ஆண்டாக தந்துகொண்டிருக்கிறார்.

விலையை பொறுத்தவரை, இந்தியாவிலேயே தயாராகி அரசு மூலமாகவும் / தனியார் மூலமாகவும் விற்பனையாகும் சிமெண்டை விட, இது மிகவும் குறைவு. மொத்தமாக பார்க்கப்போனால் மிகப்பெரிய சேமிப்பு.

தொடர்புகொள்வதற்கு எளிமையான தோழர் செந்திலை இந்த விடயத்தில் எப்போது வேண்டுமானாலும் அழைத்து பேசுங்கள். அவரது அலைபேசி எண் 9176758759.

இது குறிந்து எந்த கேள்விகள் / சந்தேகங்களாக இருந்தாலும் எளிமையாக பதில் அளிப்பார்.

இதுகுறித்தான இந்த இணைய பதிவை உங்கள் பக்கதில் இணைத்தால் நன்று. மேலும் உங்களுக்கு தெரிந்த மேஸ்திரிகள் / ரியல் எஸ்டேட் / கட்டிட துறையினருக்கும் இது குறித்து தெரியப்படுத்துங்கள். நல்ல விஷயத்தை நாலு பேருக்கு சொல்லலாம், அதுவே உங்கள் நன்பரே செய்தால் நானூறு பேருக்கு கூட சொல்லலாம் தானே ?

செந்தில் எண் மறுபடி 9176758759 , அழைக்க நேரம் இல்லாதவர்கள் மின்னஞ்சல் அனுப்ப : senthil5478@gmail.com    

இதனை ட்வீட்டரில் ரீஷேர் செய்பவர்கள் / பேஸ்புக்கில் ஷேர் / அப்டேட் செய்பவர்கள், தனி பதிவாக போடுபவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்...

Comments

Kannan said…
தகவலுக்கு நன்றி..


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Senthazal Ravi said…
நன்றி கண்ணன்
ரவி,

வணக்கம் ,நலமா, என்ன ரொம்ப நாளாக்காணோமேனு பார்த்தேன்?

நண்பர்களை ஊக்குவிக்கும் உங்க நல்ல மனதிற்கு பாராட்டுக்கள்.போன வருடமே இதை லக்கி பதிவா போட்டுட்டார்.பாக்கிஸ்தானில் லக்கி சிமெண்ட் கம்பெனி வச்சிருக்கார் போல ,லக்கி சிமெண்ட்னு அங்கே இருக்கு :-))(இனிமே தேசப்பற்று என்றெல்லாம் பேச முடியாது அவருக்கு :-)) )

கராச்சில தான் உலகிலே ரெண்டாவது பெஸ்ட் சிமெண்டா சொல்லவே இல்லை :-))

30 மெட்ரிக் டன் என்றால் வெறும் ஒரு ரெண்டு லோட் அளவுக்கு தான் ,எனவே அப்படி ஆக இருக்காது , 30 மில்லியன் மெட்ரிக் டன் என்று போட்டு இருக்கலாம்.

மண்ணை வைத்தா சிமெண்ட் தயாரிக்கிறாங்க , லைம்ஸ்டோன் என்றல்லவா கேள்விப்பட்டு இருக்கேன். இங்கே அரியலூர், பெரமபலூர்ல நிறைய கிடைக்குது லைம்ஸ்டோன், அதில இருந்து டைனோசர் முட்டைக்கூட எடுத்தாங்க :-))
Senthazal Ravi said…
மில்லியனாதான் இருக்கும். கேள்வி ஞானம் தான் வவ்வால்.
puduvai siva said…
useful info thanks Ravi
I'll share with my friend (contractor)
மற்ற சிமெண்ட்களோடு தரத்தை ஒப்பிடும் போது,இந்த சிமெண்டின் (ஒரு மூட்டை)விலையையும் (தோராயமாக) குறிப்பிட்டிருக்கலாமே ரவி!
ரவி அப்துல் அவர்களின் கேள்வி உண்மையானது ! விலை என்பது அவர்கள் வாங்கும் கொள்ளளவை பொறூத்தது. மற்றபடி பயன்படுத்தி பார்க்கும் சாம்பிள் தமிழகமெங்கும் கேட்கும் இடத்தில் 265 ரூபாய்க்கு இறக்க முடியும் ! இதுவரை 5 பேர் பயன்பாட்டு பொருள்(சாம்பிள்) கேட்டுள்ளனர். :) நன்றி
வரவனையான்!

ஒரு பேனர் மாதிரி உங்க கம்பெனிக்கு போட்டோஷாப்பில் விளம்பரம் ரெடி பண்ணி கொடுங்க. பிளாக் டெம்ப்ளேட்டில் சைடில் போட வசதியாக இருக்கும்.
யுவாவை வழி மொழிகிறேன்
Senthazal Ravi said…
நன்றி புதுவை சிவா
Senthazal Ravi said…
அப்துல் உங்களுக்கு பதில் கிடைத்துவிட்டது என்று நம்புகிறேன்
தகவலுக்கு நன்றி brothers !

Popular Posts