Wednesday, August 06, 2008

கொரியாவில் ஒரு லஞ்ச் டைமில்...கவுண்டமணி மெத்தட் !!!

கொரியாவில் டேபிள் மேலேயே அடுப்ப்பு இருக்கும், சிங்காரவேலா படத்துல கவுண்டமணி கேக்குற மாதிரி நாமளே பொங்கி திங்கலாம்...அந்த கூத்தை பாருங்க...



டேபிள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...



வந்துட்டான்யா, வந்துட்டான்யா...(சிக்கன் + நூடுல்ஸ்)...கொதிக்க வைக்கனும்...அடுப்பு இருக்கா....ஆங் டேபிள் கீழ இருக்கு...



அட நம்ம அயிட்டம்...போன்லஸ் சிக்கன் + வெவிச்ச கிழங்கு...இதையும் அப்படியே டேபிள்ல்யே கொதிக்க வைச்சு கிண்டுங்கப்பா



அப்படியே நாமளே லைட்டா கொதிக்கவைச்சு...ஆங் கொதிக்குது அது கொதிக்குது, டேபிளுல கொதிக்குது...

.

முடிச்சுட்டீங்களா...நல்லாத்தான போயிக்கிட்டிருந்தது....

3 comments:

விஜய் ஆனந்த் said...

:-))))

மாயவரத்தான் said...

Adhu Sari, Thailandla Tom Yum Sappidum podhu paathathillaya ippadi?!

ajay said...

'SteamBoat' or 'hao guo' is the chinese style of dinning. Something like what you have mentioned. By the way whats the name in Korea? Pardon English typing as i'm yet to install tamil fonts.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....