பதிவர் சின்னக்குட்டியர் http://kundumani.blogspot.com/2008/12/blog-post_26.html இந்த பதிவை லிங்க் ஆக கொடுத்து ஒரு பதிவிட்டு அதை காலையில் இருந்து தேடியிருக்க்கிறார்...
நீங்கள் ஏன் என்ன ஏது என்று சின்னக்குட்டியரை கேட்பதை விட்டு இந்த சுட்டியை க்ளிக் செய்து அந்த பதிவுக்கே செல்லவும்...ஆனால் சின்னக்குட்டியர் ஆதரவா எதிர்ப்பா என்று ஒன்றும் தெரிந்துகொள்ள இயலவில்லை...
அங்கே ஏதோ பிரச்சினை நடக்குது போல...இந்த பதிவுடனும் செந்தழல் ரவி படம் இலவசம்...

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் எவ்வளவு மொக்கையாக இருந்திருக்கிறேன் என்பதை தாய்லாந்து குஜிலியோடு எடுத்த படம் உணர்த்தும்...
படம் (C) செந்தழல் ரவி ப்ளாகிங் கொம்பேனி...
10 comments:
படம்: தூள்
விக்ரம்: அப்ப நான் 7ஆவது படிச்சுட்டு இருந்தேன்.
விவேக்: இப்பவும் அவ்வளவுதாண்டா படிச்சிருக்கே
கள்ளம் கபடம் இல்லாத அதே குழந்தைத் தனமான சிரிப்பு..
வாழ்க வளமுடன்
ஹைய்யா படம் பார்த்து கதை சொல்ல ஒரு நல்ல படம் கிடைச்சிருச்சு
:))))))))))))))))))))))))))
// ILA said...
படம்: தூள்
விக்ரம்: அப்ப நான் 7ஆவது படிச்சுட்டு இருந்தேன்.
விவேக்: இப்பவும் அவ்வளவுதாண்டா படிச்சிருக்கே
//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
:))))))))))))))))))
தங்கமணி பதிவெல்லாம் படிப்பாங்களா.
இளா படமா படத்தில் உள்ள பிகரா ?
:))))
///கள்ளம் கபடம் இல்லாத அதே குழந்தைத் தனமான சிரிப்பு..
வாழ்க வளமுடன்///
தெய்வமே...டண்டண்டண்...
தெய்வமே...டண்டண்டன்...
நன்றி சொல்வேன் தெய்வமே...!!!
//தமிழ்நெஞ்சம் said...
கள்ளம் கபடம் இல்லாத அதே குழந்தைத்தனமான சிரிப்பு.. வாழ்க வளமுடன்//
தமிழ்நெஞ்சம் உடனடியாக நல்லதொரு மனநல மருத்துவரை அணுகவும். உங்கள் மனசு கெட்டு, கண் பார்வை மங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.. எச்சரிக்கையுடன் இருங்கள்..
சூப்பருங்க..என்ன என்று கேட்க கூடாது....
யாரோ சொன்னாங்க ரவி ...பெயரை போட்டு பதிவு எழுதினால் பதிவு சூடாகும் என்று ...சூடாகவில்லை பார்த்தீங்களா... அதுக்கு எல்லாம் ராசி பிரபலம் வேணும்ங்க ...எனக்கு அது இல்லை என்று இந்த பதிவு மூலம் நிறுவிபோட்டீங்களே,..ரொம்ப கவலையாய் இருக்குங்க -;))
:-))))))
Post a Comment