சென்னை வலைப்பதிவர் கம்பெனி

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்துக்கு வாழ்த்துக்கள்...!!! நான் உங்கள் பக்கம்...!! என்னையும் ஆட்டத்துல சேர்த்துப்பீங்கதானே ? பத்தி எழுத்து பத்தி பத்தியா (பத்தி எழுத்துன்னா ஒரு பத்திதானே இருக்கனும் ? )எழுத நேரம் இல்லாதததால் ஒரு வீடியோ வலைப்பதிவாக போட்டுட்டேன்..!!! என்னுடைய கருத்தாக சென்னை வலைப்பதிவர் கம்பேனி அல்லது தமிழ் வலைப்பதிவர் கொம்பேனி என்ற பெயரையும் முன்மொழியுமாறு கேட்டுக்கொள்கிறேன்..!!உண்மைத்தமிழன் புனிதப்போர் குறும்பட டெக்னிக்கை வீடியோவில் உபயோகித்துள்ளேன்..உங்கள் கருத்துக்களையும் ஓட்டுக்களையும் அள்ளி தெளிங்க. நீங்களும் நேரத்தை மிச்சப்படுத்த வீடியோ பதிவுகள் போடுங்க. கதை, கவிதை, கட்டுரை போன்ற ஊடக வடிவங்கள் செத்துக்கொண்டுவருவதை உறுதிபடுத்துங்க...!!!

Comments

உங்க ஓட்டைப் போடுங்க முதல்ல!
VISA said…
புதிய முயற்சி. வாழ்த்துக்கள். என்ன பேசுகிறீர்கள் என்று கவனித்துவிட்டு மீதி கச்சேரி
// நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...//

இப்பதான் கொம்பேணி, கொம்பனின்னு சொன்னீங்க... இப்ப நிர்வாகம் பொறுப்பல்லங்குறீங்க.... நிர்வாகம் இல்லாமக் கொம்பனி எப்படி?!
வீடியோ ரொம்ப ஸ்லொவ், என் நெட்டும் ஸ்லொவ்,

உங்க வீடியோ பதிவு ஒடரதுக்குல நான் நாலு எழுத்து பதிவு படிச்சுருவேன் போல.

வீடியோ பதிவும் இரண்டு நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள், ஐந்து நிமிடம் என்ற உடனேவே பயமா இருக்கிறது.

ஒலி வடிவ பதிவுகளில் உள்ள மிகப் பெரிய குறை, வாசிப்பவரின்/கேட்பவரின் கவனம் எல்லாம் பதிவரின் குரல் வளத்தியை சிந்திக்கும், பதிவரின் கருத்துக்களில் இருக்காது. குரல் வளம் நல்லா விடில் என்னதான் கருத்து சொன்னாலும் எடுபடாது.
VISA said…
பின்னூட்டத்தையும் வீடியோ பின்னூட்டமா போடலாமா பாஸ்?
பாக்க எனக்கு இருபது நிமிடங்கள் ஆனது.பேசாம என்ன மேட்டர்னு எனக்கு மெயில் பண்ணிட்டா நாங்க படிச்சி தெரிந்து கொள்வேன்.முடிஞ்சா தப்பு தப்பா தமிழ்ல அடிச்சு தர்றேன்.உங்க முயற்சிக்கு முட்டுக்கட்டை என்று நினைத்து விட வேண்டாம்.என் நெட் அப்படி.அப்பறம் எங்க அண்ணன் உண்மைத்தமிழன் குறும்படம் இதுக்கு எவ்வளவோ மேல் என்று உள்குத்தோடு முடிக்கிறேன்.பாஸ் பதிவாவே போடுங்க.
Anonymous said…
ஆடியோ பதிவுன்னா கூட ஓக்கே. வீடியோ பதிவு பார்க்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :))
அடப்பாவிகளா..!!!

நானே மறந்திருந்தாலும் நீங்க விட மாட்டீங்க போலிருக்கே..!
VISA said…
//ஆடியோ பதிவுன்னா கூட ஓக்கே. வீடியோ பதிவு பார்க்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :))//

:)
http://www.youtube.com/watch?v=2Vn_LqDql_Y
நீங்க கடைசியா சொன்ன அந்த பூச்சிப்பாண்டி மேட்டர் தான் ஹைலைட்டே.. ;-)
ஜே.கே.ரீத்திஸ் ரசிகர்கள் கொம்பெனி சார்பாக நன்றிகள் பல!

வாழ்க ஜே.கே.ஆர்! வளர்க அவர் புகழ்! நார்வே, ஸ்வீடன் தாண்டி வளர்ந்து இருக்கும் அவர் புகழ் செவ்வாய் கிரகம் வரை வளரும் நாள் எட்டும் தொலைவில் தான் உள்ளது... ;-))
நல்ல முயற்சி.. ஆனா வெறும் ஆடியோ மட்டும் குடுத்திருக்கலாம். ஏன்னா வீடியோ கேமிரா பொசிசன் சரியில்லாம ஒரு குறும்படம் நினைவுக்கு வந்து, அதுக்கப்புறம் ஆனதுக்கெல்லாம் உங்கள பொறுப்பாளியாக்குறது சரியில்லன்னு தெரியும்.... :)))
A.Muthu Prakash said…
நண்பருக்கு... வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவை பதிந்திட்ட தினமே படித்ததில் மகிழ்ச்சி எனக்கு... பிரதாப முதலியார் சரித்திரம் என்ற சொல் மனதில் ஏனோ தோன்றுகிறது ... வாழ்த்துக்கள் நண்பரே...
அண்ணே ரவி அண்ணே... உங்கள மாதிரி அழகா இருக்குறவங்க வீடியோ பதிவு போடலாம்.

நானெல்லாம் போட்டு, அதை பார்த்து பயந்து போய், வர ஆளுங்களும் வராம ஓடிட்டா என்னா பண்றது. இந்த விஷயத்தில் நான் ரிஸ்க் எடுக்கப் போவதில்லை.

ஆடியோ போடுவதில் ஒரு வசதி இருக்கு... எழுத்துப் பிழை, சந்திப்பிழை கண்டுபிடிக்க மாட்டாங்க. ஆனால் வால்த்துகள் அப்படின்னு ழ ஒழுங்கா வராதவங்க பாடு ரொம்ப கஷ்டமா போயிடும்.

எப்படியெல்லாமோ யோசனைப் பண்ணி பார்த்துட்டு, எழுதுவதுதான் எனக்கு சரிபட்டு வருமணே.

டிஸ்கி : நெட் ரொம்ப லொள்ளு பண்ணுவதால் வீடியோ பார்க்க இயலவில்லை.
smart said…
//பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...
//
smart said…
Dear Ravi,

It is pleasure to inform you that, I have made a complaint against you here.

http://www.google.com/support/blogger/bin/request.py?contact_type=hate_speech&blog_ID=&blog_URL=

Thank you
smart said…
விரைவில் உங்கள் வால்பையன் டவுசர் போல உங்கள் முகமுடி கிழிக்கப்படும்.

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
தொடரும் ஆதரவுக்கு நன்றி விசா,,,,
கம்பெனி இருந்தால் தானே அதை நிர்வாகம் செய்யமுடியும் பழமையாரே ? குக்கரில் இருந்தால்தானே சில்வர் கரண்டியில் வரும் ?
பாக்க எனக்கு இருபது நிமிடங்கள் ஆனது.பேசாம என்ன மேட்டர்னு எனக்கு மெயில் பண்ணிட்டா நாங்க படிச்சி தெரிந்து கொள்வேன்.முடிஞ்சா தப்பு தப்பா தமிழ்ல அடிச்சு தர்றேன்.உங்க முயற்சிக்கு முட்டுக்கட்டை என்று நினைத்து விட வேண்டாம்.என் நெட் அப்படி.அப்பறம் எங்க அண்ணன் உண்மைத்தமிழன் குறும்படம் இதுக்கு எவ்வளவோ மேல் என்று உள்குத்தோடு முடிக்கிறேன்.பாஸ் பதிவாவே போடுங்க//////////


தமிழ் இனத்தின் தலைவிதி ப்ராட்பேண்ட் ஸ்பீட். சன் நெட்வொர்க் அதனை தமிழகமெங்கும் சலுகை விலையில் வழங்க மாறனுக்கு எழுதுகிறேன்.
//ஆடியோ பதிவுன்னா கூட ஓக்கே. வீடியோ பதிவு பார்க்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :))//

குழந்தைகளை பயமுறுத்த பூச்சண்டி வேண்டும் என்று கேட்ட தோழி ஒருவரின் கோரிக்கைக்கானது இது.
வெண்பூ. ப்ராட்பேண்ட் ஸ்பீட் என்ன உங்கள்து ?

முத்து ப்ரகாஷ் நன்றி..

தமிழ் ப்ரியன்...நன்றி நன்றி...
ஸ்மார்ட். நன்றி. இப்படித்தான் ஆரம்பிக்கும். இப்பவே சுமூகமா போயிரலாம் வாங்க பழகலாம்...!!

பதிவு எதுவும் போட்டால் சுட்டி கொடுக்க மறக்கவேண்டாம்.....
ராகவன் சார். என்னோட மூக்கு கோணயா இருக்கறது தெரியலயா ?
Good attempt... Video clarity nalla iruku. you can try for more :)
BTW, ennada poana comment video blogku mattum thaan.. Contentku illai :-)
கமல் said…
ரவி அருமையான முயற்சி.. நீங்கள் நாம எல்லாம் இந்தியாவுக்கு ரொம்பத் தூரத்திலை இருப்பதாலை ஆட்டத்திலை சேத்துப்பாங்களோ தெரியாது. ம்... நல்ல முயற்சியப்பா..


அப்பிடியே வாரம் ஒரு வலைப்பதிவுச் செய்தி என்று ஒரு வீடியோவும் தொடங்கினால் நன்றாக இருக்கும்.
வெட்டி. இது மொபைல் கேமரா. என்னோட சாம்ஸங் அண்ட்ராய்ட் கேலக்ஸி
புதுசா இருக்கே.....
என்னோட ப்ராட்பேன்ட் பி எஸ் என் எல்... அவனுங்கள கேட்டா 256 கே பி பி எஸ்னு கூசாமா சொல்லுவானுங்க.. :(
:))) எப்படிய்யா சிரிக்காம பேசுறீரு :)) அதுவும் ஜேகேஆர் பத்தி முகத்தை சீரியஸா வச்சுகட்டு... :)))
ரவி...... என்னால ப்ளாக்-ல கொடுத்திருக்கும் வீடியோக்களை பார்க்க முடியாது. (கம்பெனில அப்பிடி கண்ட்ரோல் செட் பண்ணீருக்காங்க, அதுனால நீங்க இதைப் எழுத்துப் பதிவாகவும் போட்டால் என்னைப் போன்றவர்களும் உதவியாக இருக்கும்.

:P
இனி ஆடியோபதிவு வேணா போடுங்கன்னு தான் நானும் சொல்லிக்கிறேன்.வீடியோ டவுன்லோட் ஆக நேரமாகுது..

உண்மைத்தமிழன் குறும்படம் இப்படித்தான் இருக்குமா.. ஓகே :)
குட் நல்லா இருக்கு ..!

தமிழ் திரையுலகத்துக்கு ஒரு ஹீரோ கிடைச்சு இருக்காரு;;)
SanjaiGandhi™ said…
தீவிரவாதிகள் இப்போ முகமூடி இல்லாம பேச ஆரம்பிச்சிட்டாங்கய்யா..
SanjaiGandhi™ said…
தீவிரவாதிகள் இப்போ முகமூடி இல்லாம பேச ஆரம்பிச்சிட்டாங்கய்யா..
பின்லேடன்,வீரப்பன் வரிசையில் அண்ணன் ரவி:)
ராஜன் said…
என்னத்த சொல்ல பயந்து வருது
அண்ணே ஆல்ரெடி நான் வீடீயோ பதிவு போட்டு இருக்கேன்.. ஆனா இந்தியவில் படிக்கும் பல பேரு பதிவ பார்க்க முடியாம போயிடும்.. வெளிநாட்டு காரஙக்ளே மட்டுமே நம்பி கம்பெணி(ரைட்டா) நடத்த நான் என்ன சிதமபரமா, மன்மோகம் சிங்கா?

அப்புறம் ஜே.கே.ஆர். பேசிப்பேசி வைகோ என்ன சாதிச்சிட்டாரு? தலய சீண்டாதிங்க ஐரோப்பா பொறுப்பாளரே...

அப்புறம் சங்கம். ம்ம்ம்
A.Muthu Prakash said…
கார்க்கி... ஏற்கெனவே வீடியோ பதிவு போட்டுட்டீங்களா... அப்ப நீங்க தான் வேதநாயகம் பிள்ளையா?... தெரியாம ரவிக்கு வாழ்த்துக்கள் சொல்லின்ட்டேன் ... நான் இணையத்துக்கு புதுசு... எல்லாரும் ஒத்துக்குறீங்களா... கார்க்கி தான் முத முறையா வீடியோ பதிவு தமிழ் ப்லாக்ல போட்டதுன்னு ...

இணையூரம் வேதநாயகம் பிள்ளை(வீடியோ ) பட்டம் என் சார்பா கார்க்கிக்கு ...
Giri said…
என்ன சாமி சொல்றீய!?
நல்லா வந்திருக்கு ரவி..

புதிய முயற்சி.

வாழ்த்துக்கள்.

அப்படியே முடிக்கும்போது ஒரு பாட்டு பாடினா என்னவாம்...?
www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.
மயில் said...
ஆடியோ பதிவுன்னா கூட ஓக்கே. வீடியோ பதிவு பார்க்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :))

// ஆமாங்க.. நாங்க பாவம்.!
//உண்மைத்தமிழன் புனிதப்போர் குறும்பட//

Pls give the link of the film..
தற்கொலை முயற்சியில் ஈடுபடும் எறும்புக்கு கொம்பெணி பொறுப்பல்ல...
//கும்க்கி said...

தற்கொலை முயற்சியில் ஈடுபடும் எறும்புக்கு கொம்பெணி பொறுப்பல்ல..//

அந்த படத்த பத்தி ஏற்கனவே கேள்வி பட்டிருக்கிறேன். அந்த லிங்க் கேட்டது நான் பாக்க இல்லை, ரெம்ப நாளா ஒருத்தன் வாங்கின கடன குடுக்காம சுத்தல்ல விடுறான். அவன கட்டி வச்சு இந்த படத்த...

;))
எறும்பு மீது விழப்போகும் கொலைப்பழிக்கும் கொம்பேணி பொறுப்பல்ல....
யோவ் ரவி! இது குழந்தைகளை சாப்பிட வைக்க உள்ள பதிவு தானே. பின்ன ஏன் தனித்திரு.விழிதிரு..பசித்திரு பிலாக்ல போட்டிருக்கே...பேசாம பேரண்ட்ஸ் கிளப் பதிவிலே போட்டிருக்கலாமே:-))
கிரி said…
@ அபி அப்பா...

ரெம்பக் குசும்பு சார் நிம்பள்கி...

Popular Posts