ரஞ்சிதா மேட்டருக்கு பின் ஆசாமி நித்யானந்தா முதல் பேட்டி
http://www.youtube.com/watch?v=PUdfYxUyFB0
செய்திகளை முந்தித்தருவது உங்கள் ரெட்ப்ளேம். இந்த பேட்டியில் அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி என்றும், தான் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை என்றும் அனைவரும் கொஞ்ச நாள் காத்திருக்கவேண்டுமாறும், ஆதாரங்களை கொடுப்பதாகவும் சொல்கிறார். நான் நம்பிட்டேன். நீங்க ?
மற்றபடி, அமெரிக்காவில் அறிமுகமான ஒரு மலையாள குட்டியின் கேரளா கெஸ்ட் ஹவுஸில் நித்யானந்தா இருப்பதாக (ரஞ்சிதாவும் அவருடன் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது) ஒரு தகவல் உலவுகிறது. மொபைல் கேமாராவில் எடுத்த வீடியோவை ரிலீஸ் செய்யும் அளவுக்கு ஆகிவிட்டார் (ஆ)சாமிஜி. எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன் ???
இதற்கு முன் யூடுபில் என்னுடைய இடத்தில் அப்லோட் செய்த நித்யானந்தா வீடியோ, நான்கு நாட்களில் ஒரு லட்சத்தி எட்டாயிரம் முறை பார்வையிடப்பட்டுள்ளது. (ரெண்டு மணி நேரத்துக்கு முந்தைய கணக்கு, டைப் செய்துவிட்டு ஒரு முறை வெரிபை செய்ய முயன்றபோது இன்னும் ஒரு அய்ந்தாயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்) இது எத்தனை லட்சம் போவுமோ தெரியாது ?
Comments
நீதிபதி:
இரு தரப்பு வாதங்களையும் பார்த பிறகு குற்றம் நடந்ததை உறுதி
செய்ய முடிகிறது நித்தியானந்தா நீங்கள் இவ் வழக்கு தொடர்பாக எதாவது சொல்ல விரும்புகிறீர்களா ?
ஜோடியா இரு
ஜாலியா இரு
ரும் உள்ள கேமார இருந்த உஷார இரு.
- நித்தியானந்தர்
சுறுசுறுப்பா சாமியாரை பற்றி நியூஸ் பிடிக்கிறீங்க.
//ஜோடியா இரு
ஜாலியா இரு
ரூம் உள்ள கேமரா இருந்தா உஷாரா இரு!!
நித்தியானந்தர்//
:))
Strange Consequences அப்டீன்னுட்டு மறந்திர வேண்டியதுதான்
(watch youtube video)
http://vanakkamnanbaa.blogspot.com
உங்களுக்கு வெற்றிதான்
எனக்கென்னாவோ மனசுக்கு சரியா இல்லை இந்த மேட்டர்.
கொலை மிரட்டல், கற்பழிப்புன்னு அரசு புதுக்கேசுக்கு அலையுறாப்புல தெரியுது.
வீடியோ கேஸ் பிசு பிசுத்துப்போச்சோ ?
காஞ்சி மேட்டர்ல சுந்த்ரேச ஐயர் மேல கஞ்சாக் கேஸ் போட்ட மாதிரி இங்கேயும் ஏதாவது புதுக்கேஸ் போடுவோமான்னு அரசு அலையுதோன்னு தோணுது
ஜூரிஸ்டிக்ஷன் வேற ...
காலம் பதில் சொல்லும்
காஞ்சிக்கேசை மக்கள் மறக்கவில்லையா ....நித்யானந்தா வரும் வரை !!
மேலும் சிந்தனைகள்
http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html
Subu அண்ணா எந்த மேட்டர்ணா ?
உறவு எங்கே கொச்சைபடுத்தப் படுகிறது.
1. தகாத உறவு
2. கள்ள உறவு
3. உறவு கொள்பவர் எந்த பதவியில் உள்ளார் என்பதை பொறுத்து.
உதாரணம்:
வெளிப்படையான பாலின உறவு அனுமதிக்கப்பட்ட அமெரிக்க நாட்டின்
கிளிண்டன் - மோனிகா உறவு.
நித்யானந்தர் விவகாரத்தில் இதுதான் நடந்தது. அவர் வெளிப்படையாக அறிவித்துவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்தால் யார் கேள்வி கேட்க போகிறார்கள், சிலரை தவிர
ஆமாம். உ.ரா.வரதராசனுக்காவது பொண்டாட்டி இருந்தார். இவருக்கு அதுவுமில்லை.
பார்க்க சாமியைப் பற்றிய எனது ப்னாக் அயிட்டம்... http://visaran.blogspot.com/2010/07/blog-post_16.html