தேடுங்க !

Thursday, September 04, 2008

வால்பையனை வைத்து அதிரடி போட்டி - பரிசு

வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி, கைப்புள்ள, வெட்டிப்பயல், கொங்கு ராசான்னு ஒரு செட்டு இருக்குது...

இன்னைக்கும் மனசு சரியில்லைன்னா இவங்க பழைய பதிவு ஏதாவது படிச்சா மனசு லேசாகிடும்...

ஆனா புதுசா வந்திருக்குற கும்மி கோஷ்டிகள் வால்பையன், பரிசல், அதிஷா, ஜிம்ஷா, சின்னப்பையன், ராப் என்று இவர்களின் அட்டூழியம் அளவுக்கு மீறுது...சில சமயம் படிச்சு சிரிச்சு அலுவலகத்துல அடுத்தவங்க பைத்தியம்னு நினைக்கிற மாதிரி...

அதிரடியா ஒரு சின்ன போட்டி வெச்சு இந்த கும்மி கோஷ்டிகளின் உண்மையான திறமைகளை பரிசீலிக்க...

இதோ ஒரு போட்டி...தாம் தூம் படத்தில் அங்கங்கே ரஷ்ய வார்த்தைகள் பேசப்படுகின்றன, ஒரு மன்னும் புரியல...ஆனால் நான் கேள்விப்பட்டவரை ரஷ்ய மொழி தெரிந்த ஒரே ஒருவர் வலையுலகில், அது வால்பையன்...

வால்பையனுக்கு தெரிந்த ரஷ்ய வார்த்தை ஒன்றை பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு பாலபாரதியின் அவன் அவள் அது புத்தகம் பரிசாக கொரியரில் அனுப்பிவைக்கப்படும்...

பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாததால் கும்மி கோஷ்டிகள் காத்திருக்கத்தேவையில்லை, அடிச்சு பட்டையை கிளப்பவும்...

125 comments:

Anonymous said...

luckey name hyperlink is missing ravi.

செந்தழல் ரவி said...

சூரியனுக்கு எதுக்கு சிவகாசி தீப்பெட்டி ? சூடான இடுகையில இருக்குது லிங்க்.

உங்கள் தமிழன் said...

இதில் என்னுடைய பெயரை சேர்க்காததை பதினைந்து பக்க பதிவெழுதி கண்டிப்பேன்

அதிஷா said...

தாம் தூம்...

சரியா..

குசும்பன் said...
This comment has been removed by the author.
குசும்பன் said...

போட்டி எல்லாம் ஓக்கேதான் ஆனா பரிசுதான் கொஞ்சம் பயமுறுத்துகிறது, எனக்குதான் பார்ஸி தெரியாதே பின் எப்படி அதை படிப்பது?

குசும்பன் said...

//அதிரடியா ஒரு சின்ன போட்டி வெச்சு இந்த கும்மி கோஷ்டிகளின் உண்மையான திறமைகளை பரிசீலிக்க...//

இந்த கும்மி கோஷ்டியில் என் பெயர் இல்லாததால் நான் கலந்துக்கலாமா இல்லையா என்று தெரியவில்லை இருந்தாலும் கலந்துக்கிட்டோம் என்ற பெருமையாவது கிடைக்கட்டுமே!!!

குசும்பன் said...

// செந்தழல் ரவி said...
சூரியனுக்கு எதுக்கு சிவகாசி தீப்பெட்டி ? சூடான இடுகையில இருக்குது லிங்க்.//

மிக்க தவறு யூத் விகடனில் இருக்கு லிங்:)))

செந்தழல் ரவி said...

குசும்பன், கலக்கல்...

அடுத்தவங்களும் முயற்சி செய்யட்டுமே ?

குசும்பன் said...

அதிஷா said...
தாம் தூம்...

சரியா..//

கும்மியின் குளவிளக்கே உம் ஞானத்தில் தர்பைய போட்டு கொளுத்தும்:))) தாம் தூம் என்று சொன்னது மட்டும் இல்லாம சரியா என்று கேள்வி வேறு!

செந்தழல் ரவி said...

///போட்டி எல்லாம் ஓக்கேதான் ஆனா பரிசுதான் கொஞ்சம் பயமுறுத்துகிறது, எனக்குதான் பார்ஸி தெரியாதே பின் எப்படி அதை படிப்பது?///

என்னாது பாலபாரதி பார்ஸி மொழியிலயா புக் எழுதியிருக்காரு ? சொல்லவேயில்லையே யாரும் ?

செந்தழல் ரவி said...

///கும்மியின் குளவிளக்கே உம் ஞானத்தில் தர்பைய போட்டு கொளுத்தும்:))) தாம் தூம் என்று சொன்னது மட்டும் இல்லாம சரியா என்று கேள்வி வேறு!///

yoov எதை வெச்சு தாம் தூம்னு சொல்றேன்னு கேளுங்க குசும்பன்....

மங்களூர் சிவா said...

ரிப்பீட்டேய் !!!!!!

குசும்பன் said...

செந்தழல் ரவி said...
குசும்பன், கலக்கல்...

அடுத்தவங்களும் முயற்சி செய்யட்டுமே ?//

எடுத்துட்டேன் பதிலை!!! அது சரியான விடையாக இருந்தால் எனக்கு ரெண்டு கடலை மிட்டாய் மட்டும் அனுப்பவும்!!!

Anonymous said...

//ரிப்பீட்டேய் !!!!!!///

what is the matter?

செந்தழல் ரவி said...

///எடுத்துட்டேன் பதிலை!!! அது சரியான விடையாக இருந்தால் எனக்கு ரெண்டு கடலை மிட்டாய் மட்டும் அனுப்பவும்!!!

Thursday, September 04, 2008
///

கல்லமுட்டாய் போதுமா ?

அதிஷா said...

vodka என்னும் அழகிய ரஷ்ய மொழிச்சொல்லை தவிர வேறேதும் வால்பையனுக்கு பொருத்தமாக இருக்காது ஐயா

lucky என்பது கூட ரஷ்ய சொல்தானு கூகிள் சொல்லுது

( பிட் அடித்து பேர் வாங்கும் புலவர்கள் வரிசையில் நானும் சேர்ந்துக்கிறேன் )

குசும்பன் said...

செந்தழல் ரவி said...
என்னாது பாலபாரதி பார்ஸி மொழியிலயா புக் எழுதியிருக்காரு ? சொல்லவேயில்லையே யாரும் ?//

பார்ஸி பற்றி கொஞ்சம் அறைகுறையாக தெரிஞ்ச ஒரே ஒரு ஆளும் அவரோடு ஐக்கியம் ஆகிவிட்டார்கள் அதனால் அதை பற்றி விவரம் தெரியவில்லை.

குசும்பன் said...

அதிஷா said...
( பிட் அடித்து பேர் வாங்கும் புலவர்கள் வரிசையில் நானும் சேர்ந்துக்கிறேன் )//

பிட்டை அடிக்க முடியாது பார்க்கதான் முடியும். ரொம்ப குஜலாக இருக்கும்.

குசும்பன் said...

செந்தழல் ரவி said...
கல்லமுட்டாய் போதுமா ?//

ஏன் உங்க ஆசைய கெடுப்பானேன் புக்கை கொடுங்க போட்டுவிட்டு பேரிச்சை பழம் வாங்கிக்கிறேன்.

குசும்பன் said...

அதிஷா said...
vodka என்னும் அழகிய ரஷ்ய மொழிச்சொல்லை தவிர வேறேதும் வால்பையனுக்கு பொருத்தமாக இருக்காது ஐயா//

அடங்கொய்யா பொறவு ஏன் தாம் தூம் என்று சொல்லி கும்மியின் பெருமையை கெடுத்தீர்!

குசும்பன் said...

மங்களூர் சிவா said...
ரிப்பீட்டேய் !!!!!!//

டம்பி ஜெர்மனி மொழியில் தெரிஞ்ச வார்த்தை சொல்லு என்றால் சொல்லி இருப்ப நீ, ரஷ்யா பற்றி உமக்கு எங்கே தெரியபோவுது!

அதிஷா said...

\\
அடங்கொய்யா பொறவு ஏன் தாம் தூம் என்று சொல்லி கும்மியின் பெருமையை கெடுத்தீர்!
\\

கும்மில இதெல்லாம் சகசம்ப몮ஆ

அதிஷா said...

\\
பிட்டை அடிக்க முடியாது பார்க்கதான் முடியும். ரொம்ப குஜலாக இருக்கும். \\
என்ன ஒரு தத்துவம் நோட் பண்ணுங்கப்பா இதெல்லாம் நோட் பண்ண மாட்டீங்களே

அதிஷா said...

\\ ஏன் உங்க ஆசைய கெடுப்பானேன் புக்கை கொடுங்க போட்டுவிட்டு பேரிச்சை பழம் வாங்கிக்கிறேன். \\

குசும்பன் எனகொரு டவுட்டு

குசும்பன் said...

சரி தலைப்புக்கு விளக்கம் சொல்லுங்க ரவி வால்பையனை வைத்து என்றால் அடகு கடையிலா? அல்லது வால்பையனை வைத்து என்றால் வால்பையனை வைத்து இருப்பது யாரு?

எம்புட்டு ரூபாய்க்கு வைக்கமுடியும்?

குசும்பன் said...

அதிஷா said...
குசும்பன் எனகொரு டவுட்டு//

என்னா ஆபிசில் வேலை இருக்கா இல்லையா என்றா?

அதுக்கு என் பி.ஆர்.ஓ சிவா பதில் சொல்வார்.

narsim said...

நீங்க இப்பிடி ஆளா தலைவா??

கலக்கல்!!

நடத்துங்க.. போட்டிமுடிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

நர்சிம்

தூத்துக்குடி திவா said...

/ மங்களூர் சிவா said...
ரிப்பீட்டேய் !!!!!!

ரிப்பீட்டேய்!/

தூத்துக்குடி திவா said...

/ மங்களூர் சிவா said...
ரிப்பீட்டேய் !!!!!!

ரிப்பீட்டேய்!

பல்லாடங்குறிச்சி பவா said...

மங்களூர் சிவா said...
ரிப்பீட்டேய் !!!!!!

ரிப்பீட்டேய்!

பங்களூர் மாவா said...

மங்களூர் சிவா said...
ரிப்பீட்டேய் !!!!!!

ரிப்பீட்டேய்!

ஜிம்ஷா said...

வால்பையனை உங்களால் முடிந்த அளவுக்கு திட்டுங்கன்னு சொல்லியிருந்தா நான் முதல் ஆளா இருந்திருப்பேன். இப்பவும் ஒன்னும் கெட்டப்போகவில்லை. வால்பையனை திட்டுங்கன்னு அடுத்த பதிவைப்போடுங்க.

லக்கிலுக் said...

Ya tebyA lyublyU

செந்தழல் ரவி said...

///ஏன் உங்க ஆசைய கெடுப்பானேன் புக்கை கொடுங்க போட்டுவிட்டு பேரிச்சை பழம் வாங்கிக்கிறேன்.///

யோவ் இரும்புக்குத்தான் பேரிச்சம்பழம் தருவான். புக்குக்குமா தரான் ?

அந்த புக்ல நடுவாந்திரமா ரெண்டு பின்னு தான் இருக்கும் அதுக்கு பேரிச்ச்சம்பழ கொட்டை கூட தரமாட்டானே ?

உளுந்தூர்பேட்டை தமிழன் said...

யோவ் நான் தான் உண்மையான தமிழன்.

கும்மிடிப்பூண்டி குவா said...

தோழர், இந்த ரிப்பீட்டை உங்களுக்கு சொல்லிக்குடுத்த இந்தி வாத்தியார் இன்னும் உசுரோட இருக்காரா ?

செந்தழல் ரவி said...

//லக்கிலுக் said...
Ya tebyA lyublyU
///

என்ன லக்கி ? யூ டியூப்னா டைப் பண்ணப்பாத்தீங்க ?

Anonymous said...

////சரி தலைப்புக்கு விளக்கம் சொல்லுங்க ரவி வால்பையனை வைத்து என்றால் அடகு கடையிலா? அல்லது வால்பையனை வைத்து என்றால் வால்பையனை வைத்து இருப்பது யாரு?

எம்புட்டு ரூபாய்க்கு வைக்கமுடியும்?///

அந்த குவாட்டர் அடித்த குரங்கை வைத்தால் ஆம்லேட் கூட எவனும் தரமாட்டான்...

இதை அனானியாகவே போட்டுவிடுகிறேன்...

Anonymous said...

///வால்பையனை உங்களால் முடிந்த அளவுக்கு திட்டுங்கன்னு சொல்லியிருந்தா நான் முதல் ஆளா இருந்திருப்பேன். இப்பவும் ஒன்னும் கெட்டப்போகவில்லை. வால்பையனை திட்டுங்கன்னு அடுத்த பதிவைப்போடுங்க.///

இப்பவும் என்னா கெட்டுப்போச்சு ?

செந்தழல் ரவி said...

///நீங்க இப்பிடி ஆளா தலைவா??

கலக்கல்!!

நடத்துங்க.. போட்டிமுடிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

நர்சிம்///

கமெண்டுக்கு நன்றி, நாங்கள்ளாம் எப்பவுமே இப்படித்தான், ஆனா உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்ப ரணகளமாக்கிட்டானுங்க...

செந்தழல் ரவி said...

///உளுந்தூர்பேட்டை தமிழன் said...
யோவ் நான் தான் உண்மையான தமிழன்.
///

கமண்ட போட்டது சரி, ஆனா அதுல க்ளிக் பண்ணா என்னோட அட்ரசுக்கு போவுது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உக்கிரத்தமிழன்(# 438509348593485) said...

இனிமேல் இந்த தவறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறோம்.............................

உச்சாத்தமிழன் said...

எனக்கு உச்சா போவ பயமாயிருக்கு. ரவி மாமா கூட வரியா?

உட்டாலக்கடி தமிழன் said...

//கமண்ட போட்டது சரி, ஆனா அதுல க்ளிக் பண்ணா என்னோட அட்ரசுக்கு போவுது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

இத்த க்ளிக்கி பாரு. தாத்தா பக்கத்துக்கு போவும்.

புல்பையன் said...

நல்லவேளை என் பேரோட முதல் எழுத்து சின்ன பு-வா இருக்கு. பெருசா இருந்திருந்தா என்னாகியிருக்கும்?

மங்களூர் சிவா said...

இந்த கும்மி கோஷ்டியில் என் பெயர் இல்லாததால் பின்னூட்ட கும்மியில் நான் கலந்துக்கலாமா இல்லையா என்று தெரியவில்லை

மங்களூர் சிவா said...

///போட்டி எல்லாம் ஓக்கேதான் ஆனா பரிசுதான் கொஞ்சம் பயமுறுத்துகிறது, எனக்குதான் பார்ஸி தெரியாதே பின் எப்படி அதை படிப்பது?///

எனக்கும் பார்ஸி தெரியாது அதனால எனக்கும் இந்த பரிசு வேணாம்
!!!!
:))

மங்களூர் சிவா said...

/
மங்களூர் சிவா said...
ரிப்பீட்டேய் !!!!!!//

டம்பி ஜெர்மனி மொழியில் தெரிஞ்ச வார்த்தை சொல்லு என்றால் சொல்லி இருப்ப நீ, ரஷ்யா பற்றி உமக்கு எங்கே தெரியபோவுது!
/

கொய்யால நான் கமெண்ட் போட்ட மாதிரியே போட்டு அதுக்கு பதில் வேற போடுறியேய்யா

மங்களூர் சிவா said...

50

செந்தழல் ரவி said...

///எனக்கு உச்சா போவ பயமாயிருக்கு. ரவி மாமா கூட வரியா?//

உச்சாத்துணையாக இராம.கி அய்யாவை அழைக்கவும்...

(உச்சாத்துணை = உற்ற துணை)

செந்தழல் ரவி said...

///இந்த கும்மி கோஷ்டியில் என் பெயர் இல்லாததால் பின்னூட்ட கும்மியில் நான் கலந்துக்கலாமா இல்லையா என்று தெரியவில்லை///

அடுத்த பதிவில் உங்கள் பெயரையும் குசும்பன் பெயரையும் சேர்க்கிறேன். அங்கே கும்மலாம்.

செந்தழல் ரவி said...

///கொய்யால நான் கமெண்ட் போட்ட மாதிரியே போட்டு அதுக்கு பதில் வேற போடுறியேய்யா///

ஆமா நீ போட்டா இதை தவிர வேற எதுவும் போடமாட்டேங்குற. எனக்கு போட்ட முப்பத்தஞ்சு கமெண்டுல முப்பத்தி மூனு "ரிப்பீட்டேய்".

Anonymous said...

///நல்லவேளை என் பேரோட முதல் எழுத்து சின்ன பு-வா இருக்கு. பெருசா இருந்திருந்தா என்னாகியிருக்கும்?///

ஒன்னும் ஆயிருக்காது. குடிச்ச குவாட்டருக்கு அது எந்திரிக்கவே "காது"

Sharepoint the Great said...

வால்பையன் வாழ்க வாழ்க
வால்பையன் வாழ்க வாழ்க
வால்பையன் வாழ்க வாழ்க
வால்பையன் வாழ்க வாழ்க

வால்பையன் said...

நான் இங்கே வசமாக மாட்ட வைக்கப்பட்டுள்ளேன்!
எனக்கும் அந்த ரஷ்ய பிகருக்கும் இருந்த தொடர்பை யார் அம்பல படுத்தியது என்று எனக்கு இன்றே தெரியவேண்டும்.

செந்தழல் ரவி said...

///வால்பையன் வாழ்க வாழ்க
வால்பையன் வாழ்க வாழ்க
வால்பையன் வாழ்க வாழ்க///

லிங்கில்லாமல் பின்னூட்டிய தமிழ்நெஞ்சம் வாழ்க வாழ்க.

செந்தழல் ரவி said...

///நான் இங்கே வசமாக மாட்ட வைக்கப்பட்டுள்ளேன்!
எனக்கும் அந்த ரஷ்ய பிகருக்கும் இருந்த தொடர்பை யார் அம்பல படுத்தியது என்று எனக்கு இன்றே தெரியவேண்டும்.///

அதை பிகர் என்றா கூறுகிறீர் ? நவம்பருடன் நாற்பத்தைந்து முடிவது போல உள்ளதே ? ஜீன்ஸ் போட்டதெல்லாம் பிகர் அல்ல. ஜப்பானில் எழுபது தொன்னூறு வயது கிழவியெல்லாம் லீ ஜீன் போடுகிறது

விஜய் ஆனந்த் said...

// வால்பையன் said...
நான் இங்கே வசமாக மாட்ட வைக்கப்பட்டுள்ளேன்!
எனக்கும் அந்த ரஷ்ய பிகருக்கும் இருந்த தொடர்பை யார் அம்பல படுத்தியது என்று எனக்கு இன்றே தெரியவேண்டும். //

வாலாரே....அந்த ஃபிகரு செனகலோ உகாண்டாவோதான???சரியா ஞாபகம் இல்லியே...ரஷ்யாவா????

விஜய் ஆனந்த் said...

// செந்தழல் ரவி said...

ஜப்பானில் எழுபது தொன்னூறு வயது கிழவியெல்லாம் லீ ஜீன் போடுகிறது

//

அது ஜப்பானா???கொரியா இல்லியா???

நல்லதந்தி said...

எங்கள் வலையுலக சூப்பர்ஸ்டாரை வெச்சி வியாவாரம் செஞ்சிட்டீங்களே பரட்டை!

நல்லதந்தி said...

எங்கள் வலையுலக சூப்பர்ஸ்டாரை வெச்சி வியாவாரம் செஞ்சிட்டீங்களே பரட்டை!

வால்பையன் said...

//நவம்பருடன் நாற்பத்தைந்து முடிவது போல உள்ளதே//

நான் ஒரு "ஆண்டி" டெர்ரரிஸ்ட்டுங்குறது இப்போ முழுசா வெளியே தெரிஞ்சுருச்சு.
இப்போ சந்தோசமா உங்களுக்கு

Anonymous said...

///வாலாரே....அந்த ஃபிகரு செனகலோ உகாண்டாவோதான???சரியா ஞாபகம் இல்லியே...ரஷ்யாவா????///

இந்தாளுக்கு செனகல்லுன்னா என்னான்னு தெரியுமா ? செங்கல்லுன்னு நெனைச்சிறப்போறான்.

Anonymous said...

எங்கள் வலையுலக சூப்பர்ஸ்டாரை வெச்சி வியாவாரம் செஞ்சிட்டீங்களே பரட்டை!

///


தல அதுக்காக நீங்க ஒரே கொமண்டை ரெண்டுமுறை போடக்கூடாது ஆமாம்

செந்தழல் ரவி said...

////நான் ஒரு "ஆண்டி" டெர்ரரிஸ்ட்டுங்குறது இப்போ முழுசா வெளியே தெரிஞ்சுருச்சு.
இப்போ சந்தோசமா உங்களுக்கு///

உங்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. உடனடியாக உங்களுக்கு தேவை ஒரு ஆண்டி'வைரஸ்.

வால்பையன் said...

//உங்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. உடனடியாக உங்களுக்கு தேவை ஒரு ஆண்டி'வைரஸ். //

ஆண்டிகளை வைரஸ் என்று கூறும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
"ஆண்டிகள் சேவை நாட்டுக்கு தேவை"

குழித்துறை said...

வாழ்க வாத்தியார் !

செந்தழல் ரவி said...

///ஆண்டிகளை வைரஸ் என்று கூறும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
"ஆண்டிகள் சேவை நாட்டுக்கு தேவை"///

முருகனடிமை உண்மைத்தமிழன் கோச்சுக்கபோறார்.

Anty என்று தெளிவாக சொல்லவும்

கும்பல்துறை said...

என்ன நடக்குது இங்கே?

ச்சின்னப் பையன் said...

மீ த லேட் என்ட்ரி....

ச்சின்னப் பையன் said...

என் பேரையும் உங்க பதிவுலே போட்டதுக்கு நன்றி தல...

ச்சின்னப் பையன் said...

நான் இப்பத்தான் மன்னிப்பு கேக்கற அளவுக்கு கன்னடம் கத்துக்கிட்டிருக்கேன். அதுக்குள்ளே ரஷிய மொழியா?

ச்சின்னப் பையன் said...

எனக்கு ரஷியாலே தெரிஞ்ச ஒரே பேரு... மரியா ஷரபோவாதான்....

ச்சின்னப் பையன் said...

வோட்கா-வெத்தான் முன்னாடியே சொல்லிட்டாங்களே....

பரிசல்காரன் said...

//மீ த லேட் என்ட்ரி....//

ரிப்பீட்டு!

பரிசல்காரன் said...

//என் பேரையும் உங்க பதிவுலே போட்டதுக்கு நன்றி தல..//

ரிப்பீட்டேய்ய்ய்

பரிசல்காரன் said...

//எனக்கு ரஷியாலே தெரிஞ்ச ஒரே பேரு... மரியா ஷரபோவாதான்...//

ரிப்பீட்டேய்ய்ய்

பரிசல்காரன் said...

தலைவா...

எங்க கோஷ்டில முக்கியப் பொறுப்பாளி வெண்பூவை விட்டுட்டீங்களே??

பரிசல்காரன் said...

//இவர்களின் அட்டூழியம் அளவுக்கு மீறுது...சில சமயம் படிச்சு சிரிச்சு அலுவலகத்துல அடுத்தவங்க பைத்தியம்னு நினைக்கிற மாதிரி..//


தலைவா...திட்டறீங்களா.. பாராட்டறீங்களா...

ஐயோ... பீரடிச்சுட்டு பதிவுப் பக்கமே வரக்கூடாதுடா... ஒண்ணுமே புரிய மாட்டீங்குது!

பரிசல்காரன் said...

சீரியஸா பதில் சொல்லுங்க..

நீங்க சீரியஸ் குரூப்பா? கும்மி குருப்பா?

சொல்லீட்டா சுதாரிச்சுட்டு, அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டு அப்பீட்டாய்க்குவோம்ல...

பரிசல்காரனின் மனசாட்சி said...

உம்பேரை சொல்லீருக்காருங்கறதுக்காக இப்ப்டி தொடர்ந்து பின்னூட்டமாப் போட்டு உன் அல்ப புத்தியை காமிச்சுட்டல்ல? ச்சே!

பரிசல்காரன் said...

அடப்பாவி!

யாருய்யா அதுக்குள்ள... நான் நெனைச்சதை அப்படியே சொன்னது?

வால்பையன் said...

என் பேரு போட்டா ஹிட்டாவுதா என்பது தான் இப்போது போட்டியாக இருக்கும், அதனை திறம்பட செய்த கும்மி நண்பர்கள் அனைவருக்கும்,
நன்றிகள்

ச்சின்னப் பையன் said...

//ஐயோ... பீரடிச்சுட்டு பதிவுப் பக்கமே வரக்கூடாதுடா... ஒண்ணுமே புரிய மாட்டீங்குது//

அவ்வ்வ். அவனவன் இங்கே நெத்தி வேர்வை கீபோர்டுல விழ வேலை செஞ்சிண்டிருக்கான்...

ச்சின்னப் பையன் said...

//என் பேரு போட்டா ஹிட்டாவுதா என்பது தான் இப்போது போட்டியாக இருக்கும், அதனை திறம்பட செய்த கும்மி நண்பர்கள் அனைவருக்கும்,
நன்றிகள்//

அப்போ ஆட்டம் முடிஞ்சிடுச்சா!!!

ச்சின்னப் பையன் said...

//உம்பேரை சொல்லீருக்காருங்கறதுக்காக இப்ப்டி தொடர்ந்து பின்னூட்டமாப் போட்டு உன் அல்ப புத்தியை காமிச்சுட்டல்ல? ச்சே!//

நானே ஆட்சியிலே இருந்தா, 'பேர் கொண்டான்' அப்படின்னு ஒரு பட்டமே குடுத்திருப்பேன்.. இப்போ என்னாலே முடிஞ்சது பின்னூட்டம்தான்....

வால்பையன் said...

//அப்போ ஆட்டம் முடிஞ்சிடுச்சா!!! //

ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாயிட்டா இன்னொருவர் வந்து ஆடுவதில்லையா!
அது மாதிரி நீங்க கலக்குங்க

வால்பையன் said...

89

வால்பையன் said...

90

வால்பையன் said...

இன்னும் பத்து போட்டா நூறு

வால்பையன் said...

எல்லோரும் எங்க போயிட்டிங்க

வால்பையன் said...

99-வர காத்திருந்து நூறு போடறதுக்கு மட்டும் தலையை காட்டுவிங்க்களே

ச்சின்னப் பையன் said...

94

ச்சின்னப் பையன் said...

95

வால்பையன் said...

94

ச்சின்னப் பையன் said...

96

ச்சின்னப் பையன் said...

98

ச்சின்னப் பையன் said...

99

ச்சின்னப் பையன் said...

100

வால்பையன் said...

அப்போ நான் 97

வால்பையன் said...

தெரியுமே இப்பிடித்தான் நடக்கும்னு

ச்சின்னப் பையன் said...

ஹாஹா... வால்... நாந்தான் 100...

பரிசல்காரன் said...

என்ன கொடுமை ரவி இது!

நான் உங்க ஷகீலா பதிவுல ஃபிஃப்ட்ய் அடிக்கற கேப்புல இங்க ச்சின்னப்பையன் செஞ்சுரி அடிச்சுட்டாரு! ஜஸ்ட் மிஸ்ஸூ!

rapp said...

நான் ஒரு அதித்தீவிர குடும்ப (இ)ஸ்திரி என்பதால், நான் இந்தக் கும்மிப்பதிவில் பதிய விரும்பும் கருத்து ஒன்றுதான், எனக்கு வோட்கா என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது.

rapp said...

//சூரியனுக்கு எதுக்கு சிவகாசி தீப்பெட்டி ? //

என்னங்க இது வர வர கும்மிப்பதிவு போடனும்னா, எல்லாரும் நவீன காந்திமதி ஆகிடறீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............
:):):)

rapp said...

எங்கயாவதுப் போய் நிம்மதியா கும்மி அடிக்க முடியுதா? வர வர சிவா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும், குசும்பன் அடங்க தினமும் சதுர்த்தி வரணும்னு வேண்டிக்கற நிலைமை ஆகிடுச்சி. அவ்வ்வ்வ்வ்வ்........................................:):):)

rapp said...

//பாலபாரதியின் அவன் அவள் அது புத்தகம் பரிசாக கொரியரில் அனுப்பிவைக்கப்படும்...//

ஆமா, எனக்கொரு சந்தேகம், ஒருத்தர் சேடிஸ்டாவே பிறக்கிறாரா, இல்லை வாழ்க்கையில் சந்திக்கும் தாங்கமுடியாத துரோகம், ஏமாற்றம், துன்பம் இவற்றிற்குப் பிறகு சேடிஸ்டாக மாறுகிறாரா, விளக்கம் அளித்தால் ஆறுதல் பெறுவேன்

rapp said...

//உம்பேரை சொல்லீருக்காருங்கறதுக்காக இப்ப்டி தொடர்ந்து பின்னூட்டமாப் போட்டு உன் அல்ப புத்தியை காமிச்சுட்டல்ல? ச்சே!//
ஹே ட்யூட், யு வெரி இண்டேலிஜிண்டலி, யு ஒய் நோ திட்டிங் இன் தொரை லேங்குவேஜ், மீ கிவ்விங் த டியூஷன் யு டெவிலப்பர் கிரேட், ஓகே, கேட்ச் மை பாயின்ட் ட்யூட்??????????

rapp said...

me the 110TH

rapp said...

111

rapp said...

112

rapp said...

112

rapp said...

114

rapp said...

115

rapp said...

116

rapp said...

117

rapp said...

118

rapp said...

116

rapp said...

120

rapp said...

121

rapp said...

122

rapp said...

123

rapp said...

124

rapp said...

125