வருத்தம் தெரிவித்தவர்களுக்கு நன்றி !!!

நடந்துவிட்ட ஒரு துக்க நிகழ்வுக்காக தொலைபேசியிலும், மின் அஞ்சலிலும், நேரிலும் வந்து என்னுடன் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து பதிவுலக நன்பர்கள் / தோழிகள் அனைவருக்கும் நன்றி !

ஆற்றுப்படுத்த இயலாத ஒன்றாயினும், என் பின்னே இத்தனைபேர் இருப்பது தெரிந்து ஆறுதல் !

Comments

வாழ்க்கையின்
நியதி யார் என்ன
செய்திட முடியும் ?

இந்தசோகமும் கடந்து போகும் ...
மீண்டுவாருங்கள் நண்பரே !
மிக்க துயரான நிகழ்வு, உங்கள் இல்லத்தினர் மன அமைதி பெற வேண்டுகிறேன்
ஈடு செய்ய முடியா இழப்பு !
மிக வேதனை!
குடும்பத்தினர் அனைவரும் ஆறுதலடையுங்கள்.
இழப்பில் சோகத்தில் துக்கத்தில் இருக்கும் போது தான் நம்மைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றி நம் உண்மையான பலத்தைப் பற்றி நம்மால் உண்ர்ந்து கொள்ள முடிகின்றது.

மன அமைதி கிடைக்கட்டும்.
உங்கள் இல்லத்தினர் மன அமைதி பெற வேண்டுகிறேன்.
ஜீவ்ஸ் பஸ்ஸில் படித்தேன். மிக சோகமான நிகழ்வு. நீங்கள் மற்றும் குடும்பத்தினர் மன அமைதி பெற வேண்டுகிறேன்.

அனுஜன்யா
mokkai said…
Sir,
What happened???

G Hariprasad

Popular Posts